-
7th November 2014, 09:24 PM
#11

Originally Posted by
Cinemarasigan
"கமல் என்ற நடிகரை பார்த்து நான் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் கமல் என்ற பாடகனை பார்த்து நான் பொறாமை கொள்கிறேன்" - யேசுதாஸ்
''நான் தான் பின்னணியில் பாடினேன். ஆனால் பாடல் பார்க்கையில் கமல் தொண்டை அவ்வளவு கனக்கின்றது காட்சியிலும் உண்மையாகவே அவர் பாடிக் கொண்டே இருக்கிறார்'' – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
''கமல் இருக்கிற ஊர்ல இவன் எப்படி ஹீரோவானான்ணு எல்லாருக்கும் சந்தேகம்'' - ரஜினிகாந்த்
full article :
http://tamil.thehindu.com/opinion/bl...cle6574141.ece
Superb article, especially 'ஹேராம்' படத்தில் வருகின்ற ஒரு வசனம் இது.. 'தாத்தா ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு சொல்ல மாட்டார். நான் வாழ்ந்த ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்ன்னு தான் சொல்லுவார்' இந்த வசனம் கமல் இயக்கிய ஒவ்வொரு படங்களுக்கும் பொருந்தும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2014 09:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks