Page 10 of 400 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #91
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    இன்று தைப்பூச திருநாள் முன்னிட்டு....TMS அவர்கள் பாடிய முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்காக பாடி இருந்தால்...

    எம்.ஜி.ஆர். திருப்புகழ்.

    மக்கள்திலகம்அருள் யொரு வெற்றிதிருமறை
    இவ்வையம் உள்ளவரை புகழ்பாட;
    சித்தர் நெடுமுடியொத்த படைவித்தும்
    அவன்தன் அடிசேர.

    எட்டுத்திக்கிலும் வெற்றிபறைக் கொட்ட
    அவன் வெட்சி புகழ்திணை அறம்பாட;
    உயர்வெற்றி திருமகள் நின்சுற்றம் விளம்பினை
    உன்கொற்றம் வழிபாட.

    வெட்டிகுணத்தவர், கயமைகள்வர்கள்
    கட்டிபுரண்டு புறம்ஓட - அவர்கள்
    வெட்கித்தலைகுனியும் (நாணும்)
    வித்தைபல கற்ற பெறுவீரா;
    வித்தைவிதைத்ததிரு புகழ்வீரா.

    மொத்தம்பல்கலை கற்றனை நித்தமும்
    அத்தனை பயிற்றினை பற்றுடன்வருவோர்க்கு;
    புவிஎட்டும் வியந்தன உளமாற-நித்தம்
    உந்தன் திறம்பாடி, கவிபாடி, புகழ்பாட.

    நட்டஇரவினில் கடும்கொட்ட கடுதனில்
    கத்தும்பேய்தனை விரட்டும் உன் புகழ்பாட்டில்
    வகைவகுத்த களவீரா, மறவீரா - உன்சுட்டும்
    விரலுக்கு பொல்லார் சரண்புனையும்நாள் நல்திருநாளாம்.

    கச்சிபுலவர்உனை உச்சிபுகழ் திணைமொழி
    அச்சிற்கொடுப்பினை உன்ஆட்சிதிறந்தனை;
    பொன்மாட்சி, புகழ்ஆட்சி வழங்கிய தமிழ்வீரா
    என்றும் நின்வெற்றிக்கொடி பறந்தோட.

    பொற்கை இருகரம்; நற்கை நிரந்தரம்;
    இயற்கை பொன்குணம் - பெருமானே;
    கொட்டிமுகர்ந்தனை உன்உச்சிமுகம்தனை
    நின்பெற்றன்னை வானுலகில்.


    பாடல் ஆக்கம் - தியாகராஜன்
    பாடல் வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்)
    பாடல் பாடுபவர் - தியாகராஜன்
    Inspired by : மக்கள் திலகம்.
    Last edited by Tenali Rajan; 3rd February 2015 at 11:05 AM.

  2. Likes Russellwzf, ainefal, Russelldvt liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #92
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #93
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  6. #94
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. #95
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #96
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. #97
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  10. #98
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  11. #99
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #100
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Page 10 of 400 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •