Page 169 of 401 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #1681
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் வசம் பேசியதால் மட்டுமே ஒரு நபர் வசனங்கள் இன்றும் நிலைத்து நிற்கும் நிலையில், எனக்கு உள்ள வருத்தம் நடிகர் திலகம் தன வயதை குறைத்து கொண்டார் என்பது தான்! உதரனத்திற்க்கு இப்போ உள்ள நடிகர்களை வைத்து பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் வசனங்கள் பேசி நடிக்கட்டுமே பார்போம். அந்த வசனங்கள் நடிகர் திலகம் பேசியதால் மட்டுமே பேசபடுகிறது. தமிழ் நாட்டில் ஆ. இ.ஆ.தீ.மு.க ஆட்சியின் போது தான் நடிகர் திலகம் MP அனார் என்பதில் ஒரு அற்ப சந்தோசம் எனக்கு. Good things happened to NT while good person was ruling TN.
    Last edited by saileshbasu; 19th January 2015 at 08:18 AM.

  2. Thanks Russellbpw thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1682
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    நடிகர் திலகம் தன வயதை குறைத்து கொண்டார் என்பது தான்!
    absolutely right !!!!

  5. #1683
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூற்றுப்படி, 1971ல், மக்கள் திலகத்துக்கு, ரிக்ஷாக்காரன் காவியம் மூலம் கிடைத்த "பாரத்" பட்டம் 1969ம் ஆண்டிலேயே "அடிமைப்பெண்" காவியத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பது. ரிக்ஷாக்காரன் காவியத்தில், சகோதரர் கலைவேந்தன் அவர்கள் கூறியபடி அந்த ரிக்ஷா சண்டை காட்சி ஒன்றுக்கே பாரத் பட்டம் அளித்து விடலாம் என்பது ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், எனது கருத்து என்னவென்றால், காவியத்தின் இறுதி காட்சியில் வரும் சுருள் பட்டை காட்சி ஒன்றே போதும், மீதி காட்சிகள் எதையும் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு, பாரத் பட்டம் கொடுத்து விடலாம். இப்படி, ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில், ரிக்ஷாக்காரன் காவியத்தின் சிறப்பான காட்சிகள் வேறுபடும். இப்படித்தான், " பாரத் " பட்டம் வழங்க நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை, ரிக்ஷாக்காரன் காவியத்தின் வெவ்வேறு காட்சிகள் ஈர்த்திருக்கும். இதில், எந்தவொரு சிபாரிசோ, தலையீடோ, நிர்ப்பந்தமோ இருக்க நியாயமில்லை.

    எப்படியிருந்தாலும், "பாரத்" பட்டம், பொன்மனசெம்மலுக்கு, 1969 லேயே கொடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் மறுப்பதிற்கில்லை.

    பல வெற்றிக்காவியங்களை ஒவ்வொரு வருடமும் அளித்த மக்கள் திலகம் எல்லா ஆண்டுகளிலும், பாரத் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். Because our beloved God M.G.R. Deserves it காலத்தால் அழிக்க முடியாத, இன்றைய தலைமுறையினரும் கண்டு களிக்க கூடிய காவியங்களை அளித்தவர் அல்லவா, நம் வெற்றித்திருமகன். அதனால் தான் தமிழகம் முழுவதும், வசூல் சக்கரவர்த்தி, நடிகப் பேரரசர் எம். ஜி. ஆர். அவர்களின் காவியங்களை மீண்டும் மீண்டும், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையிடுகின்றனர்.

    "பாரத்" பட்டம் பற்றிய சர்ச்சையை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாமே !

  6. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  7. #1684
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr மன்றங்கள் மு க முத்து மன்றங்களாக மாற்ற வற்புறுத்தல் நடக்கவில்லையா ?... Quote - Ravi Kiran Surya

    சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா சொல்வது சரியே ! சென்னை ஜாம்பஜார் பகுதியில் நான் சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்றத்தையே, "முத்தமிழ் செல்வன் மு. க. முத்து மன்றம்" என்று மாற்றுவதற்கு, அன்றைய ஆட்சியாளர்களால் நிர்ப்பந்தம் தரப்பட்டது. எங்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்த விஷயத்தில், உறுதியாக இருந்தோம். நான், சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்றம், முன்பை விட தீவிரமாக, மக்கள் திலகத்தின் புகழ் பரப்புவதில், தொடர்ந்து செயல் பட்டது.

  8. Likes ainefal liked this post
  9. #1685
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    BANGALORE -MAKKAL THILAGAM MGR'S 98TH BIRTH DAY CELEBRATIONS.

  10. #1686
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1687
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1688
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1689
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    EX MLA THIRU MUNIYAPPA

  14. #1690
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •