View Poll Results: Which movie excels the true potential of actor Vijay?

Voters
17. You may not vote on this poll
  • Thuppakki

    2 11.76%
  • Kaththi

    10 58.82%
  • Thullatha manamum thullum

    3 17.65%
  • Kushi

    1 5.88%
  • Nanban

    1 5.88%
Results 1 to 10 of 4011

Thread: KATHTHI - Ilayathalapathy VIJAY | ARM | SAMANTHA|ANIRUDH

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    இந்த நேரத்துல ஒண்ணு சொல்லியாகணும் ..இளைய தலைமுறை எம்.ஜி.ஆர் - சிவாஜி , கமல்-ரஜினி என்ற பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக அஜீத் - விஜய் -ன்னு பிரிஞ்சு நிக்குது . ஆனால் இதில் சேராத போன தலைமுறை கூட்டம் , பெண்கள் , குழந்தைகள் என இருவரையும் ஒரே தட்டில் வைத்தே பார்க்கும் , என்னைப் போல . கத்தி மற்றும் விஜய் என்ற தனிநபர் குறித்து எனக்கும் விமரிசனங்கள் உண்டு ..ஆனால் எந்த நடிகராக இருந்தாலும் கலையை மதிப்பிடும் போது தனிநபரை கழட்டி வைத்து பார்ப்பதே என் வழக்கம் .சில காலமாகவே , இணையத்தில் விஜயை ரசிப்பவர்கள் முட்டாள்கள் , விஜயை திட்டுபவர்கள் அறிவாளிகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை பரவலாக ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் . இது அளவுக்கு மீறி போகும் போது சமநிலையில் இருப்பவர்கள் இப்படி அதீதமாக தாக்கப்படுபவர்கள் மீது சாய்வது தான் யதார்த்தம் ..எனவே விஜயை விமர்சனம் செய்வதை தாண்டி ஓவராக நக்கலடிப்பவர்கள் தான் விஜயை வளர்த்து வருகிறார்கள் என்பது தான் உண்மை .

  2. Thanks Russelldwp thanked for this post
    Likes selvamohankumar, gane14, Mr.GreyShirt liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •