-
12th January 2015, 06:33 PM
#111
Junior Member
Newbie Hubber
-
12th January 2015 06:33 PM
# ADS
Circuit advertisement
-
27th January 2015, 12:38 AM
#112
Junior Member
Junior Hubber
I wonder if this is going to be (conceptually) along the lines of cloud atlas
-
29th January 2015, 10:47 PM
#113
Senior Member
Veteran Hubber
-
10th February 2015, 01:54 PM
#114
Senior Member
Veteran Hubber
தனுஷ் நடித்த அனேகனுக்கு கேளிக்கை வரிவிலக்கு - tamil.oneindia
-
11th February 2015, 12:15 PM
#115
Senior Member
Veteran Hubber
Dhanush @dhanushkraja 15h15 hours ago #anegan two more days to go
heading to a street shop to eat with k v Anand sir after the telugu audio launch ! Yay
-
11th February 2015, 03:17 PM
#116
Senior Member
Veteran Hubber
’அனேகன்’ ஓடும் தியேட்டர்களில் முற்றுகையிடுவோம் - சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு! - vikatan
காதலர் தின சிறப்பாக ஒரு நாள் முன்பே வெளியாக உள்ள ‘அனேகன்’ படம் உலகம் முழுக்க வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் , கார்த்திக் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.
உடன்குடி, வில்லிக்குடியிருப்பில் திருகுறிப்பு தொண்டர் மகாசபையின் சங்க செயல் விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கணேசன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நயினார் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.
கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் ‘அனேகன்’ படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
11th February 2015, 03:28 PM
#117
Junior Member
Senior Hubber

Originally Posted by
balaajee

Whats wrong with India?
-
11th February 2015, 06:11 PM
#118
Senior Member
Seasoned Hubber
It is not just the cow every one is holy overthere, do not hurt their sentiments....
Aiyoo saamy, fiction moviesku ethira demonstration pannura creativity enga irunthu ivangalukku vanthucho?
Last edited by interz; 11th February 2015 at 11:07 PM.
God bless all
-
11th February 2015, 08:12 PM
#119
Senior Member
Veteran Hubber
Danga Maari Oodhari Promo Video Song
-
11th February 2015, 11:06 PM
#120
Junior Member
Junior Hubber
Vere velaiye illiyaa? Pozhappa paarthama, oru entertainment ku padatha paathomaa nu irukaama, ella padathukkum ethavathu oru group gets offended. Ithu ethula poi mudiyumo!
Bookmarks