Page 10 of 274 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #91
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்

    சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 3 படங்கள் ஒரே ஆண்டில் ரிலீசாக உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு கமல் ரசிகர்களுக்கும், கலை ரசிகர்களுக்கும் தித்திக்கும் ஆண்டாக அமையப்போகிறது. கமல்ஹாசன் இந்தாண்டு முழுவதுமே மூன்று படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருந்தார். உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய மூன்று படங்களுக்காக ஆண்டு முழுவதையுமே அவர் செலவிட்டார். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும், உத்தமவில்லன் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நிலுவையிலுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அதையடுத்து பாபநாசமும், மூன்றாவதாக விஸ்வரூபம்-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போகின்றது.

    ஓராண்டில், கமலின் மூன்று படங்கள் வெளியாகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாவது இருக்கும் என்கிறார், திரைப்பட எழுத்தாளர் தனஞ்சயன் கோவிந்த். அந்த வகையில் இரு கால் நூற்றாண்டு சாதனையாகும். உத்தமவில்லன் படத்துக்கான சவுண்ட் மிக்சிங் பணிகளுக்காக, கமல்ஹாசன் விரைவிலேயே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளார். அதே ஸ்டூடியோவில் விஸ்வரூபம்-2 படத்தின் சவுண்ட் மிக்சிங்கையும் முடித்துவிடப்போகிறார் கமல். மூன்று படங்களுக்குமான சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், பிந்தைய பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    http://tamil.filmibeat.com/news/kama...15-031505.html

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes Russellpei, Mr.GreyShirt liked this post
  5. #93
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Ravi View Post
    2015ல் கமல் ஆதிக்கம்! கால் நூற்றாண்டுக்கு பிறகு கமலின் 3 படங்கள் ஒரே வருடத்தில் ரிலீஸ்

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும், உத்தமவில்லன் இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் நிலுவையிலுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தம வில்லன் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அதையடுத்து பாபநாசமும், மூன்றாவதாக விஸ்வரூபம்-2 ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தப்போகின்றது.
    http://tamil.filmibeat.com/news/kama...15-031505.html
    Enna pa idhu. Nothing this year looks like .. Maybe then papanaasam could be released. If shooting is done in 40 days, couldnt they do post production in a month ??

  6. #94
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "If Ulaga Nayagan wears Kakki Uniform, film will be BB, is proved again"
    Kakki Sattai, VetriVizha, Oru Kaidhiyin dairy, Vettaiadu-ViLLaiyadu (did I leave out anything ?) all blockbusters/superhits ....

  7. Likes Russellpei liked this post
  8. #95
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ragu Raj View Post
    Nice to see Kamal's Vettri Vizha Paper Ad..with info

  9. #96
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    181
    Post Thanks / Like
    Quote Originally Posted by bill4u View Post
    "If Ulaga Nayagan wears Kakki Uniform, film will be BB, is proved again"
    Kakki Sattai, VetriVizha, Oru Kaidhiyin dairy, Vettaiadu-ViLLaiyadu (did I leave out anything ?) all blockbusters/superhits ....
    Soora Samhaaaram, Sattam and the best of the lot, Kurudhipunal. Not sure if the first and the last were hits
    “You never fail until you stop trying.”
    ― Albert Einstein

  10. Likes Adox liked this post
  11. #97
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Arvind Srinivasan View Post
    Soora Samhaaaram, Sattam and the best of the lot, Kurudhipunal. Not sure if the first and the last were hits
    how could I leave kurudhipunal out ???!! Not sure if Soora Samhaaram and Sattam were BB's or SHs ...

  12. #98
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    Quote Originally Posted by Arvind Srinivasan View Post
    Soora Samhaaaram, Sattam and the best of the lot, Kurudhipunal. Not sure if the first and the last were hits
    Apoorva Sahodarargal
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

  13. #99
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    181
    Post Thanks / Like
    ^ There could be some more that we may have left.
    “You never fail until you stop trying.”
    ― Albert Einstein

  14. #100
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    VetriVizha - 2nd day - 3rd time viewing - I forcefully took one of my friends who hardly watch Tamil movies.
    This movie - dances and fights - made him a big fan of Nammavar.
    Ran 28 days at my place. Watched 7 times or so from theatre. Mappilai which released along with this ran 21 days.
    Those days.. Wow...
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

Page 10 of 274 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •