-
4th December 2014, 03:54 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
கனடாவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழரும், ஈழ முரசு நிர்வாகத்தில் பணியாற்றியவருமான திரு.செல்வராசு அவர்கள் நரம்பு பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்று இருக்கிறார். அவரது வீட்டில் புரட்சித் தலைவர் படம். மலையும் மரியாதையும் என்றும் தலைவருக்கு உண்டு.

தலைவரின் விசுவாசி திரு.செல்வராசு அவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம். திரு.தொல்.திருமாவளவன் படங்களை பார்வையிடுகிறார். மேலும் தகவல்கள் உண்டா திரு.சைலேஷ் சார்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திரநாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th December 2014 03:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks