-
2nd November 2014, 12:29 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
praboo
Arumai Ivar vanthu thanthi TV LA antha topics pathi discuss panitaram...so story avartham....then people who discussed about this topics should claim the same...makkal romba try panranga to bring down vijay...let them try he has another 100 crores movie in Tamil cinema and reaching different heights
பாவம் தம்பி நீங்க .. கொஞ்சம் நேரம் ஒதுக்கி அந்த வீடியோவ பாருங்க .. கோபி சொல்லுறதைப் பார்த்தால் இது முதலில் ஆர்யா பின்னர் அஜீத் நடிக்கப்போறதாத் தான் கதைஉருவாக்கியிருக்காங்க ..ஒரு வேளை அது போல அஜீத் நடிச்சு வந்திருந்தா நீங்க இப்போ கோபிக்காக பேசிட்டிருப்பீங்களோ என்னவோ ?
எனக்கு அஜீத் / விஜய் சார்பு இல்லை தம்பி .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd November 2014 12:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks