-
2nd February 2015, 07:44 PM
#51
Junior Member
Platinum Hubber
-
2nd February 2015 07:44 PM
# ADS
Circuit advertisement
-
2nd February 2015, 07:45 PM
#52
Junior Member
Platinum Hubber
-
2nd February 2015, 07:46 PM
#53
Junior Member
Platinum Hubber
-
2nd February 2015, 08:08 PM
#54
Junior Member
Devoted Hubber

ஞானமுகம் ஆனகுரு பார்மகிழ தர்மம் எனவந்தாய்
அழகன்இவன் எம்.ஜி.ஆர் எனும் இனிய பெயர் கொண்டாய்
உயர்யாகமகள் பெற்றமகன் தவயோகமுகம் வாழ்க
கொடைவள்ளல்என மக்கள்திலகம் எனவந்தமுகம் வாழ்க.
தரணிஎல்லாம் புகழ்ந்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் ஒளிஎடுத்து தந்தருளும்முகம் ஒன்று
பொன்னிறமும் புகழ்குணமும் பதிந்துவந்த கந்தமுகம் ஒன்று
பாவலர்கள் நாடிவரும் வெண்பளிங்குமுகம் ஒன்று
கூர்வடிவில் விழிஇரண்டும் கனிந்தமுகம் ஒன்று
தங்கரதம் போலவரும் புகழ்வெற்றிதரும் முகம்ஒன்று.
பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
Inspired by : மக்கள் திலகம்
உன்னை வாழ்த்தியவர் வளமும்/நலமும் பெற்றார்
உன்னைத் தாழ்த்தியவர் உன் அருள் உணர்ந்து பண்பட்டார்
உன்னை போற்றியதால் உன்னருள் அடைந்தார்
உன்னைத் தூற்றியவர் என்றும் தோல்வி காண்பார்.
Last edited by Tenali Rajan; 2nd February 2015 at 08:13 PM.
-
2nd February 2015, 08:24 PM
#55
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 2nd February 2015 at 08:27 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd February 2015, 08:40 PM
#56
Junior Member
Diamond Hubber

Originally Posted by
tenali rajan

ஞானமுகம் ஆனகுரு பார்மகிழ தர்மம் எனவந்தாய்
அழகன்இவன் எம்.ஜி.ஆர் எனும் இனிய பெயர் கொண்டாய்
உயர்யாகமகள் பெற்றமகன் தவயோகமுகம் வாழ்க
கொடைவள்ளல்என மக்கள்திலகம் எனவந்தமுகம் வாழ்க.
தரணிஎல்லாம் புகழ்ந்து வந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் ஒளிஎடுத்து தந்தருளும்முகம் ஒன்று
பொன்னிறமும் புகழ்குணமும் பதிந்துவந்த கந்தமுகம் ஒன்று
பாவலர்கள் நாடிவரும் வெண்பளிங்குமுகம் ஒன்று
கூர்வடிவில் விழிஇரண்டும் கனிந்தமுகம் ஒன்று
தங்கரதம் போலவரும் புகழ்வெற்றிதரும் முகம்ஒன்று.
பாடல் ஆக்கம் - தியாகராஜன்
பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
பாடல் பாடுபவர் - தியாகராஜன்
inspired by : மக்கள் திலகம்
உன்னை வாழ்த்தியவர் வளமும்/நலமும் பெற்றார்
உன்னைத் தாழ்த்தியவர் உன் அருள் உணர்ந்து பண்பட்டார்
உன்னை போற்றியதால் உன்னருள் அடைந்தார்
உன்னைத் தூற்றியவர் என்றும் தோல்வி காண்பார்.
nice - thank u mr.tenali rajan
regds
s.ravichandran
-
2nd February 2015, 08:55 PM
#57
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
2nd February 2015, 09:22 PM
#58
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
அருமை திரு.சத்யா சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
2nd February 2015, 09:24 PM
#59
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
ஜனவரி -2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாதமாக நிறைவு பெற்றது மிக்க மகிழ்ச்சி . உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கோ
அல்லது ஒரு நடிகருக்கோ கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்துள்ளது .
2015 ஜனவரியில் நிகழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் .
1. உலகமெங்கும் வாழும் அனைத்து எம்ஜிஆர் ரசிகர்கள்,மற்றும் பொது மக்கள் 17.1.2015 அன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் .
2. அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா கட்சி தலைவர்களும் எம்ஜிஆர் பிறந்த நாளில் அவருக்கு புகழ் மாலை சூடினார்கள் .
3. எல்லா ஊடகங்களிலும் ஜனவரி மாதம் முழுவதும் எம்ஜிஆர் படங்கள் ஒளிபரப்பினார்கள் .
4. விஜய் டிவி - மன்னாதி மன்னன் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சி 16.1.2015 அன்று ஒளி பரப்பினார்கள் . மீண்டும் 10நாட்களில் 4 முறை ஒளிபரப்பினார்கள் . யூ டூபில் பதிவேற்றிய மன்னாதி மன்னனை 14 நாட்களில் 69,000 பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் .
5. ராஜ் டிவி ,ஜெயா டிவி , தந்தி டிவி புதிய தலைமுறை டிவி - எம்ஜிஆர் பற்றிய சிறப்பு பேட்டிகள்
6. மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் அவருடைய தாக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது
நிதர்சனமான உண்மை . காலத்தை வென்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
காலத்தை வென்றவர் மக்கள் திலகம் என்பது சத்தியமான உண்மை எஸ்.வி. சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
2nd February 2015, 09:29 PM
#60
Junior Member
Veteran Hubber

திரி அன்பர்கள் பலரின் தொடர் விருப்பத்துக்கும், வேண்டுகோளுக்கும் இணங்கி, மீண்டும் PONMANACHEMMAL FILMOGRAPHY NEWS & EVENTS திரியினில் பதிவுகளை தொடங்கவிருக்கிறேன்.
இத்திரியினியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தகவல்கள் வரிசையாக பதிவிடப்பட்டு வந்துள்ளன. கடைசியாக "குலேபகாவலி" காவியத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளேன். மீண்டும், மக்கள் திலகத்தின் அடுத்த காவியமாகிய "அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " காவியத்திலிருந்து பதிவுகள், விரைவில் தொடரும்.
திரி அன்பர்கள் அந்தந்த காவியத்தை பற்றிய செய்திகள் மட்டுமே இதில் பதிவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
Bookmarks