-
16th January 2015, 11:55 AM
#11
Junior Member
Platinum Hubber
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் - இன்று காலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது .நிகழ்ச்சி முழுவதும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய ஆளுமைகள் , மனித நேயம் , நடிப்பின் பரிணாமங்கள் ,ரசிகர்களின்உள்ளத்தில் இருக்கும் எம்ஜிஆர் என்று மிக சிறப்பாக அனைவரும் பேசினார்கள் .நிகழ்ச்சி நடத்திய திரு கோபிநாத் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி சிறப்பாக பேசி , தொகுத்து வழங்கினார் .
இன்றைய தினம் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் டிவியின் ''மன்னாதி மன்னன்எம்ஜிஆர் '' நிகழ்ச்சி மூலம் பொங்கல் விழாவாக , மக்கள் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்து விட்டது .இறுதியில் ஒளிபரப்பிய மக்கள் திலகம் எம்ஜிஆர் வீடியோ தொகுப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது .
விஜய் டிவிக்கும் , திரு கோபிநாத் மற்றும் பங்கு பெற்று பேசிய அனைவருக்கும் நன்றி .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th January 2015 11:55 AM
# ADS
Circuit advertisement
Bookmarks