-
28th December 2014, 04:07 PM
#3721
Junior Member
Platinum Hubber
-
28th December 2014 04:07 PM
# ADS
Circuit advertisement
-
28th December 2014, 04:08 PM
#3722
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:09 PM
#3723
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:10 PM
#3724
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:10 PM
#3725
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:11 PM
#3726
Junior Member
Seasoned Hubber
கலங்கரை விளக்கம் - ஒரு விளக்கமான அலசல் :
“ It is better to walk alone than with a crowd going in a wrong direction “
வருடம் முடிவடைய இன்னும் சொற்ப நாட்களே இருக்கின்றன - இந்த படத்தை அலச இரண்டு காரணங்கள் - நல்ல படம் , நல்ல நடிப்பு , அருமையான பாடல்கள் , இவைகளையெல்லாம் மீறி இரண்டு காரணங்கள் - ஒன்று - வரும் வருடம் , இங்கு இருக்கும் எல்லாருடைய வாழ்விலும் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்ற ஓர் , ஆசை , ப்ராத்தனை ----
இரு திலகங்களும் நன்றாக வாழ்ந்து மறைந்தவர்கள் - இல்லை இல்லை - நம் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - இனியும் வாழ்பவர்கள் - நம் வாழ்க்கை அப்படி அல்ல - ஒரு தின காலன்டர் போல - Limited - தேதிகள் எல்லாம் கிழிந்தவுடன் - வாழ்க்கையை தூக்கி எரிய வேண்டியதுதான் - ஆனந்தன் தூர் எடுத்து போல நம் மனதில் இருக்கும் சில வேறுபாடுகளை தூர் எடுத்து ஒன்றாக சேர்ந்து இருவர் புகழையும் வளர்ப்போமே - இதில் யாருக்கும் எந்த தோல்வியோ,தாழ்வோ வரப்போவதில்லை ---- இது என் தாழ்மையான வேண்டுகோள் - அவ்வளவுதான் !!
இரண்டாவது காரணம் ஒரு சுய நலம் ! ஆமாம் -- இதில் என் பெயர் தான் MGR க்கும் - அவன் தான் மனிதனில் NT க்கு இருப்பது போல - பேரில் மட்டுமே ஒரு சிறிய பொருத்தம் - மற்றபடி , இவர்களின் உயர்ந்த பண்புகளுக்கும் எனக்கும் துளி கூட சம்பந்தம் கிடையாது ...
தொடரும்
Last edited by g94127302; 29th December 2014 at 03:52 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th December 2014, 04:11 PM
#3727
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:14 PM
#3728
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:15 PM
#3729
Junior Member
Platinum Hubber
-
28th December 2014, 04:16 PM
#3730
Junior Member
Seasoned Hubber
இந்த படத்தை இப்படி அலசலாம் என்று நினைக்கிறேன் :
Part 1 : கதை சுருக்கம்
Part 2 : நடிப்புக்கு சிறப்பு சேர்த்தவர்கள் ( ஒரே ஒருவர் தான் இந்த படத்தில் என்றாலும் , ஓர் , இரண்டு பேர்களை சற்றே துணைக்கு சேர்த்துக்கொள்ளலாம் )
part 3 : மதுர கானங்கள் - சுனாமியினால் அழிக்க முடியாத பாடல்கள்
Part 4: கற்று கொள்ள வேண்டியவைகள்
Part 1 : கதைச்சுருக்கம்
"A pretty face is nothing if you have an ugly heart "
ரவி (MGR ) ஒரு வக்கீல் - நீதிக்கு ஒரு கலங்கரை விளக்கம் - நடப்பை பெரிதாக மதிப்பவன் - தன் தொழிலின் மூலதனம் , நேர்மையும் , நியாமமும் தான் என்று நம்புவன் - ஓவியங்கள் வரைவதில் கை தேர்ந்தவன் - அவனுடைய உயிர் நண்பன் - V .கோபால கிருஷ்ணன் ( VG ) - ஒரு டாக்டர் . இருவரும் ஒரு நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தார்கள் - இருவருக்கும் ஒரு அருவருப்பான இதயம் இல்லை - அதனால் அவர்கள் இருவருமே அழகான முகத்திற்கு சொந்த காரர்கள் ---- நீலா ( சரோஜா தேவி ) ஒரு மனோ வியாதி உள்ளவள் - சரித்திரத்தில் மிகவும் நாட்டம் உள்ளவள் - ஒரு சமயம் மகாபலிபுரத்திற்கு தன் தோழிகளுடன் செல்லும் போது எதிர் பாராதவிதமாக கீழே விழுந்து அடிபட்டதால் தன சுய நினைவை இழக்கிறாள் - பல்லவ அரண்மனையில் தானும் ஒரு இளவரசி என்ற எண்ணத்துடன் வாழ்கிறாள் - அவளை குனபடுத்த VG விரைகிறார் . இதன் நடுவில் காரில் தனியாக செல்லும் ரவி , இரவில் ஒரு பெண் தனியாக ரோடில் நடனமாடுவதை பார்த்து அவளை பின் தொடர்ந்து செல்கிறான்
மகாபலிபுரத்தில் ஆரம்பிக்கும் கதை சென்னை வழியாக மைசூர் சென்று மீண்டும் மகாபலிபுரத்தில் முடிவடைகிறது -
VG வைத்தியம் பார்க்க இருக்கும் பெண்ணும் , ரவி சந்தித்த பெண்ணும் ஒருவளே - நீலா தான் அது - நீலாவின் தந்தை அவள் நிலைமையை கண்டு வேதனை படுகின்றார் - அதுவே அவரை படுத்த படுக்கையாக்கி விட்டது - ஏகபட்ட சொத்துக்கு சொந்தக்காரரை கழுகுகள் சுத்தாமல் இருக்குமா ?- ஒரு கழுகு நம்பியார் ரூபத்தில் அவருடைய தம்பியாக அந்த வீட்டில் அவரை கொன்று சொத்தை அபரிக்க நினைக்கின்றது - மகளை கொன்று விட்டால் , பிறகு தந்தையை கொல்வது மிகவும் சுலபம் தானே ? - நீலாவின் தந்தையின் வேண்டுதல் படி ரவியும் . VG யும் அந்த வீட்டில் நீலா குணமாக வேண்டி அவள் வீட்டில் தங்குகிறார்கள் --- சிறிது நாளில் - நீலா மர்மமான முறையில் , மகாபலிபுரத்தில் இருக்கும் கலங்கரை விளக்கத்தின் உயரத்தில் இருந்த தள்ளப்பட்டு கீழே விழுந்து இறந்து விடுகின்றாள் -- அதை கேள்விப்பட்டு அவளுடைய தந்தையும் இறந்து ( கொல்லப்பட்டு ) விடுகிறார் --- நம்பியார் நீலாவின் உருவத்தில் அச்சாக இருக்கும் மல்லிகாவை ( சரோஜா தேவி ) - (அவருடைய தாலி கட்டாத மனைவியின் சகோதரி ) கொண்டு வந்து அவளை நீலாவாக நடிக்க வைக்கிறார் - சொத்துக்கள் இடம் மாறுகின்றன - ரவி ,மல்லிகாவை ஒரு இசை கச்சேரியில் எதேச்சையாக சந்திக்கிறான் - நீலாவின் மரணத்தில் ஒரு பெரிய மர்மம் இருப்பதை உணர்கிறான் - மல்லிகாவை வைத்து இந்த மர்மத்தை உடைக்கலாம் என்று VG யுடன் திட்டம் போடுகிறான் - பல திருப்பங்கள் - ரவி , மல்லிகாவை மணக்கிறான் - அவளை நீலா வைபற்றி உண்மை சொல்லாத வகையில் அவளை வேண்டா வெறுப்புடன் , துன்புறுத்துகிறான் . மல்லிகா வாழ்க்கையை வெறுக்கின்றாள் - தன் முடிவை தேடி அதே கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு செல்கிறாள் - நம்பியார் இருவரையும் சுட அங்கு தயாராக இருக்கிறார் - தன்னிடம் துப்பாக்கி உள்ள தையிரத்தில் நீலாவின் மரணத்திற்கும் , அவளுடைய தந்தையின் மரணத்திற்கும் தான்தான் காரணம் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார் - ரவியின் சமயோஜிதம் , போட்ட plan வெற்றி அடைகிறது - ரவியும் , மல்லிகாவும் உண்மையிலேயே இணைகிறார்கள் –
சுபம்
தொடரும்
Bookmarks