Page 104 of 194 FirstFirst ... 45494102103104105106114154 ... LastLast
Results 1,031 to 1,040 of 1936

Thread: ஐ - Shankar + Vikram + Amy Jackson + ARR

  1. #1031
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    I completed recensor received "U" certificate (Tax Exemption). Runtime - 188 Minutes.

    188 minutesa?

    Indian - 185 minutes
    Mudhalvan - 171 minutes
    Anniyan -181 minutes
    Enthiran - 177 minutes
    Even though the runtime is more all the above movies are engaging/interesting and last 20 minutes/climax is pakka..
    Let see how "I" is without sujatha as dialogue writer..let see how subha fares..adhukku maela

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1032
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by USV View Post
    I completed recensor received "U" certificate (Tax Exemption). Runtime - 188 Minutes.

    188 minutesa?

    Indian - 185 minutes
    Mudhalvan - 171 minutes
    Anniyan -181 minutes
    Enthiran - 177 minutes
    Even though the runtime is more all the above movies are engaging/interesting and last 20 minutes/climax is pakka..
    Let see how "I" is without sujatha as dialogue writer..let see how subha fares..adhukku maela
    More the run time, more fun. Could not feel Indian was 185 minutes while we were in cinema hall. Makes more interesting. Only worry is that the portions cut to get the U certificate should not affect the flow of the movie..
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  4. #1033
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஐ - கேரளா 6 கோடிகள், கர்நாடகா 7.5 கோடிகள்

    படத்தின் விளம்பர நிகழ்ச்சியை பெங்களூருவில் வெற்றிகரமாக முடித்து, கேரளாவுக்கு சென்றார் விக்ரம். ஜனவரி 14 தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட உலகம் முழுவதும் ஐ வெளியாகிறது.
    ஐ படத்தின் கர்நாடக உரிமை 7.5 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கரின் எந்திரன் கர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றதால் ஐ -க்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    ஐ -யின் கேரள உரிமையை குளோபல் யுனைடெட் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆறு கோடி ரூபாய்க்கு இந்த உரிமையை அவர்கள் வாங்கியதாக தெரிகிறது. கேரளாவில் மட்டும் 200 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  5. #1034
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by Cinemarasigan View Post
    More the run time, more fun. Could not feel Indian was 185 minutes while we were in cinema hall. Makes more interesting. Only worry is that the portions cut to get the U certificate should not affect the flow of the movie..
    You mean.. Masked cleavage shots.


    Sent from my iPhone using Tapatalk
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  6. #1035
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    You mean.. Masked cleavage shots.


    Sent from my iPhone using Tapatalk
    Selva... u are sure that only those shots have been removed to get "U" ?
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  7. #1036
    Senior Member Seasoned Hubber rachel's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    1,014
    Post Thanks / Like

  8. #1037
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    Quote Originally Posted by selvakumar View Post
    You mean.. Masked cleavage shots.


    Sent from my iPhone using Tapatalk
    well said.. thats why i respect GVM as a commercial director.. doesnt resort to such cheap tricks like Shankar does
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  9. #1038
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஐ பட குறித்த அரிய தகவல்களுடன் - முன்னோட்டம்!- VIKATAN

    இன்று இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் படம் ஐ. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள படம்.பொங்கல் சிறப்பாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
    தீபாவளி அன்றெ திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிகட்ட வேலைகள் முடிவடையாத காரணத்தால் படம் தள்ளிப்போடப்பட்டு இப்போது பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது ஐ உலகமெங்கும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    படம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி உள்ளதாம். இதற்கு முன்பு வெளியான கத்தி,லிங்கா படங்களும் இதே பாணியில் 3மணி நேரம் இருந்து நீளம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் படம் என்பதால் படத்தின் கதைக்களமும் , பிரம்மாண்டமும் 3 மணிநேரத்தை சமாளிக்கும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகிறது.
    எனினும் 3மணிநேரம் 8நிமிடங்கள் என்பது கண்டிப்பாக மிக நீளபடம் என்பதால் முதல் இரு தினங்களில் படத்தை பார்க்கும் பழக்கம் இருக்கும் ரசிகர்கள்தான் முழுமையாக படத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை நீளம் கருதி ஓரிரு நாட்களில் படத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இப்போதெல்லாம் 2.30 மணிநேர படங்களையே நீளம் என மக்கள் கருதத் துவங்கியுள்ளனர். படத்தின் கதை, இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என பலரும் பலவாறு தெரிவித்தாலும் ஷங்கர் என்றால் மிகச் சாதரண கருப்பு பணம் என்ற கதையையே வித்யாச வித்யாசமான காட்சியமைப்பு, பிரம்மாண்டம் என மக்களை சீட்டில் கட்டி போடும் அளவிற்கு கை தேர்ந்தவர்.
    எதுவாயினும் ஒரு படத்திற்காக ரசிகர்கள் இரண்டு வருடங்கள் காத்திருந்தது மிகச்சில படங்களுக்காகவே இருக்கும். அதில் ஐ நிச்சயம் இப்போது முதல் இடம் தான்.

  10. #1039
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  11. #1040
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    ஐ திரைப்படத்திற்கு 3 வார இடைக்கால தடை. பிக்ஸார் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கியான 50 கோடியை தந்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுமாறு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஹைகோர்ட் உத்தரவு
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •