-
8th January 2015, 10:40 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
venkkiram
@2.03 இவர் இல்லைங்கிற இழப்ப ஈடு செய்யமுடியாதுன்னுதான் எல்லாரும் சொல்வாங்க. செய்தாகவேண்டும். அது எங்கள் கடமை.
@3:03 ஈடு செய்யமுடியாத இழப்பை ஈடு செய்ய நாங்கள் முயற்சிக்கப் போவதில்லை.
ரொம்ப எளிமையா பேசி கொழப்பும் வித்தையில் இவருக்கு நிகர் இவரே!
இவர் யாரையும் குழப்ப நினைக்கலைங்க. 45 வருஷ பழக்கம்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புரியும் அவருடைய நிலைமை.. பத்து பதினஞ்சு வருடங்களுக்கு மேல் அவர் கூடவே இருந்திருக்கிறார், இழப்பை தாங்க முடியாமல் ஏதோ புலம்புறார்.
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
8th January 2015 10:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks