Page 289 of 401 FirstFirst ... 189239279287288289290291299339389 ... LastLast
Results 2,881 to 2,890 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #2881
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    [COLOR="#0000FF"]
    அர்ப்பணிப்பு உணர்வுடன் நாள் தவறாமல் திரிக்கு வந்து பொருத்தமான காணொலி காட்சிகளை பதிவிட்டு பொன்மனச் செம்மலுக்கு புகழ் மாலை சூட்டும் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Thanks ainefal thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2882
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    [COLOR="#008000"]
    4,000 பதிவுகள் கடந்து புரட்சித் தலைவர் புகழ்பாடும் திரியின் இளஞ்சிங்கம் திரு.யுகேஷ் பாபு அவர்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf, ainefal liked this post
  6. #2883
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    PRASAD STUDIO

    சென்னையில் தலைவரின் பிறந்த நாள் எப்படி எழுச்சியோடு கொண்டாடப்பட்டது என்பதை விளக்கும் வகையில் சந்து, பொந்துகளில் எல்லாம் சுற்றி படங்கள் எடுத்து தரவேற்றும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Likes ainefal liked this post
  8. #2884
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    PONDICHERRY
    கோவை மற்றும் புதுச்சேரியில் தலைவர் பிறந்த நாள் விழா படங்களை தரவேற்றிய கொங்கு மண்டல தளபதி திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #2885
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' [1952 ] படம் பார்த்தேன் .
    படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மக்கள் திலகத்தின் வெண்கல குரலில் நிதானமான வசனத்துடன் பாச பிணைப்புடன்
    நடித்த காட்சிகள் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிபடுத்தியுள்ளார் .மருதநாட்டு இளவரசி , மந்திரிகுமாரி , சர்வதிகாரி , மர்மயோகி போன்ற படங்களில் எரிமலையாக நடித்த அவரா இப்படி சாந்தமாக , சோகமாக நடித்து இருக்கிறார் என்றால் வியப்பாக உள்ளது

    .சமூக படங்களில் அவர் உருவாக்கிய தாக்கம் பின்னாளில் ஒரு அரசியல்
    மாற்றத்தையே உருவாக்கி , ஆட்சி மாற்றங்கள் வரை சென்று ,வரலாறு கண்டது மாபெரும் சாதனை .
    உண்மைதான் எஸ்.வி.சார். சமூகப் படங்களில் என் தங்கை ஏற்படுத்திய தாக்கம் அதன்பிறகு, பெருமளவில் சமூகப் படங்கள் வெளிவர வழி வகுத்ததோடு அரசியல் மாற்றங்களுக்கும் வழிவகுத்தது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #2886
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    மக்கள் திலகத்தின் 7 படங்கள் 1965ல் வந்தது .
    எங்கவீட்டு பிள்ளை
    பணம் படைத்தவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    கலங்கரைவிளக்கம்
    கன்னித்தாய்
    தாழம்பூ
    ஆசைமுகம்

    7 படங்களிலும் நடிகர் நாகேஷ் நடித்தார் .
    சரோஜாதேவி - ஜெயலலிதா - ரத்னா - கே.ஆர். விஜயா -சௌகார் ஜானகி கதாநாயகிகளாக
    நடித்தார்கள் .ரங்காராவ் - பாலைய்யா - - வி.கே .ராமசாமி - தங்கவேலு நடித்தார்கள் .
    வில்லன்களாக எம் .ஆர் ராதா , நம்பியார் , மனோகர் , அசோகன் , ராமதாஸ் நடித்தார்கள் .

    7 படங்களிலும் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

    நான் ஆணையிட்டால் ...
    கண் போன போக்கிலே ...
    அதோ அந்த பறவை போல
    காற்று வாங்க போனேன் ..
    கேளம்மா சின்ன பொண்ணு கேளு
    எங்கே போய் விடும் காலம்...
    எத்தனை பெரிய மனிதருக்கு
    புகழ் பெற்ற மக்கள் திலகத்தின் தனி பாடல்கள் மற்றும் இனிய காதல் கீதங்கள்

    நான் மாந்தோப்பில் .....
    குமரி பெண்ணின் உள்ளத்திலே
    பெண் போனாள்
    நாணமோ இன்னும் நாணமோ ..
    அந்த மாப்பிளே காதலிச்சான்
    பருவத்தில் கொஞ்சம் ...
    பொன்னெழில் பூத்தது ..புது வானில்
    என்றும் பதினாறு ..
    ஏரி கரை ஓரத்திலே ..
    என்னை காதலித்தால் மட்டும் போதுமா

    7 படங்களிலும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு நமக்கு விருந்து .
    எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு
    இனிய பாடல்கள்
    புதுமையான சண்டை காட்சிகள்
    சமூக சிந்தனை காட்சிகள் - பாடல்கள்
    எம்ஜிஆரின் சூப்பர் ஸ்டைல் காட்சிகள்
    ரசிகர்கள் மனதை மட்டுமல்ல , மக்களின் மனதையும் கொள்ளை அடித்த காவியங்கள் .



    மலரும் நினைவுகளை அசைபோட வைத்ததற்கு நன்றி திரு.குமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. #2887
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    தலைவர் பிறந்தநாள் விழா படங்களை தரவேற்றியதற்கு நன்றி திரு.கலியபெருமாள் சார். தங்களது புதுமனை புகுவிழா தலைவர் ஆசியோடு சிறப்பாக நடந்ததற்கும் உங்களுக்கு தலைவரின் அருள் எப்போதும் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. #2888
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பாடும் மாற்றுக் கருத்தினரையும் மதிக்கும் 2,000 பதிவுகள் கண்ட நண்பர் திரு.ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    திரு.ஆர்.கே.எஸ்., திடீரென காணாமல் போய்விடுகிறீர்கள். வாழ்த்து உங்களுக்கு தெரியாமல் போனால் என்ன பயன்? வந்த பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. Likes ainefal liked this post
  14. #2889
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  15. #2890
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •