Page 49 of 277 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #481
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னக்கண்ணன் கல்யாண பரிசு ஏற்கனவே நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.....வானத்தில் இறக்கை கட்டிப் பறந்த காதலர்களை கால் பதித்து
    நடக்க வைத்த காதல்மன்னர் தொடரில்

    page 40/398 of this thread :

    "Down to the Earth King of Romance-GG".

    புதிய தொடர்
    வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்

    பகுதி1 கல்யாணபரிசு : பாஸ்கர்-வசந்தி

    அன்புக்கதவைத் திறந்திடும் மந்திரக் கோலான காதல் கோலோச்சாத தமிழ்த் திரைப்படம் உண்டோ?

    அம்பிகாபதி அமராவதி, சலீம் ,அனார்கலி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், தேவதாஸ் பார்வதி..... புதினங்களிலும் நாடகமேடைகளிலும் உலவி ரசிகர்களின் மனக்கண்ணில் கண்ணுக்கெட்டாத உயரத்தில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த கற்பனைக் காதல் பறவைகளை நம் கண்முன்னே அடுத்தவீட்டுப் பையன் பெண் ரேஞ்சில் நம்பகத்தன்மையுடன் பூமியில் கால் பதித்து நடை பயின்றிட காதல் மன்னரின் இணைவில் ஒரு முன்னோடி முக்கோணக் காதல் கதையை உருவாக்கி மனதை நெகிழ வைக்கும் பாத்திரப் படைப்பில் சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி வாயிலாக உயிரோட்டம் தந்து தங்கவேலு சரோஜா இணைவில் கதையோடு இணைந்த நகைச்சுவையையும் பின்னி தமிழ்த் திரையுலகின் காதல் தாரக மந்திர வெள்ளி விழாப் படமாக்கி சாதனை செய்தார் ஸ்ரீதர்என்னும் புதுமை விரும்பி இயக்குனர் செம்மல்

    இளமைத் துள்ளலுடன் அறிமுக நாயகி சரோஜாதேவியுடன் நிகழ்த்தும் இதமான இயல்பான காதல் சாகசங்கள் சூழல் காரணமாக விஜயகுமாரியை மணக்க வேண்டிய தருணம் தொட்டு நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் காதலை மறக்க முடியாத வேதனைவலிகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம், இறுதியில் தனது குழந்தையையே சரோஜாதேவிக்கு கல்யாணபரிசாக வழங்கிவிட்டு குறிக்கோளற்ற பாதையில் விரக்தி மேலிட தள்ளாடி நடந்து செல்லும் இறுதிக்கட்டம் வரை ஜெமினியின் சாம்ராஜ்யமே! AMராஜாவின் இனிமையான இசையமைப்பில் காதுக்கினிய பாடல்களுடன் கண்ணுக்கினிய காதல் காட்சிகள் நிறைந்த இப்படம் தமிழ்த் திரையுலகில் விடிவெள்ளியே !


    வாடிக்கை மறந்திடலாமோ..... பின் வாட்டிடும் கேள்விகளும் ஏனோ?


    காதல் மன்னரை கண்டாலே துள்ளாத மனமும் துள்ளுமே!


    தீபாவளிக்கான முத்திரைப் பாடல்


    ஆசையினாலே மனம் தடுமாறும்போது....காதல் மன்னரின் இதமான பார்வை போதுமே


    காதல் தோல்வி...கல்யாணம் கசப்பு மருந்தே!


    காலத்தால் மறக்க முடியாத நகைச்சுவை அதிரடி முத்திரை !


    காதல் தோல்வியுற்றாலும் விஜயகுமாரியிடமும் அன்பான கணவனாகவே பாசம் கொட்டி யதார்த்தத்தை உணர வைக்கும் ஜெமினி


    The riveting climax of this movie...unforgettable!காலம் மாறினாலும் மாறாத காதல்மன்னரின் மனதை உலுக்கியெடுக்கும் நடிப்பின் சாட்சி!



    GG returns with his trademark signature love scenes and performance in வஞ்சிக்கோட்டை வாலிபன் !
    Last edited by sivajisenthil; 22nd January 2015 at 08:14 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ..தாங்க்ஸ் சிவாஜி செந்தில். நான்பார்க்கலை.இப்பத் தான் பார்த்தேன்..ரசித்தேன் அந்த அம்மா...போய்ட்டு வர்றேன் மட்டும் நினைவிருக்கிறது..சர்ரூவையெல்லாம் அழவிடப் படாது இல்லியோ. நான்வேண்டுமானால் அவனைக்கூப்பிடட்டுமா வசந்தி என்ற (அவர் யார்) வசன்ம் நினைவிருக்கிறது.. நல்ல படம் தான்..இப்போ பார்க்க முடியுமான்னு தெரியலை..பாடல்கள் ஓஹோ.தங்கவேலுமன்னார் அன்கம்பெனி ரேடியோவில் கேட்டு சிரித்துமகிழ்ந்தவிஷயம்..ம்ம் அகெய்ன் தாங்க்ஸ்..

  4. #483
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று மாட்டுப் பொங்கல் ஜல்லிக்கட்டு இல்லாததால் காதல்மன்னர் காளையை அடக்கும் வீரதீர காட்சியை வீரபாண்டிய கட்டபொம்மனில் கண்டு மகிழ்வோமே


    Matador GG!!

    கிராபிக்ஸ் இல்லாத காலத்தில் காளையின் பக்கத்தில் போய் கொம்பைப் பிடிப்பதற்கே தைரியம் வேண்டுமே ஜெமினியின் வீரம் கண்டு குதூகலிக்கும் சிவாஜி !!



    நாளை காணும் பொங்கலுக்காக!!



    Last edited by sivajisenthil; 16th January 2015 at 10:50 PM.

  5. Likes chinnakkannan liked this post
  6. #484
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    படைத்தல் பிரம்மா, காத்தல் திருமால், அழித்தல் சிவபெருமான்....இந்த முக்கோணத்திற்கு உட்பட்டதே மனித வாழ்க்கை!
    அழித்தல் என்பது மேலேழுந்தவாரியாகப் பார்த்தால் மனிதக் கண்களுக்கு பாவகாரியமே ஆனால் இறைவன் நோக்கில் அது மனித வாழ்வு முக்கோணத்தின் சமன்பாடு. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?...கண்ணதாசனின் அமர வரிகள்.......இயற்கை எய்துவது என்பது இறைவனடியை
    சென்றடைவதே ! இவ்வுலகில் வந்துதிக்கும் எந்த உயிரையும் அழிக்கும் உரிமை நமக்குக் கிடையாது. God His Almighty alone is the Licensed to Kill. without a need to renew it! இறைவன் மட்டுமே உயிர்களைக் கொல்லும் உரிமம் படைத்தவர்.....நடப்பது என்ன? உயிர்கள் தாம் வாழ்ந்திட இன்னொரு உயிரை அழித்து உண்பது இயற்கை சுழற்சி முறையாகி விட்டதே ....Herbivores, Carnivores and Omnovores...சாகபட்சிணி, மாமிச பட்சிணி, சர்வபட்சிணி....இயற்கையோடு இசைந்ததே!!

    இருந்தாலும் ......

    Why such a build up senthil....! it is for a new series on Cinematic Licence to Kill for Thrill!!

    ....comes up....shortly!!

  7. #485
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Theme : Cinematic Licence to Kill (for thrill)!!
    திரையில் வில்லன்களை ஒழிக்க கதாநாயகனின் உரிமம்!!
    இந்த உலகில் மனிதர்களை பல்வேறு நோக்கங்களுக்காக அழிக்கும் உரிமம் பெற்றவர்கள் இருவரே !
    முதலாமவர் அழித்தல் கடவுள் சிவபெருமான்
    :Sivaperuman has the License to Kill, using his third eye's fire jet ( but sometimes he gives back the life )

    இரண்டாமவர் James Bond OO7 Licensed to Kill!!

    என்ன.....ஜேம்ஸ் பாண்ட் கோட்சூட் கருப்பு கண்ணாடி வால்டர் பிபிகே . துப்பாக்கி .....சிவபெருமான் புலித்தோல் காவி சாம்பல் திருநீறு உடுக்கை.....நெற்றிக்கண்!!


    தமிழ் திரையுலகைப் பொருத்தவரை ஒரிஜினல் சிவபெருமான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனே !! ஜெமினியும் சிவபெருமானாக பொருந்தியிருக்கிரார் !!திருவிளையாடல் காவியத்தில் நெற்றிக்கண்ணைக் கொண்டு இருமுறை அழித்தல் பணியை செய்கிறார் சிவபெருமான்!!

    நம் ஒரிஜினல் சிவபெருமான் சிவாஜி ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரி போலவே அழித்தல் தொழிலை ஈவு இரக்கமின்றி நிறைவேற்றுவார்!! சிவபெருமானுக்கு நெற்றிக்கண். ஜேம்ஸ் பாண்டுக்கு துப்பாக்கி!!






    ஜெமினியின் சிவபெருமானோ ரோஜர்மூரின் ஜேம்ஸ் பாண்ட் போல மென்மையானவர்!!





    Last edited by sivajisenthil; 17th January 2015 at 09:32 PM.

  8. #486
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear CK. one of my earlier postings on kalyanaparisu recapped for you.

    "Down to the Earth King of Romance-GG". contd.,

    புதிய தொடர்
    வான்வெளியில் இறக்கை கட்டிப் பறந்த காதல் பறவைகளை பூமியில் கால் பதித்து நடக்க வைத்த காதல் மன்னர்

    பகுதி1 கல்யாணபரிசு :
    பாஸ்கர்-வசந்தி-கீதா காதல் முக்கோணம்

    கல்யாணபரிசு திரைப்படம் தொடர்பான தகவல்கள்

    Supporting data and information (on the story line, production background, music and songs, cinematography, dialogues and lyrics, box office status, reviews) ........on Kalyana Parisu

    Directed by C. V. Sridhar
    Produced by S. Krishnamoorthy
    T. Govindarajan
    C. V. Sridhar
    Written by C. V. Sridhar
    Starring Gemini Ganesan
    B. Saroja Devi
    C. R. Vijaykumari
    K. A. Thangavelu
    M. Saroja
    Music by A. M. Rajah
    Cinematography A. Vincent
    Edited by N. M. Shankar
    Production
    company
    Venus Pictures
    Distributed by Venus Pictures
    Release dates 9 April 1959
    Running time 167 minutes
    Kalyana Parisu (Wedding Gift) is a 1959 Tamil romantic drama film produced and directed by C. V. Sridhar in his debut. The film stars Gemini Ganesan, B. Saroja Devi and C. R. Vijaykumari in the lead roles, while K. A. Thangavelu, M. Saroja, Akkineni Nageshwara Rao and M. N. Nambiar play supporting roles.

    A triangular love story, the film is about a young man who rents a house near his girlfriend, but the girl's elder sister is not aware of their romance. She subsequently falls for the man and wishes to marry him, so her younger sister decides to sacrifice her love, unknown to the former.

    Baskar (Gemini Ganesan) and Vasanthi (Saroja Devi) are college mates. A naughty girl creates misunderstanding between them, and an enraged Vasanthi complains to the college dean, who immediately dismisses Baskar. Now left homeless, Baskar however manages to get employed at a Tea Company, and gets to stay with his close friend Sampath (K. A. Thangavelu). Vasanthi approaches Baskar and apologises for her cruel act. Baskar forgives her, and they both fall in love. Vasanthi lives with her mother and her elder sister Geetha (Vijaykumari) who is unmarried. Baskar rents the vacant portion of their house. Over time, Vasanthi passes her exams and gets employed.

    One day when Baskar falls ill, Geetha nurses him and in the process, falls in love with him. She confides her love to Vasanthi who is heartbroken, but decides to sacrifice her love for the sake of her sister. Since Geetha was responsible for raising Vasanthi, she is granted her wish, and Vasanthi convinces Baskar to marry Geetha. After Baskar and Geetha get married, they shift to Coimbatore where Baskar has been transferred. Meanwhile, Vasanthi's manager Raju (Nageshwara Rao) falls in love with her and expresses his desire to marry her, but she is unable to respond to his feelings.

    Baskar is not able to lead a happy life in Coimbatore as he often thinks about his disappointment in love. He receives a letter from Vasanthi who advices him to forget about the past and lead a happy life with Geetha, and he relents to this. Shortly, Geetha becomes pregnant and returns to her original home where she delivers a son. Raju again meets Vasanthi and proposes to her, but she tells him her past history and expresses her inability to respond to his love. Heartbroken, Raju leaves her and resigns from his job. Vasanthi’s mother dies and Vasanthi joins Geetha at their house in Coimbatore. When Geetha falls sick, Vasanthi attends to all the household work. Baskar spends more time with Vasanthi than his own wife, and Geetha, suspecting them of being in a relation, abuses them both. Due to this, Vasanthi leaves them.

    Geetha, having realised that Baskar and Vasanthi loved each other, dies in guilt, leaving Baskar alone to bring up their child, making him promise that he will find Vasanthi and make her the child's mother. He searches for Vasanthi all over the city, with no success. Meanwhile, Vasanthi meets with an accident, but is saved by a wealthy old man (M. N. Nambiar) who allows her to stay in his house. The man's son arrives and is revealed to be Raju, who Vasanthi agrees to marry. Through Sampath, Baskar learns about Vasanthi's impending marriage, and rushes to the marriage hall with his son. However by the time they arrive, Vasanthi is already married. Baskar then hands over his child to her as a wedding gift, and walks away.

    The film marked the directorial debut for C. V. Sridhar, who was previously a partner in the production unit Venus Pictures, where he was an associate of S. Krishnamurthi and T. Govindarajan since 1956. In 1959, he created the story of Kalyana Parisu and narrated it to Krishnamurthy and Govindarajan, expressing his desire to direct the film. Though his partners liked the story, they were sceptical about his directorial capabilities and discouraged him. Sridhar requested them to give him a chance and offered to direct a few scenes for their approval. If they approved of his work, he would continue, otherwise some other director could be selected. He directed a few scenes, everyone was pleased with the outcome and he continued.

    Chitralaya Gopu, who was previously an employee the ACA Enterprises, Triplicane, joined as an associate writer for the film, after which his "tryst with cinema began". Aloysius Vincent, who would later become a successful "multi-lingual filmmaker" was signed to handle the film's cinematography, while N. M. Shankar was signed as the editor. The film's script started out as a "love triangle" of two sisters in love with the same man and one eventually sacrificing the lover for her sister. The sisters were played by C. R. Vijaykumari and the-then "upcoming actor" B. Saroja Devi, whose breakthrough came previously with Nadodi Mannan. The role of the male lead was given to Gemini Ganesan, while K. A. Thangavelu and M. Saroja were signed for the comedy sequences. Even though Ganesan had contracted typhoid, Sridhar felt that only he could do "justice to the role" and had to wait for him to get better before casting him.

    The film's soundtrack was composed by A. M. Rajah in his debut in Tamil cinema, while the lyrics were penned by Pattukkottai Kalyanasundaram. All the songs were acclaimed, and contributed to the film's success. The success of Kalyana Parisu's songs made P. Susheela a leading female playback singer of Tamil cinema.

    The soundtrack received positive response. Tamil film historian S. Theodore Baskaran said, "Its songs were stupendous hits. It owed its phenomenal success in large part to its music composed by A.M. Raja, who was at his peak as a playback singer. the filmic convention of singing the same song twice, once in joy and once in sorrow, is followed. in fact, there are two such happy-sad songs.

    Kalyana Parisu turned out very profitable with a silver jubilee run of over 175 days,and became one of C. V. Sridhar's biggest box-office hits.Kalyana Parisu, which created a major impact on the Tamil film industry, was the breakthrough for B. Saroja Devi and music director A. M. Rajah. Actor Sivaji Ganesan, after seeing the preview of the film, highly appreciated it and predicted that it would become a box office hit.

    With the success of Kalyana Parisu, director C. V. Sridhar launched his own production company, Chitralaya Pictures,and he later "went on to scale greater heights" in Hindi, Telugu and Kannada cinema as well. At the 7th National Film Awards, the film won the Certificate of Merit for Best Feature Film in Tamil.

    Kalyana Parisu received positive critical response. Ananda Vikatan (26 April 1959) said, "We are happy to see a good story in a Tamil film for the first time... The film does not have any villain and everyone has a good heart... In totality, the film deserves a prize for its story, a prize for its acting and a prize for its dialogues and that is Kalyana Parisu."IndiaGlitz called it "immortal".

    In a 2007 interview with S. R. Ashok Kumar The Hindu, director K. Balachander said, "‘Kalyanaparisu,’ a love story, is the first of its kind. I became director Sridhar’s fan after watching it."

    Film historian Randor Guy called it "remarkable", and stated the film would be "remembered for the deft direction, interesting storyline, cinematography, music, and, above all, the comedy sequences of Thangavelu and Saroja."

    Malathi Rangarajan of The Hindu called the film " A love story with well etched characters", and praised the actor's performances as "excellent". In 2005, India Today called Ganesan's performance as "memorable".

    The success of Kalyana Parisu led to it being remade several times with different actors in the lead:

    Kalyana Parisu (Tamil)(1959)
    Pelli Kanuka (Telugu)(1960)
    Nazrana (Hindi)(1961)
    Premanubandha (Kannada)(1981)
    Devatha (Telugu)(1982)
    Tohfa (Hindi)(1984)


    Reference courtesy : Wikipedia and Youtube

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #487
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Cinematic Licence to Kill (and thrill) continues with Sivaperuman Vs James Bond!!


    ஆனானப்பட்ட சிவபெருமானே ஆயினும் அவராலும் சனியின் சாபப் பிடியிலிருந்து தப்ப முடியாத போது சிறந்த கூர்புத்தி உள்ளவராயினும் வில்லன்இன்னும் புத்திசாலித்தனமாக செயல்படும்போது மனிதப் பிறவியான ஜேம்ஸ் பாண்டும் அவதிப்பட்டுத்தானே ஆக வேண்டும் !?

    கங்கா கௌரி திரைப்படத்தில் சனியின் பிடியில் அவதியுறும் ஜெமினி சிவன் !!




    கோல்டு பிங்கர் திரைப்படத்தில் வில்லனிடம் மாட்டி சாதுர்யமாக பேசி தப்பிக்க முயலும் சீன் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் !!


    Last edited by sivajisenthil; 18th January 2015 at 08:28 AM.

  11. #488
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / A recap

    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    வெள்ளிவிழா (1972) : Adding 'salt and pepper' to his 'king of romance' image!!


    ஜெமினிகணேசன் தனது இளமையான காலகட்டங்களில் குறும்புத்தனம் நிறைந்த காதல்மன்னனாக தான் ஏற்ற குடும்பப்பாங்கான கதைக்களங்களில் தன் பாத்திரப்படைப்புகளுக்கு இனிமை சேர்த்து ரசிகர்களின் மனதில் தனக்கென் று ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்திலும் பல்வேறு வயதான கதாபாத்திரங்களில் நடிகர்திலகமே அசத்திக்கொண்டிருந்தார். இயக்குனர் பாலச்சந்தர் தன்னுடன் கைகோர்த்த பிறகு ஜெமினியின் நடிப்புப் பாதையும் அவர் வயதுக்கேற்ற பல்வேறு பாத்திர குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்து வயதான பாத்திரங்களிலும் தன்னால் சிவாஜிகணேசனுக்கு அடுத்த இடத்தில் மின்னமுடியும் என்பதை நிரூபித்தார். காவியத்தலைவி, வெள்ளிவிழா இத்தகைய திரைவரிசையில் அடங்கும். வெள்ளிவிழா திரைப்படம் ஜெமினிகணேசனை பாந்தமான முதிர்ந்த வயது பாத்திரங்களிலும் இனிமையும் கம்பீரமும் கலந்து ரசிகர்களை ஈர்க்க முடியும் என்று நிரூபிக்க வைத்த படம்.

    மனைவியை (ஜெயந்தி) இழந்து சிரமங்களுக்கு இடையே ஜெமினி தனது குழந்தைகளை வளர்க்க நேரிடும் சூழலில் வெளிநாட்டில் இருக்கும் அவரது கடந்தகால கைகூடாத காதலின் நாயகி (வாணிஸ்ரீ) அக்குழந்தைகளின் மம்மியாக கடிதங்கள் வாயிலாக தன் தாய் பாசத்தை ஊட்டுகிறார். அறியாத வயதுக் குழந்தைகளும் அவரையே தங்களின் மானசீக அம்மாவாக உருவகப்படுத்தி பாசமும் நேசமும் வளர்த்து அவரைக் காணும் ஆவலில் உள்ளனர். ஆனால் உரிய வயது வந்ததும் அவர்களால் ஜெமினி வாணிஸ்ரீ உறவை ஏற்க முடியாமல் அதைக் கொச்சைப்படுத்தி தளர்ந்த வயதில் ஜெமினியை மனம் புண்பட வைக்கின்றனர். இக்கட்டங்களில் ஜெமினி தன் உணர்வுக்குவியல்களை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பின் வீச்சைப் பொருத்தவரை இப்படமும் ஜெமினிக்கு ஒரு மைல்கல்லே!


    This movie has good music and song sequences with difference!

    Usually loud LREaswari now in an unusual husky voice!



    usually soft PSuseela in her unusual loud voice!



    Usually romantic Gemini in his unusual NT type get up!




  12. Likes chinnakkannan liked this post
  13. #489
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    A gap filler recap

    ஜெமினிகணேசனின் நினைவலைகள் : his penchant for spontaneous comedy

    Enjoy for a break some comedy scenes from film 'Metttukkudi' starring GG with Karthik and Goundamani. Even at this ripe age, GG has not lost his humor sense and continues to be the scene stealing sweetener!!



    (the Karpagam scene with KRVijaya in white dress..mannavane azhalaama...hilariously incorporated in Mettukkudi. The audience made such a thundering clap when young GG was shown!!) Thanks to Sundar C!







    Though one cannot defy his age, cinema acts as a camouflage to conceal age with an intelligent way of facial make-up, dress coverage and lighting with camera angles. Though GG shows a sort of tiredness he participates in a song sequence enthusiastically, of course not for showing up his 'dance' talents or steps!In this big mustache,unusual for him, and the tuxedo get-up GG looks like a retired Major General!!


    Last edited by sivajisenthil; 18th January 2015 at 08:56 AM.

  14. Likes chinnakkannan liked this post
  15. #490
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பதிபக்தி (1958) : (நடிகர்திலகத்தின் திரை) வீடுநோக்கி ஓடிவந்த என்னையே (ஜெமினியை) நாடிவந்ததே அநேக நன்மையே!

    நடிகர்திலகத்தின் இணைவில் இயக்குனர் பீம்சிங் அவர்களின் பா வரிசைப்படங்களுக்கு அச்சாரமிட்ட திரைக்காவியம். மீண்டும் ஜெமினிகணேசன் நடிகர்திலகத்துடன் பயணித்த முரட்டுப்பாதை!








  16. Likes chinnakkannan liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •