-
1st September 2014, 06:33 PM
#3291
Junior Member
Seasoned Hubber
-
1st September 2014 06:33 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2014, 03:10 PM
#3292
Member
Senior Hubber
கிளாப் போர்டு மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரித்து, நடிக்கும் படம் ‘மகாபலிபுரம்’. இப்படத்தில் அங்கனா ராய், கருணா, ரமேஷ், வெற்றி கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை டாண் சேண்டி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிடவுள்ளது. முகமூடி, யுத்தம் செய் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள கே இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேயார், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஆர்.வி.உதயகுமார், துரை, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிபிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாடல்களை கேயார் முன்னிலையில் பிரபு சாலமன் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.
பின்னர் கேயார் பேசும்போது, படத்தை எடுப்பது கஷ்டம் என்ற காலம் போய் இப்போது, அதை ரிலீஸ் செய்வதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 போன்ற நிறுவனங்கள்தான் நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட்டு அந்த படங்களுக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கிறது.
அதேபோல் படங்களை வெளியிடுவதிலும் ஒரு திட்டமிடல் வேண்டும். ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட்டால் அது தற்கொலைக்கு சமமானது. அது சரியான முடிவும் கிடையாது. அவர்களுடைய படங்கள் வந்தால் மக்கள் அதைத்தான் அதிகமாக பார்க்க விரும்புவார்கள். அதனால், சிறு பட்ஜெட் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் வசூலை அள்ளமுடியாது.
இந்த வருடம் வெளியான படங்களிலேயே ‘வீரம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
"You can't make an omelet without breaking a few eggs."
-
3rd September 2014, 03:11 PM
#3293
Member
Senior Hubber
இந்த வருடம் வெளியான படங்களிலேயே #VEERAM, #VIP ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம் -Keyaarhttp://cinema.maalaimalar.com/2014/09/03121457/fight-with-rajini-equal-to-sui.html …
"You can't make an omelet without breaking a few eggs."
-
27th October 2014, 12:05 PM
#3294
Senior Member
Diamond Hubber
Top 5 All-Time Australia
1)#Kaththi $160,979
2)#Kochadaiiyaan A$154,000
3)#7amArivu A$151,029
4)#Singam2 A$128,630
5)#Anjaan A$124,185
Last edited by ajaybaskar; 27th October 2014 at 12:32 PM.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
27th October 2014, 12:15 PM
#3295
Junior Member
Senior Hubber
Karnataka collections update by @Kornerseat
#Kaththi 5days Collection gross 6.75 crs & net after 29% ent tax 5,00,83,280/-. Blockbuster.. #Vijay @ARMurugadoss
-
27th October 2014, 12:18 PM
#3296
Senior Member
Diamond Hubber
KaththiUSA Gross Sunday $103193[Tue-Thu] - $271445[Fri-Sun] - $343000Total 1st Weekend Gross - $614445
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
27th October 2014, 12:24 PM
#3297
Junior Member
Senior Hubber
@Kornerseat
#Kaththi overseas (all markets outside India) 5-day weekend initial estimated collection $4.8M highest after #Endhiran $5.7M. @ARMurugadoss
-
27th October 2014, 12:42 PM
#3298
Senior Member
Diamond Hubber
USA Tamil Version only Top5 #Endhiran : $1.52M#Viswaroopam : $1.02M
#Sivaji: Numbers not known#Dasavatharam : $750k#Kochadaiiyan :$635k
Kaththi stands at $614445 as of sunday. First non Rajni and Kamal movie to break $400k,$500k and $600k barrier. Kaththi the MASS!!!!
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
27th October 2014, 12:48 PM
#3299
Senior Member
Veteran Hubber
Ajay, Endhiran 1.52M includes the Tamil, Telugu and Hindi together right?
In admiration of Mr. Evergreen Young, Mr. Box Office, Mr. Dance, Mr. MASS - | Ilayathalapathy VIJAY |
-
27th October 2014, 12:49 PM
#3300
Senior Member
Diamond Hubber
Chennai Opening Weekend Collection
Last edited by ajaybaskar; 27th October 2014 at 12:51 PM.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
Bookmarks