Results 1 to 10 of 89

Thread: Shamitabh | Maestro | Amitabh | Dhanush | Balki | P. C. Sreeram

Threaded View

  1. #8
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "நான் எப்படியெல்லாம் இசையமைப்பேன் என எனக்கே தெரியாத நிலையில் மற்றவர்களுக்கு எப்படி அது தெரியும்?" - என கொஞ்ச மாதங்களுக்கு முன்பு ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதைத்தான் ஷமிதாப்பில் பார்க்கிறேன்.

    Piddly Si Baatein :
    Look at the way he just makes the ongoing catchy rhythm freeze and brings one heavenly feel second interlude! Typical Maestro! இந்த ஆல்பத்தில் உச்சமாக நான் கருதும் பாடல் இது. எளிதான மெட்டு போல தெரிந்தாலும்.. ஆரம்ப இசை முதல் கடைசிவரை ராஜா அதற்கு அமைத்திருக்கும் பின்னணி இசை.. அவரால் மட்டுமே முடியும் என சொல்லக் கூடிய ஒன்று. மேலும், அமிதாப்பின் குரல்வளம் இப்பாடலை எங்கேயோ கொண்டு போய் நிறுத்துகிறது.

    Thappad
    தப்பட் தப்பட் Making பார்க்கணும். அதன் வேகமான தாளக்கட்டிற்கு வேஷ்டியில் ராஜாவின் உடல் அசைவை கண்டு ரசிக்கணும். ஒரு "கொம்புல பூவசுத்தி" போல. "தும் ஆ தும் ஆ தும் தப்பட் தப்பட்"! இப்படியா ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது! ராஜாவின் லீலைகளில் இதுவும் ஒன்று!

    Stereophonic Sannata
    What a prelude Raja came up for this song! The mixing of voices forming the rythm is simply genius effort! உச்சத்திலும் சுருதியின் குரல் எவ்வளவு கம்பீரமா நடைபோடுது.. உச்சரிப்பின் தொனி அருமை. தனித்துவமான குரல் வடிவம்!

    Sha Sha Sha Mi Mi Mi
    Caralisa Monteiro தேர்வை பாராட்டனும். இங்கேயும் இரண்டாவது இடையிசை அதகளம். முழுப்பாடலும் ஐஸ்கிரீம் போல கரைகிறது. நேரம் போவதே தெரியல.

    "இந்தக்கால இளைஞர் போடும் ஆட்டத்திற்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு" - ன்னு ராஜாவே பாடுற மாதிரி இருக்கு

    Shamitabh. தெரிமாஸ். பொடிமாஸ்.

    Last edited by venkkiram; 19th January 2015 at 01:36 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes thumburu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •