- 
	
			
				
					31st October 2014, 10:35 PM
				
			
			
				
					#11
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							 
 
 மதுரை சென்ட்ரலில் - 2014 தீபாவளி வெளியீடாக திரையிடப்பட்ட
 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நான் ஆணையிட்டால் "
 
 மகத்தான புதிய சாதனை.!!!  மறுவெளிஈட்டில் வெளியான பழைய படங்களின்
 வசூலை முறியடித்து , தகர்க்க முடியாத அரிய சாதனை !!!!.
 
 
 9 நாட்களின் ஓடி முடிய வசூல் :ரூ.1,27,500/-
 
 தகவல் உதவி: மதுரை திரு.எஸ். குமார்.
 
 (அரங்க உரிமையாளர் அளித்த தகவலின்படி )
 
 மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
 
 
 ஆர். லோகநாதன்.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							31st October 2014 10:35 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
Bookmarks