-
12th January 2015, 09:43 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
நான் முன்பே இங்கு சொன்னதுதான்.. ரஜினிதான் கடந்த 25 வருடங்களாக பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றெல்லாம் பலமுறை மீடியா மற்றும் தயாரிப்பாளர்கள் புகழ்ந்துகொண்டு வருகின்றன. பிளாக்கில் கண்மூடித்தனமாக யானை விலைக்கு டிக்கட்டுகள் முதல் வாரங்களில் விற்பனை ஆவதும் ரஜினி படங்களே ஆரம்பித்து வைத்தன என்பது என் அபிப்ராயம். அதிகவிலை கொடுத்து தயாரிப்பாளிடமிருந்து விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வாங்குவதிலும் ரஜினி படங்களே முன்னிலை எனவும் நினைக்கிறென். அதனால் ரஜினியே இதை சரிசெய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும். மேலும் தனிப்பட்ட முறையில் ரஜினி தனது தொழில் சார்ந்த ஒரு பிரச்சினையை எப்படி அணுகி சரியான தீர்வை கொண்டுவர முயல்கிறார் என்பதையும் மக்கள் பார்க்கட்டுமே! தன் துறை சார்ந்த பிரச்சினையைக் கூட தீர்க்காத ஒரு நட்சத்திரம் எப்படி நாளை முதல்வர் ஆக எல்லா தகுதியும் இருக்குன்னு சொல்றிங்க என பொதுமக்களும் உணரவேண்டிய நேரம் வந்தாச்சின்னு நெனைக்கிறேன்.
Rajini oru saatharna nadigar sir, ethukku neengalum pathirikkai kaaranga maathiri Naalaya Muthalvarnu build up kodukkureenga?
What I meant it, just Rajini alone will not be able to find a solution for this. It is not as simple you think.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th January 2015 09:43 AM
# ADS
Circuit advertisement
Bookmarks