இதுல என்னங்க டவுட்.. இவ்வளவு காலம் சினிமாவில் குப்பை கொட்டினால் எல்லோருமே இயக்குனர்கள்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி போன்றவர்கள் கதை-திரைக்கதை-பாடல் உருவாக்கம் வடிவத்திலேயே பங்குக் கொண்டு தங்களுக்குத் தேவையான அளவு படத்தின் போக்கை அமைத்துக் கொள்வார்கள். நாளாக நாளாக இயக்கம் என்பது தானாகவே கிரகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றாக மாறிவிடும்.




Reply With Quote
Bookmarks