-
1st February 2015, 09:27 AM
#3521
Junior Member
Seasoned Hubber
சென்னை - குடியாத்தம் நகரங்களில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் முழு நிழற்படங்களின் தொகுப்பை அருமையாக வழங்கிய திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி இருவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
திரு முத்தையனின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அமர்க்களம் .
-
1st February 2015 09:27 AM
# ADS
Circuit advertisement
-
1st February 2015, 09:34 AM
#3522
Junior Member
Seasoned Hubber
சரித்திர நாயகரின் இமாலய வெற்றி
மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
விஜய் டிவி வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி யூடூபில் பதிவேற்றப்பட்ட 13 நாட்களில் 65,000 பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்துள்ளார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழுக்கு கிடைத்த வெற்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி . விஜய டிவி க்கு கிடைத்த வெற்றி .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st February 2015, 09:48 AM
#3523
Junior Member
Seasoned Hubber
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
22.2.1941 வேதவதி [அ ] சீதா ஜனனம்
16.2.1945 சாலிவாஹன்
02.2.1951 மர்மயோகி
16.2. 1962 மாடப்புறா
09.2.1963 கொடுத்து வைத்தவள்
22.2.193 தர்மம் தலைகாக்கும்
04.2.1966 நான் ஆணையிட்டால்
18.2.1966 முகராசி
23.2.1968 தேர்த்திருவிழா
04.2.1972 சங்கே முழங்கு .
-
1st February 2015, 09:57 AM
#3524
Junior Member
Seasoned Hubber
இனிய நண்பர்களே
பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பட பட்டியல் தந்துள்ளேன் .வேதவதி மற்றும்
சாலிவாஹன் இரண்டு படங்களையும் யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை . மேலும் அந்த படங்களில் மக்கள் திலகத்தின் காட்சிகள் சொற்பமே .
மர்மயோகி
2.2. 2015
மக்கள் திலகத்தின் ''மர்மயோகி ''64 ஆண்டுகள் நிறைவு இன்று .
நண்பர்கள் மர்ம்யோகி பற்றிய தங்களது மேலான கருத்துக்களை பதிவிடவும் .
-
1st February 2015, 10:56 AM
#3525
Junior Member
Platinum Hubber
THANKS THIRU PAMMALAR SIR
-
1st February 2015, 11:20 AM
#3526
Junior Member
Platinum Hubber
THANKS THIRU PAMMALAR SIR
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st February 2015, 11:23 AM
#3527
Junior Member
Platinum Hubber
-
1st February 2015, 12:53 PM
#3528
Junior Member
Platinum Hubber
NEAR CHEPAUK STADIUM
-
1st February 2015, 12:56 PM
#3529
Junior Member
Platinum Hubber
NEAR CHEPAUK STADIUM
-
1st February 2015, 12:58 PM
#3530
Junior Member
Platinum Hubber
[SIZE=4][COLOR="#FF8C00"][COLOR="#A52A2A"]NEAR CHEPAUK STADIUM
Bookmarks