-
11th November 2014, 09:52 PM
#2791
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஆர்.கே.எஸ் ,
உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.
நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.
Rightly pointed out..Sir.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
11th November 2014 09:52 PM
# ADS
Circuit advertisement
-
12th November 2014, 11:26 AM
#2792
Junior Member
Junior Hubber
Thank u 4 yr response Senthil sir.Tamililum type seiven.Konjam neram pidikkum.Nichayam muyarchikiren.Ungal thimingila thodar padithu varukiren. silathu o.k. Athukkaga C.i.d.Sagunthala,Halam,Jeikumari,Vijayalalitha ivarkgaliyuma Rangarav,Subbaiah,Balaiah listil serppathu? 2 much.Anyway thanks for the series.
I am not a hardcore fan of N.T.But I admire the legend.kavariman is my favorite one.What a film! I enjoyed the collector.wow! enough?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th November 2014, 12:24 PM
#2793
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ஆர்.கே.எஸ் ,
உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.
நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.
திரு கோபால் அவர்களுக்கு
திரு கமல்" வெறுப்பு " என்று என்னை பற்றி உங்களுடைய பிராண்டிங் ஏற்புடையது அல்ல.
திரு கமலை நடிகர் திலகத்துடன் வலுக்கட்டாயமாக எல்லா நடிகர் திலகம் விஷயத்தில் திணிப்பது எனக்கு ஏற்புடையது அல்ல. அதை நீங்கள் ஏற்கவேண்டும் என்று நான் உங்களை போல எவரிடமும் எதிர்பார்ப்பது இல்லை.
திரு கமல் அவர்களை பொருத்தவரை நடிகர் திலகம் பாணியை அவர் அபூர்வ சஹோதரர்கள் படத்திலிருந்து தொடர்ந்து கடைபிடிப்பது அவருக்கு பெருமை, தொழில் ரீதியாக ஒரு தனி TRACK கிடைத்து அதனால் அவர் மிகுந்த பயனடைந்ததும் நமக்கு பெருமைதான்.
எல்லாவற்றிக்கும் சிவாஜியுடன், திரு கமலை சப்போர்டிங்காக செர்துகொள்ளமுடியாது என்று தான் கூறினேன். நடிகர் திலகத்தை விட திரு கமலை தமிழகம் மதிக்கதான் செய்கிறது. உதாரணத்திற்கு நீங்களே உள்ளீர்கள் !
ஒரு மிருதங்க சக்ரவர்த்தி, ராஜ ராஜ சோழன், ஒரு பாரதவிலாஸ் விமர்சனம் செய்யும் நீங்கள் எந்த ஒரு எதிர் விமர்சனம் திரு கமலஹாசன் திரைப்படம் மீது தொடுத்துளீர்கள் என்று இங்கு பதிவிடுங்கள் !
திராவிட கொள்கைகளை கண்மூடிதனமாக ஆதரிப்பவர்கள் பலரும் நடிகர் திலகம் மீது மட்டும் இந்த அதீத உரிமை எடுத்து, மற்றவர்கள் பற்றி வரும்போது..."உங்களை போல உண்டா " என்று நிறம் மாறுவது காலம் காலமாக நான் கேட்டும் பார்த்தும் வரும் ஒரு விஷயம்தான் !
நடிகர் திலகம் படங்கள் மீது அதீத உரிமை எடுக்கும் நீங்கள் மற்றவர் மீதும் அதே கருணையை காட்டினால் அது NEUTRAL ஆக இருக்கும் !
மேலும் நீங்கள், நீங்கள் குறிப்பிட்ட அந்த "அனைவருடைய" "mouthpiece " ஆகவும் முயற்சிக்கவேண்டாம் சார் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th November 2014, 12:58 PM
#2794
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Irene Hastings
What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.
Dear Irene,
When we see or write in haste "awesome" will always turn to "aweful". You are no exception.
We cannot shoot "naalu pakkam vedarundu " song like "mayangugiraal oru maadhu." of paasamalar.
Nadigar Thilagam's look in that song. I think, you would have removed your specs and watched the same...If song is disgusting, you have every liberty to switch it off...or change the channel simple unless and until, you are sitting in theater...even then, you can go out and come back...!
Coming back to NT's starting phase of his downfall......comment of yours....
What do you mean by downfall? are you referring interms of quality or quantity?
If you are talking interms of quality, he is absolutely not at fault. Even if you go to a Saloon, you do not ask the barber to cut as per his wish isn't it? You do ask him to cut as per your specification right ?
Nadigar Thilagam is an actor by profession , he is paid for the work that he specializes, MOST IMPORTANTLY, he reports to work on time, completes his work on time UNLIKE many in-disciplined actors and those whom you have appreciated in your other postings earlier.
QUALITY is the responsibility of all the team members of respective department too..NOT JUST NT...!
If you are talking interms of quantity, here are the figures...
Between 1977 - 1987, Nadigar Thilagam's 87 films has been screened @ an average of 8.7 films per year. If your comment is based on number of films committed by external producers, then Where is the Downfall that you saw and that you are trying to project here ?
Rest of the Actors whom you would spread red carpet welcome other than Nadigar Thilagam, were also in the field and competing at that time and even now, trying to compete with the laurels of Nadigar Thilagam.
They may looked Younger, Brighter, Lighter than Nadigar Thilagam...I do not deny It's because of their AGE. For your information, the current age of such actors and the way they look in films, is DEFINITELY AWEFUL and the looks of an aged man is far far visible in them...But most of the times, Nadigar Thilagam would certainly look the age of the character that he does in the film.
PAASAMALAR performance is not required for AOK because, the story is different and did not demand, which people like you, who just for the heck of it blame NT on the air, should first understand ! NT was not required for AOK...Your expectation was WRONG !!!
See Dr.Vijay having a lovable sister in AOK and he is very much there.
Last edited by RavikiranSurya; 12th November 2014 at 01:59 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
12th November 2014, 01:13 PM
#2795
Junior Member
Veteran Hubber
[QUOTE=Gopal,S.;1181798]Irene ,
அந்த வறட்சி காலங்களில் ,அவருடைய மார்க்கெட் தூக்கி நிறுத்த பட்டது தீபம்,அண்ணன் ஒரு கோவில் படங்களாலேயே. /QUOTE]
Gopal Sir,
வறட்சியா ? What do you mean ?
எந்த காலத்தில் வறட்சி நடிகர் திலகத்திற்கு ? எனக்கு தெரிந்தவரை 1952 தீபாவளிக்கு முன் அவருக்கு வறட்சி இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு !
நீங்கள் குறிப்பிட்ட காலகட்டம் 1972 முதல் 1976 ஆக இருக்கும்பட்சத்தில் கூட , 1972 to 1976 வரை 34 படங்கள் - சராசரி 7 (6.8) படங்கள் வருடத்தில். அதில் 17 படங்கள் 100 நாட்களும் வெள்ளிவிழா படங்களும் ஐக்கியம் -
இதற்க்கு பெயர் வறட்சி ?
ஒருவேளை நீங்கள் தேர்வு செய்த "வறட்சி" என்ற வார்த்தை சரியான வார்த்தை இல்லை என்று நினைக்கிறன் கோபால் சார்...!
திராவிடருக்கு ஒரு ஆரியர், திராவிடரின் தமிழை திருத்தும் நிலையில், இன்னும் பூரணமாக தமிழகம் வரவில்லை என்று நினைக்கிறன். 
RKS
Last edited by RavikiranSurya; 12th November 2014 at 02:00 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th November 2014, 01:41 PM
#2796
Junior Member
Veteran Hubber
அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று.
ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பு உண்டு.
ஒருவர் போல இன்னொருவர் நிச்சயம் வர இயலாது.
இதை பல முறை நாம் (நாம் என்று நான் உரைப்பது மையத்தில் உள்ள எல்லா திரி பதிவாளர்களையும் சேர்த்துதான் ! )
உணர்ந்தே சில விஷயங்களை தள்ளிவைத்துவிட்டு அதில் வாக்கு சாதுர்யத்தை பயன்படுத்தி வீணே விமர்சிக்க முயற்சிக்கின்றோம் அல்லது அது என்னுடையது என்று பறை சாற்ற முயற்சிகின்றோம் என்பது தான் உண்மை.
திரை உலகில் சாதிப்பதற்கும் திறமைவேண்டும்...!
ஆனால் "சாதித்தார்" என்ற சாதாரண நிலையை கடந்து திரை உலகில் இவருக்கு இணை
என்ற கேள்வி வரும்போது ..அதை ம்..ம்..ம்..ம்...ம் என்று யோசிக்க வைத்து...யோசித்த பின்னர்....உஹூம் ..யாரும் முடியாது என்று சகலமானவர்களும் ஏகோபித்த ஒப்புதல் கொடுத்த திரை உலகின் முதல் "முழுமைபெற்ற உலக நடிகர்" நடிகர் திலகம் ஒருவரே.
Last edited by RavikiranSurya; 12th November 2014 at 02:02 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
12th November 2014, 02:58 PM
#2797
1966 தீபாவளி ரிலீசாக வந்த ஒரு வண்ணப்படத்தைப் பற்றி அங்கே அமர்க்களப் படுகிறதே.அதே 66 தீபாவளி ரிலீசாக வந்து அட்டகாசமாக கலக்கிய நமது கருப்பு வெள்ளை 'செல்வம்' படம் பற்றி எந்த விஷயமும் நமது திரியில் வரவில்லையே. பல இடங்களில் செல்வம், சர்க்கஸ் கலர்ப்படத்தை விட வசூலிலும் ஓட்டத்திலும் விஞ்சியதே அதைப் பற்றி நமது விற்பன்னர்கள் எழுதக் கூடாதா?.
Murali sir, we all are expecting and waiting.
-
12th November 2014, 03:01 PM
#2798
Junior Member
Veteran Hubber
Dear Pattaakkththi sir. I have not included the dancers names in the exclusive part for legends like Rangarao Subbiah.... This is a separate part exclusively for thanking the support rendered by these dancing damsels, as a part of the team work in NT's movies. The series in the offing will cover NT's contemporaries, his juniors, next generation artists ... like that in different segements in order to recognise their role contribution in making NT movies successful and establishing NT as the legend. Now I am just touching upon the introduction part of all these forgotten artistes from our nostalgia!
-
12th November 2014, 04:20 PM
#2799
Junior Member
Veteran Hubber

Originally Posted by
adiram
1966 தீபாவளி ரிலீசாக வந்த ஒரு வண்ணப்படத்தைப் பற்றி அங்கே அமர்க்களப் படுகிறதே.அதே 66 தீபாவளி ரிலீசாக வந்து அட்டகாசமாக கலக்கிய நமது கருப்பு வெள்ளை 'செல்வம்' படம் பற்றி எந்த விஷயமும் நமது திரியில் வரவில்லையே. பல இடங்களில் செல்வம், சர்க்கஸ் கலர்ப்படத்தை விட வசூலிலும் ஓட்டத்திலும் விஞ்சியதே அதைப் பற்றி நமது விற்பன்னர்கள் எழுதக் கூடாதா?.
Murali sir, we all are expecting and waiting.
அடிராம் அவர்களே,
இவ்வளவு மறைமுகம் எதற்கு சார் ?
மாற்று திரியில் பறக்கும் பாவை என்றே கூறுங்களேன். யார் என்ன சொல்லபோகிறார்கள் உங்களை ?
அதில் பதிவு செய்திருப்பது ஒரு சாதாரண ரசிகர் மன்ற நோட்டீஸ்.
அதற்க்கு எதற்கு நாம் பதில் பதிவு பதிவிடவேண்டும் ...வீணாக ஒரு வாக்குவாதம் உருவாகும் நிலை வர நாம் எதற்கு வித்தாக வேண்டும் சார் ? அதுவும் ஒரு மாமூல் ரசிகர் மன்ற நோட்டீஸ் போட்டதற்கு.
ரசிகர் மன்ற நோட்டீஸ் என்றால் எல்லாமே அதிகபடியாக தான் இருக்கும் ( அனைவருடைய நோட்டீஸ் சேர்த்துதான் கூறுகிறேன் )
மேலும், அவர்கள் வீட்டில் அவர்கள் சமைத்த உணைவை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி ஆனந்தம் கொள்கிறார்கள் ..அது அவர்களுடைய உரிமை.
அதில் நாம் தலையிட்டு எங்கள் வீடு சமையல் உங்கள் வீட்டு சமையலை விட பிரமாதமானது என்று நாம் ஏன் அவர்கள் ஆனந்தத்தை கெடுக்கவேண்டும்?.
மாற்று திரி தரப்பில் இருந்து அந்த வீட்டுகாரர்கள் சமையலை விட அதிக ருசியானது எங்கள் சமையல் என்று அவர்கள் நம்மை குறிப்பிட்டு சொன்னால் ஒழிய நாம் பதில் பதிவு எதற்கு ?
Rks
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th November 2014, 06:11 PM
#2800
Ravikiran sir,
I am not asking to compare both the films.
But we are also having very good cooks here.
Why not we discuss about our product 'Selvam'. Thats what I told.
Until we enter into comparison, no problem will arise.
But our movie Selvam ran better in that 1966 deepavali releases.
Those who know much about that can share here, without touching 'the other side'.
Bookmarks