-
13th February 2015, 01:08 PM
#41
Junior Member
Veteran Hubber
பரமபதம் தொடர் பகுதி 3 :
புதிய பறவை /
Teaser 3
நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்புச் சாதனையின் உச்சம் புதிய பறவை திரைக்காவியமே !
சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக பயணித்து சாதனை சிகரங்களை உருவாக்கிய நடிகமேதையின் நடிப்புப் போதனைகளுக்கு மிகச்சிறந்த நடிப்பிலக்கண இமயம் புதிய பறவை ....என் பார்வையில்!!
ஒவ்வொரு காட்சியிலும் பரமபதப் பாம்புகள் தீண்டிக் கொண்டேயிருந்தால் ....ஏறி வந்த ஏணியும் புதிய பாம்பாக மாறிக் கொத்தினால்....எங்கே நிம்மதி!?
புறப்பட்ட இடத்திற்கே குப்புறத்தள்ளி விடப்படும் பரிதாபத்துக்குரிய ஜீவனாக ....காதல் என்ற மாயப்பாம்பால் கடிபட்டு நொந்துநூலாகும் சூப்பர் சஸ்பென்ஸ்
உளவியல் திரில்லர் நடிக பாதுஷாவின் தங்க கிரீடத்தில் பதிக்கப்பட்டு காலங்களை வென்று மின்னிக் கொண்டிருக்கும் வைரம் !!!
வரும் பதிவுகளில் .......
Last edited by sivajisenthil; 13th February 2015 at 10:30 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th February 2015 01:08 PM
# ADS
Circuit advertisement
-
13th February 2015, 01:54 PM
#42
செந்தில்வேல் சிவராஜ் அவர்களே,
நீங்களே வரைந்த நடிகர் திலகத்தின் ஓவியமாகட்டும், 1994 ஜனவரி மாதத்தில் வெளியான " இனி " வார இதழில் [இதுநாள் வரை நான் பார்க்காத கேள்விப்படாத இதழ்] வெளியான அருமையான கட்டுரை, இலங்கை சாதனைகளைப் பற்றிய கட்டுரை [மீள் பதிவாக இருப்பினும் கூட] என்று உங்கள் தொடர் பங்களிப்புக்கு நன்றியும் வாழ்த்துகளும்!
அன்புடன்
-
13th February 2015, 02:26 PM
#43
Junior Member
Regular Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
13th February 2015, 03:16 PM
#44
Junior Member
Veteran Hubber
Congratulations for your incessant torrential rain of postings Senthilvel Sivaraj!
நண்பர் செந்தில்வேல் சிவராஜ்
உங்கள் பதிவுகள் ஆதவனின் கிரணங்களாக இத்திரியை ஊடுருவி வருவது என்போன்ற நடிகர்திலகத்தின் புகழார்வலர்களுக்கு எல்லையற்ற மனமகிழ்வைத் தருகிறது. ஒவ்வொரு பெட்டகப் படத்துக்கும் ஒரு சிறிய பின்புல விளக்கம் இருப்பின் இக்குடத்திலிட்ட விளக்குகள் குன்றிலிட்ட தீபங்களாக ஜொலிக்கும் என்பது திண்ணம் !!
நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும் !!
அன்புடன் with regards SivajiSenthil
செந்தில்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th February 2015, 03:40 PM
#45
Junior Member
Seasoned Hubber
உலகில் உள்ள அனைவரும் ரசிக்கும் ஒரே நடிகன் நம் நடிகர்திலகம் மட்டும் தான்.
-
13th February 2015, 09:48 PM
#46
Junior Member
Veteran Hubber
Just sit back and relax to break monotony on the occasion of Valentines Day!
காதல் பயிர் வளரவும் மழையில் நனைவது அவசியமே!!
காதலியின் ஸ்பரிசம் பட்டதும் மழையில் நனைவது ஆரோக்கியமே !! காதலர் தினத்தில் மழை வருமா....
Regional Rain song with NT and GG!
The National Rain song with NT's close counterpart of North, Raj kapoor!
Universal Rain Song with the inimitable Gene Kelly in the movie Singing in the Rain which was released in 1952, the year the acting cyclone entered the Tamil Cinema with Parasakthi!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th February 2015, 09:49 PM
#47
Junior Member
Regular Hubber
25 வருடங்களுக்கு முன் ஜெமினி சினிமா வார இதழில் சிவாஜியின் சாதனைப்பட்டியல் வாராவாரம் வெளிவந்தது.சுமார் 150 படங்களின் பட்டியல் மட்டும் 3 வருடங்களுக்கு மேல் வெளி வந்து நின்றுபோனது. சில படங்களின் பட்டியல் என்னிடம் இல்லை.இருப்பதை கீழே பதிவிடுகிறேன்.உங்களுக்கு பிடித்தால் தொடரலாம என்று இருக்கின்றேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th February 2015, 09:56 PM
#48
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
25 வருடங்களுக்கு முன் ஜெமினி சினிமா வார இதழில் சிவாஜியின் சாதனைப்பட்டியல் வாராவாரம் வெளிவந்தது.சுமார் 150 படங்களின் பட்டியல் மட்டும் 3 வருடங்களுக்கு மேல் வெளி வந்து நின்றுபோனது. சில படங்களின் பட்டியல் என்னிடம் இல்லை.இருப்பதை கீழே பதிவிடுகிறேன்.உங்களுக்கு பிடித்தால் தொடரலாம என்று இருக்கின்றேன்.
கரும்பு தின்ன கூலியா நண்பரே !! அசத்த ஆரம்பியுங்கள்........
-
13th February 2015, 10:06 PM
#49
Senior Member
Seasoned Hubber
டியர் கோவை செந்தில் (ஏற்கெனவே பெங்களூர் செந்தில் மற்றும் சிவாஜி செந்தில் உள்ளதால் தங்களை கோவை செந்தில் என விளிக்க விரும்புகிறேன்),
அருமையான நிழற்படங்கள் நம் கண்முன்னே நம் இதயதெய்வத்தை நிறுத்துகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th February 2015, 10:09 PM
#50
Senior Member
Seasoned Hubber
சிவாஜி செந்தில் சார்
தங்களுடைய பங்களிப்பில் பற்பல வித்தியாசமான கோணங்களில் நடிகர் திலகத்தின் புகழ் பட்டொளி வீசிப் பறப்பது உளமார மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
ஏற்கெனவே விடுத்த வேண்டுகோள் தான். இருந்தாலும் மீண்டும் வைக்க விரும்புகிறேன்.
மிகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர, நடிகர் திலகத்தின் காணொளிகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். காணொளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பினால் பக்கங்களின் தரவிறக்கம் தாமதப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks