காந்தியும் பகுத்தறிவும், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, முதிய பெற்றோர்களை கவனிக்காத சந்ததிகள், தமிழ்நாட்டில் பெருகிவரும் டாஸ்மாக் - கேள்வி கேட்கணும் என்ற வாய்ப்பு வருகையில் இதுபோல சில கேள்விகளைக் கேட்ட மனிதர்களுக்கு நன்றி சொல்லணும். பதிலும் வழக்கம் போல செறிவாக இருந்தது. நன்றி ஜோ பகிர்ந்ததற்கு.
Bookmarks