-
1st December 2014, 05:47 PM
#881
Senior Member
Veteran Hubber
பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது ஷங்கரின் ஐ!
பெரிய படங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவும், போட்ட பணத்தை முடிந்தவரை எடுக்கவும் ஷங்கரின் ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே திரையிடுகின்றனர்.பொங்கலுக்கு ஆம்பள, ஐ, என்னை அறிந்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாவதில் உறுதியாக உள்ளன.
இவற்றில் ஐ மிகப் பிரமாண்ட பட்ஜெட் படம். ரூ 150 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். உலகளவில் 20000 (இருபதாயிரம்) அரங்குகளில் வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதைய நிலபவரப்படி 5000 அரங்குகளாவது கிடைக்குமா என்பதே உண்மை.தமிழகத்தில் உள்ள மொத்த அரங்கிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். ஆனால் 3 படங்கள் வெளியாவதால் தலா 300 அரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயமாகிவிட்டது.இந்த நெருக்கடியைத் தவிர்க்க, ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். அப்படி வெளியிட்டால் 500 அரங்குகளுக்கு மேல் கிடைக்கும். ஒரு வாரம் வசூல் பார்த்த பிறகு, 300 அரங்குகளாகக் குறைத்துக் கொள்ளலாம் என்று திட்டம். அப்படிச் செய்தால், விஷால் மற்றும் அஜீத் படங்களுக்கும் போதிய அரங்குகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.இந்த ஏற்பாடு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஏற்புடையதாக உள்ளது.
-
1st December 2014 05:47 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2014, 09:50 PM
#882
Junior Member
Devoted Hubber
Eagerly waiting to c how Shankar picturized ladio song....wat a song..terrific...rahman ji u r such a asset to music..
-
8th December 2014, 12:03 AM
#883
Senior Member
Veteran Hubber
ரஜினி புண்ணியத்தில் ஐ பிழைத்தது!
இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ஐ. இப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகயிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால், தெலுங்கில் எதிர்ப்பார்த்த படி வியாபாரம் ஆகவில்லையாம். இதனால் மிகவும் கவலையில் இருந்த படக்குழுவை சந்தோஷப்படுத்தும் விதமாக, தனக்கு தெரிந்த ஆந்திரா விநியோகஸ்தர் ஒருவரை அழைத்து இப்படத்தை பிரம்மாண்ட தொகைக்கு விற்று கொடுத்தாராம் ரஜினி.
இதற்கு எல்லாம் காரணம் ரஜினியின் குட் புக்கில் ஷங்கர் இருப்பது தானாம்
-
9th December 2014, 07:19 PM
#884
Senior Member
Senior Hubber
I believe the hype for this movie is dying quickly due to its delay.
-
9th December 2014, 07:57 PM
#885
Senior Member
Diamond Hubber
Now the competition is also more. Earlier it had only Ennai Arinthaal and Aambala. Now Kaakki Sattai also confirms pongal release.
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
9th December 2014, 08:34 PM
#886
Senior Member
Diamond Hubber
Kaakki Sattai and all competing to I?
Shankar does a solo release normally no?
-
10th December 2014, 05:35 AM
#887
Senior Member
Veteran Hubber
Originally Posted by
ajaybaskar
Now the competition is also more. Earlier it had only Ennai Arinthaal and Aambala. Now Kaakki Sattai also confirms pongal release.
all will back out last minute
Usurae Poguthey Usurae Poguthey..Othada Nee Konjam Suzhikayila
-
12th December 2014, 06:40 PM
#888
Junior Member
Devoted Hubber
Ayngaran bought the overseas rights of I
-
13th December 2014, 03:17 PM
#889
Senior Member
Senior Hubber
Whatever the reason for these delays, Shakar should stick to tighter deadlines with his future project.
-
14th December 2014, 09:29 PM
#890
Junior Member
Veteran Hubber
Stunning commitment by Vikram for I
Bookmarks