-
8th December 2014, 11:40 PM
#1691
Senior Member
Senior Hubber
இன்னுமொரு அழகிய பாடல்..சின்னவயசில் ஆடியோவில் கேட்டது..இப்போ தான் பார்க்கிறேன் அதே படம் தேரே மேரேஸப்னே
ஜீவன் கி பகியா…
http://www.youtube.com/watch?feature...&v=0GnLeoKO5Os
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2014 11:40 PM
# ADS
Circuit advertisement
-
9th December 2014, 06:23 AM
#1692
Senior Member
Veteran Hubber
About Murugan's brother
From uyirmel aasai(67)
thumbikkainaathan thuNai by K.B.SundarambaL
First carnatic vocal concert I attended was by K.B. SundarambaL in 1953/54!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th December 2014, 06:33 AM
#1693
Junior Member
Devoted Hubber
இதுபோன்ற பாடல்களைப் போட்ட யுவன் என்ற நபரை சமீபமாகக் காணவில்லை, கண்ணில் பட்டால் பொடனியிலே போட்டு அனுப்பி வைக்கவும்.....
இந்த கமெண்டை பார்த்து சிரித்து விட்டு இந்த லிங்கை திறந்தால் இந்த பாடல். இதுவரை கேட்காத படம் /பாடல். ஆனால் அருமையான ஒன்னு. பொதுவாகவே எனக்கு எல்லா அண்ணன் தங்கை பாடல்களும் பிடிக்கும். அண்ணன் -தங்கை பாசம் என்ற ஒன்று எல்லா உறவுகளிலும் மேன்பட்ட ஒன்று. இந்த பாடலில் வரும் தங்கை போன்று நான் ஒரு நாளும் என் அண்ணன் பக்கத்தில் நின்று சாமி கும்பிட்டது இல்லை. ( இது எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்க கூடியது ) ஏன், என் அண்ணனிடம் அதிகமாக பேசியது கூட கிடையாது. அரண்டு புரண்டு ஓடும் நதியின் ஆழத்தில் அசையாமல் கிடக்கும் தெளிவான கூளங் கற்கள் போன்ற அன்பு அது. தெரியாத வயதில் புரியாமல் " இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை " என்று நான் பாடிய பொழுது என் அண்ணன் திரும்பி பார்த்து முறைத்தது இன்னும் என் நினைவில். அப்பா - அம்மாவை விட அண்ணனுக்கே அதிகம் பயந்த கால கட்டம் ஒன்று வாழ்கையில் உண்டு என்பதை அண்ணனடுடன் பிறந்த தங்கைகள் அனைவரும் அறிவர். எல்லா அண்ணன்களுக்கும் இந்த பாடல்.
-
9th December 2014, 06:45 AM
#1694
Junior Member
Devoted Hubber
//First carnatic vocal concert I attended was by K.B. SundarambaL in 1953/54! //
I didn't know that she gave a concerts !!
-
9th December 2014, 12:07 PM
#1695
Senior Member
Veteran Hubber
Everybody in fulll form!!!! Every single song is amazing. thankyou. and special thanks to s.vasudevan for "IRAIVANINDAM KAIYENDHUNGAL"..............very soothing song.........touches our very soul
Last edited by Shakthiprabha; 10th December 2014 at 01:05 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th December 2014, 09:24 AM
#1696
Junior Member
Devoted Hubber
Hello Shakthi, Are you alright? I hope you are doing fine. I am temporary, so no worry பதிலுக்கு 2 பாட்டுதானேமா போட்டேன். அதற்காக வேரில் வெந்நீர் ஊற்ற வேண்டாம். Please.
Last edited by poem; 25th January 2015 at 05:47 AM.
-
10th December 2014, 09:26 AM
#1697
Junior Member
Devoted Hubber
-
10th December 2014, 09:33 AM
#1698
Junior Member
Devoted Hubber
-
11th December 2014, 08:11 AM
#1699
Junior Member
Seasoned Hubber
Just close your eyes and listen to this devotional song sung by Sirkazhi.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th December 2014, 03:11 PM
#1700
Junior Member
Seasoned Hubber
One more song Dr Sirkazhi - Parthasarathy Avan Padame Gadhi
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks