தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் அருமை என்று சொல்லுவதைவிட தலைவருக்கு அவரது காணிக்கை ..வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்...தலைவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. ஆனால் நமது தெய்வம் உங்களை வாழவைக்கும்..வாழ்க...வாழ்க..தலைவரின் பக்தரே...![]()
Bookmarks