Page 30 of 54 FirstFirst ... 20282930313240 ... LastLast
Results 291 to 300 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #291
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலக்கிட்டீங்க தனுஷ்.. இளையராஜாவை இந்தளவுக்கு இதுவரை எவரும் புகழேலைப்பா..


    ஒவ்வொரு ரசிகருக்கும், ஒவ்வொரு நடிகருக்கும் மிகவும் அபிமான இசையமைப்பாளர்கள் என யாரையாவது ஒருவரைத்தான் குறிப்பிடுவார்கள்.
    சராசரி ரசிகரைப் போல சில நடிகர்களும் அவர்களது மனம் கவர்ந்த இசையைமப்பாளரைப் பற்றிக் குறிப்பிடுவது ஆச்சரியமான ஒன்றுதான். அப்படித்தான் இசையமைப்பாளர் இளையராஜாவைப் பற்றி நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

    தனுஷ் நடிக்கும் ஷமிதாப் ஹிந்திப் படத்திற்கு தற்போது இளையராஜா இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். பல பேட்டிகளில் தனுஷ் அவருடைய மனம் கவர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாதான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். தனுஷின் ஆரம்ப காலப் படங்களில் இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் தனுஷை ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இசையமைத்த பல படங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் படம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம், சமீப காலத்தில் தனுஷ், அவர் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் ஆகியவற்றில் அனிருத்தை மட்டும்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜாவை சுத்தமாகவே மறந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Yuvan is working with Barathiraaasaaa for the movie OM.

    படத்துக்கு யுவன் மியூசிக் பண்றான். பார்க்கும்போதெல்லாம், 'அங்கிள், உங்க படம் எப்போ மியூசிக் பண்றது?’னு கேட்டுட்டே இருப்பான். 'இருடா, உங்க அப்பன்கிட்ட இன்னும் சில ஜோலி இருக்கு. முடிச்சுட்டு வரேன்’னு சொல்லிட்டே இருந்தேன். இப்பத்தான் நேரம் வந்திருக்கு. கூப்பிட்டேன். 'ஆரம்பிச்சுடலாம் அங்கிள்’னு உடனே வந்துட்டான்!''

    This is from Barathiraja interview in Anandha Vikatan, this week's issue.
    Last edited by rajaramsgi; 28th November 2014 at 05:03 PM.

  4. Likes Russellhaj, venkkiram liked this post
  5. #293
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    I always like Baradwaj Rangan's (Hindu's film critic) reviews and elaborate dissection of technical aspects of the movie (songs, background score, cinematography, lyrics). BTW, Rangan is an ardent fan of Ilayaraaja. Rangan wrote two reviews on Friday in his blog post. I would encourage our members to read an elaborate blog on Director Rudraiya and his multiple attempts to direct many movies. It's unfortunate to read about SP Muthuraman's advise to Kamalhaasan to focus only on commercial films. The second review is about "Kaaviyathalaivan" movie. What a bad choice!!!! It's a musical subject with wrong players. I am surprised how directors go about selecting their cast and technical artists.

    https://baradwajrangan.wordpress.com/

  6. #294
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajsekar View Post
    I always like Baradwaj Rangan's (Hindu's film critic) reviews and elaborate dissection of technical aspects of the movie (songs, background score, cinematography, lyrics). BTW, Rangan is an ardent fan of Ilayaraaja. Rangan wrote two reviews on Friday in his blog post. I would encourage our members to read an elaborate blog on Director Rudraiya and his multiple attempts to direct many movies. It's unfortunate to read about SP Muthuraman's advise to Kamalhaasan to focus only on commercial films. The second review is about "Kaaviyathalaivan" movie. What a bad choice!!!! It's a musical subject with wrong players. I am surprised how directors go about selecting their cast and technical artists.

    https://baradwajrangan.wordpress.com/
    If one follows regularly his blog and read the comments from core Raja fans, Baradwaj Rangan stand would be clearly understood on where he stands on appreciating Raja's genius in music. IMO, BRangan gives more space for ARR than Raja in his blog. I read his openly statement 'I am an ardent fan of Ilaiyaraja' whenever Raja's fans criticized his shallowness.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Likes sudhakarg liked this post
  8. #295
    Senior Member Devoted Hubber ArulprakasH's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Thalainagaram
    Posts
    424
    Post Thanks / Like
    சென்ற வாரம் கார்மேகம் சூழ்ந்த ஒரு மாலை நேரம். மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் அழகில் மயங்கி நின்றிருந்த போது சிறிது தூரத்தில் வெண்ணிற உடையில் ஒருவரும் அதை ரசித்து கொண்டிருந்தார். அவர் திரும்பியிருந்ததால் முகம் தெரியவில்லை. இளையராஜாவாக இருக்குமோ என்று மனதில் நினைத்த கணம் அவரும் திரும்பவே, இசை சுவாமிகளின் தரிசனம்! அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் தயங்கி நின்ற வேளையில் எனது மனைவி அருகில் சென்று உரையாட ஆரம்பித்துவிட்டார். நானும் அருகில் சென்று கைகூப்பி வணங்கினேன். எனக்கு பேச நா எழவில்லை. அவருடன் நிழற்படம் எடுத்துவிட்டு சிரமத்திற்கு மன்னிப்புக்கோரியதும், இதிலென்ன என்றார் அன்பான புன்முறுவலுடன். நன்றி கூறி விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தோம். திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இசையின் தரிசனம் கிடைத்தது பெரும்பாக்கியம் தான்.
    முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!

  9. Likes svaisn, rajaramsgi liked this post
  10. #296
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    "SIES to honour Ilayaraja":

    http://timesofindia.indiatimes.com/i...w/45364105.cms

    thanks,

    Krishnan

  11. #297
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    http://timesofindia.indiatimes.com/e...w/45317427.cms

    A special tribute to Ilaiyaraaja from Vijay TV

  12. #298
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    28 Dec: Raja's next private album "Swappnam" releases (Composed for a Bharathanattiyam Dance Drama)

  13. #299
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like

  14. #300
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    திரு கோபால் இன்னொரு திரியில் இசைக்கலைஞர் கோவர்தன் பற்றி எழுதும்போது இப்படியும் எழுதுகிறார்.

    பிறகு தனக்கு உதவியாக இருந்த இளையராஜாவிற்கு உதவியாகவும் இருந்து, இளைய ராஜாவின் வழக்க படியே அவரால் மிகவும் அவமான படுத்த பட்டு விலாசமிழந்தார்.
    இதில் உண்மை எத்தனை சதவிகிதம்? தெரிந்தவர்கள் தெளியவைக்கவும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 30 of 54 FirstFirst ... 20282930313240 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •