-
19th December 2014, 09:32 PM
#2531
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (19/12/2014) சென்னை பாட்சாவில் (மினர்வா ) , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவுநாளை முன்னிட்டு , தேவரின் "விவசாயி " -பகல் காட்சி
மட்டும் நடைபெறுகிறது. அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு .
-
19th December 2014 09:32 PM
# ADS
Circuit advertisement
-
19th December 2014, 09:34 PM
#2532
Junior Member
Platinum Hubber
இன்று முதல் (19/12/2014) சென்னை மகாலட்சுமியில் நிருத்திய சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 2 காட்சிகள் வெற்றிநடை போடுகிறது . இன்று பிற்பகல் காட்சி கண்டுகளித்தவர்கள் எண்ணிக்கை
சுமார் 450 நபர்கள் . ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறையும் காட்சியாக
வாய்ப்புள்ளதாக அரங்கின் மேலாளர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2012 முதல் இடைவிடாது, 6மாதங்களுக்கு ஒரு முறை வீதம் இந்த
திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
முதல் வெளியீட்டின்போது (ஆகஸ்ட் 2012) 2 வாரங்கள் 3 காட்சிகளிலும்,
3 வது வாரம் 2 காட்சிகளிலும் "ஒளி விளக்கு " பிரகாசித்து , எந்த பழைய படமும்
நெருங்க முடியாத வசூல் சாதனை புரிந்துள்ளது . இத்தனைக்கும் பழைய
பிரிண்ட் வெளியிட்டு, விநியோகஸ்தர்கள் கணிசமான லாபம் ஈட்டியுள்ளனர் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th December 2014, 09:36 PM
#2533
Junior Member
Platinum Hubber
-
19th December 2014, 09:39 PM
#2534
Junior Member
Platinum Hubber
-
19th December 2014, 09:40 PM
#2535
Junior Member
Platinum Hubber
-
19th December 2014, 09:42 PM
#2536
Junior Member
Platinum Hubber
-
19th December 2014, 09:43 PM
#2537
Junior Member
Platinum Hubber
-
19th December 2014, 09:58 PM
#2538
Junior Member
Platinum Hubber
இன்றைய மாலைச் சுடரில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------------
-
19th December 2014, 10:00 PM
#2539
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th December 2014, 10:13 PM
#2540
Junior Member
Diamond Hubber
Bookmarks