-
2nd February 2015, 10:25 PM
#11
Senior Member
Diamond Hubber
டூரிங் டாக்கிஸ் - ஆசை முகம் மறந்து போச்சே
அழகான பாரதியின் வரிகளுக்கு நானும் கர்நாடக சங்கீத வித்வான்கள் பலவித ராகங்களில் அமைத்த ஒருசில வடிவங்களை கேட்டிருக்கிறேன். ஆனால் இளையராஜா தனக்கே உரிய முத்திரைகளுடன் என்ன ஒரு அழகுடன், பொலிவுடன் இன்னொரு வடிவத்தை அளித்திருக்கிறார். மாணிக்கவாசகர், கம்பன், காளிதாசன், பாரதி என மேதைகளோடு ராஜா அடிக்கடி உரையாடி வருவது நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு பெருவிருந்து.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
2nd February 2015 10:25 PM
# ADS
Circuit advertisement
Bookmarks