Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றாலே ...வேகம் .. சுறுசுறுப்பு

    அவர் படங்களில் நடிக்கும் போது பல காட்சிகளில் அவர் பாடலாகட்டும் , சண்டை காட்சியாகட்டும்இளம் வாலிபர் போல துள்ளி குதித்து ஓடி ஆடி நம்மை எல்லாம் மகிழ்வித்தார் . அவர் வழி வந்தநம் மக்கள் திலகத்தின் ரசிகர்களால் இந்த மய்யம் திரியில் பாகங்கள் மின்னல் வேகத்தில்செல்லுகிறது . மனதிற்கு மன நிறைவு தந்த நண்பர்களுக்கு நன்றி .


  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •