-
25th October 2014, 08:39 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் செல்வகுமார் சார்
அன்றைய நாட்களில் வாசகர் வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு எஸ்.எஸ் மணி - அவர்கள் .பல பத்திரிகைகளில் அவரின் கேள்விகள் - கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும் .மக்கள் திலகம் அவர்கள் ஏசுநாதர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் திரு மணி அவர்களின் முயற்சியால் திரு போப் ஆண்டவர் மூலம் பெற்ற அனுமதி கடிதம் மாலை முரசு மற்றும்திரை உலகம் பேப்பரில் வந்தது . திரு ராமமூர்த்தி அவர்கள் மூலம் மீண்டும் அந்த பத்திரிகை ஆவணத்தை திரியில் காணும் வாய்ப்பை பெற்றோம்
திரு எஸ்.எஸ். மணியின் புகைப்படத்தோடு அவரை பற்றி குறிப்பையும் தந்தமைக்கு நன்றி .
-
25th October 2014 08:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks