-
9th February 2015, 06:22 PM
#3961
Junior Member
Veteran Hubber
மீசைக்கார நண்பா !!
மனதில் அரும்பும் ஆசைகளைப் போலவே முகத்தில் அரும்பும் மீசைகளும் பலவிதம்!! அரும்பு மீசை, குறும்பு மீசை, நறுக்கு மீசை, முறுக்கு மீசை, தொங்கு மீசை, அய்யனார் மீசை, கொடுவாள் மீசை, கிடா மீசை, ஹிட்லர் மீசை,பூனை மீசை, ஈ மீசை, ஒட்டு மீசை.. !! ......என்ன....உலகத்திலேயே நடிகர்திலகத்துக்கு மட்டுமே இத்தனை மீசையும் கனப்பொருத்தம்!! நோ மீசையும்தான்!!
அரும்பு மீசை பராசக்தி
குறும்பு மீசை தெய்வமகன்
நறுக்கு மீசை சொர்க்கம்
முறுக்கு மீசை பார்த்தால் பசி தீரும்
அய்யனார் மீசை தேவர் மகன்
தொங்கு மீசை பட்டிக்காடா பட்டணமா
கொடுவாள் மீசை தங்கபதக்கம்
ஹிட்லர் மீசை உமாநாத்
நோ மீசை வியட்நாம் வீடு தில்லானா மோகனாம்பாள் கௌரவம் ....
Last edited by sivajisenthil; 9th February 2015 at 09:44 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015 06:22 PM
# ADS
Circuit advertisement
-
9th February 2015, 10:34 PM
#3962
Junior Member
Regular Hubber
மிக விரைவில் இதய தெயவம் டாக்டர் சிவாஜியின் சிவகாமியின் செல்வன் qube வடிவத்தில் தமிழகம் முழுவதும்.நண்பர்களே காண தயாரகுங்கள்
Last edited by vcs2107; 9th February 2015 at 10:40 PM.
-
9th February 2015, 10:47 PM
#3963
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia 4 : Iru Duruvam Vs Ganga Jamuna
NT's interpretation :
Dilip Kumar's interpretation :
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 10:59 PM
#3964
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : 5 Engirundho Vandhal Vs Khilona
Engirundho Vandhal NT
Khilona Sanjeev Kumar :
-
9th February 2015, 11:08 PM
#3965
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : 6 Raja Vs Johny Mera Naam
Raja NT
Johny Mera Naam Dev Anand
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 11:16 PM
#3966
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : 7 En Magan Vs Poorab aur Paschim
En Magan NT
Poorab aur Paschim Manoj Kumar
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 11:25 PM
#3967
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia 8 : Thyagam Vs Amaanush
Thiyagam NT
Amaanush Uththam Kumar
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 11:33 PM
#3968
Junior Member
Seasoned Hubber
மீண்டும் இங்கு நுழைவதற்காக யாரும் தவறாக நினைக்க வேண்டாம் - இந்த பதிவு எனக்கு ஒரு இனிய அனுபவத்தை கொடுத்தது அதனால் இதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் - மீண்டும் தொந்தரவு கொடுப்பதற்காக வருந்துகிறேன் .....
அனுபவம் 1
சமீபத்தில் Cairo செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து - ஒரு இனம் புரியாத இன்பம் - வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள் - சிகரத்தை தொட்டவர்களில் நானும் ஒருவன் என்பதுபோல ஒரு கர்வம் .. ஒரு சிறந்த நடிப்பை மற்றவர்கள் எப்படி பாராட்டவேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு ( தமிழ் நாட்டை யும் சேர்த்துதான் ) Cairo அல்லவா வழிகாட்டியாக எடுத்து காட்டினது ! - சிறந்த திறமையை 1000 ஆதவன்கள் மறைத்து நின்றாலும் , அவைகளை தகர்த்து எறிந்து இந்த மாணிக்கத்தை நீங்கள் உணரவில்லை - இதன் விலை உங்கள் எண்ணங்களுக்கும் அப்பால் என்று அறிவித்து சிறந்த நடிப்பு கடல் இவன் ஒருவனே என்று - இவனுக்கு முன்பும் யாரும் பிறக்கவில்லை , பின்பும் யாரும் பிறக்க போவதில்லை என்று முத்திரை பதித்த நாடு அல்லவா CAIRO - இப்பொழுது சொல்லுங்கள் யாருக்கு பெருமை , கர்வம் , இறுமார்ப்பு இருக்காது cario நாட்டின் மண்ணைத்தொட , அதை வணங்க ....
அனுபவம் 2
சமீபத்தில் வாரணாசி செல்லும் வாய்ப்பு கிடைத்து - சில புரோகிதர்களை ( veda pandits ) அவர்கள் வீட்டில் சந்தித்தேன் - அப்படி சந்தித்த ஒருவரின் வீட்டில் இந்த படம் இருப்பதை கண்டு வியப்புற்றேன் - விசாரித்ததில் அவர் தான் NT அவருடைய குடும்பத்துடன் காசிக்கு வந்திருக்கும் வேளையில் , கங்கையின் மடியில் பூஜையை செய்து வைத்தவர் . அவர் திரை படங்கள் பார்ப்பதில்லை - வேத பாடசாலை நடுத்துகின்றார் - பல சிறுவர்கள் , பல இடங்களில் இருந்து வந்தவர்கள் இவரிடம் வேதம் கற்று கொள்கிண்டார்கள் - இவர் NT படங்களில் 3 படங்கள் தான் டிவி மூலமாக பார்த்திருக்கின்றார் - 1. திரு விளையாடல் 2. திருமால் பெருமை 3. திருவருட் செல்வர் . NT யையும் , அவரின் குடும்பத்தார்களையும் மிகவும் உயர்வாக பேசினார் - NT க்கு பூஜை செய்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தை இன்றும் பெருமையுடன் நினைவுகொள்கிறார் - உயர்ந்தவர்களை உயர்ந்தவர்களால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்பதில் கடுகு அளவும் சந்தேகமில்லை .
நன்றி & வணக்கம்

-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th February 2015, 11:39 PM
#3969
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vcs2107
மிக விரைவில் இதய தெயவம் டாக்டர் சிவாஜியின் சிவகாமியின் செல்வன் qube வடிவத்தில் தமிழகம் முழுவதும்.நண்பர்களே காண தயாரகுங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 11:39 PM
#3970
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia 9 : Needhi Vs Dhushman
Needhi NT
Dhushman Rajesh Khanna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks