-
30th January 2015, 01:37 PM
#3001
Junior Member
Diamond Hubber
Congrats Mr.Ravikiran Suriya for crossing 2000 Postings.
-
30th January 2015 01:37 PM
# ADS
Circuit advertisement
-
30th January 2015, 02:57 PM
#3002
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று, அன்னை ஜானகியுடன் அஞ்சலி செலுத்தும் அற்புத நாயகன் எம். ஜி. ஆர்.

தேசத்தந்தை நினைவுநாளில் அண்ணலுக்கு அன்னையுடன் அஞ்சலி செலுத்தும் பொன்மனச் செம்மலின் படத்தை வெளியிட்டதற்கு பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:00 PM
#3003
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
கல்லூரி விழாவொன்றில் , மாணவ சமுதாயத்துடன், மாசிலா மன்னவன் நம் மக்கள் திலகம்

மிகவும் அரிய புகைப்படம் சார். பேராசிரியர் திரு. ஸ்டில்ஸ் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:03 PM
#3004
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
அருமையான புகைப்படம். நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:06 PM
#3005
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
கச்சேரி மேடையில் அமர்ந்து, கலைஞர்களை ஊக்குவிக்கும் உன்னத தலைவன்

இசைப் பேரறிஞர் சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் சீர்காழி திரு.சிவசிதம்பரம் பாடுகிறார். தலைவர் அருகே நாவலர், சிலம்புச் செல்வர். நன்றி திரு.செல்வகுமார் சார். இதெல்லாம் எங்கேருந்து புடிக்கிறீங்க?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:10 PM
#3006
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "அன்பே வா " வெளியாகி 49 ஆண்டுகள்
நிறைவு ஆனது. வெளியான நாள்: 14/01/1966.

ஸ்டைல் சக்கரவர்த்தியின் என்ன ஒரு அட்டகாசமான போஸ். நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:15 PM
#3007
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
சூப்பர் போஸ். தலைவர் கால்மேல் கால் போட்டபடி இருப்பது அரிது. அவருக்கு அது பிடிக்காது. அன்பே வா படத்தில் பாத்திரத்தின் தன்மை அறிந்து பணக்கார தோரணையை வெளிப்படுத்துவதற்காக தலைவரின் அட்டகாச போஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th January 2015, 03:30 PM
#3008
Junior Member
Platinum Hubber

Originally Posted by
saileshbasu
v.c.guganathan - 4:15 onwards
vcg's emotional speech .excellent
Last edited by esvee; 30th January 2015 at 03:32 PM.
-
30th January 2015, 03:46 PM
#3009
Junior Member
Platinum Hubber
GANTHIJI NINAIVU NAL INDRU .

COURTESY - PAMMALAR
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th January 2015, 04:29 PM
#3010
Junior Member
Veteran Hubber
அனைவரின் இல்லங்களிலும் அணையாத தீபமாய் இதய தெய்வம்

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Bookmarks