-
13th February 2015, 06:53 PM
#2891
Senior Member
Seasoned Hubber
Another magazine calling YA a hit
-
13th February 2015 06:53 PM
# ADS
Circuit advertisement
-
13th February 2015, 06:56 PM
#2892
Senior Member
Seasoned Hubber
All 40 screens retained in Madurai
-
13th February 2015, 08:56 PM
#2893
Senior Member
Diamond Hubber
Originally Posted by
bill4u
How has Yennai Arindhaal survived post-Anegan?
Good reviews are coming out about Anegan
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
14th February 2015, 03:19 PM
#2894
Senior Member
Seasoned Hubber
-
14th February 2015, 03:22 PM
#2895
Senior Member
Seasoned Hubber
-
14th February 2015, 03:38 PM
#2896
Senior Member
Veteran Hubber
-
14th February 2015, 03:45 PM
#2897
Senior Member
Veteran Hubber
Canada Exhibitor
-
14th February 2015, 04:19 PM
#2898
Senior Member
Seasoned Hubber
1. i enjoyed 'adtharu utharu' song a lot in the movie....when arun vijay introduces bad guys to ajith in the song their playful actions
2. ajith -ashish vidyarthi scenes- when ashish vidyarthi visits ajith, ajith humiliates him. then ajith goes to ashish's house looking for trisha's killer, ashish laughs at ajith and let his guys beat him- enjoyed those scenes
3.i enjoyed the scene where ajith kills bad guys in the lift...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2015, 04:24 PM
#2899
Senior Member
Seasoned Hubber
என்னை அறிந்தால் திருட்டு வீடியோ.. போலீசில் புகார்.. இதானா உங்க டக்கு
அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் திருட்டு வீடியோ இணையத்தில் வெளியானதை தடுக்கக் கோரி காவல் துறையிடம் மனு கொடுத்தனர் தயாரிப்பாளர் சங்கத்தினர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் கதிரேசன், பி.எல்.தேனப்பன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் மற்றும் நடிகர் அஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாநில திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் எஸ்.தாணு, ஏ.எம்.ரதினம் ஆகியோர் கூறுகையில், "என்னை அறிந்தால் படத்தின் திருட்டு வி.சி.டி. வெளியாவதை தடுக்கும் பொருட்டு முன்கூட்டியே திருட்டு வி.சி.டி. ஒழிப்பு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எங்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு, எங்கள் பிரச்சினைகளை சுமார் 1 மணி நேரம் கேட்டார். மக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீசார் திருட்டு வி.சி.டி. ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். 'என்னை அறிந்தால்' படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளதை தடுக்கவும் போலீசார் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் 'என்னை அறிந்தால்' படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தியேட்டர் மூலம் திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம். அந்த தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்கள் புகார் மனுவில் வற்புறுத்தி இருக்கிறோம். கேரள போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக, சூப்பிரண்டு ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அந்த தியேட்டர் உரிமையாளரிடம் உரிய நஷ்ட ஈட்டை வசூலிக்கவும் உதவி செய்ய கேட்டுள்ளோம். திருட்டு வி.சி.டி. தயாரிக்க உதவும் சினிமா தியேட்டர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். என்னை அறிந்தால் திருட்டு டிவிடி படம் வெளியாகும் முன்பே ரிலீசாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளரோ, இரண்டு வாரங்கள் கழித்துதான் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Read more at: http://tamil.filmibeat.com/news/comp...cy-033207.html
-
14th February 2015, 05:04 PM
#2900
Senior Member
Devoted Hubber
Just back after watching YA for the third time in a full house. Honestly, didnt expect such a sound from the family crowd when Thala's name came on the screen. Ithukkagavea innum rendu thadava paakkalam...
Got to watch a mom sitting next to me enjoying the movie. She was asking her son to whistle louder when Thala was on screen. She was really moved on the scenes where Sathyadev finding hard to tell Esha about her mom's death. She was on the edge of the seat when Sathyadev chased the gang to rescue Eesha and her expression of relief was wonderful to see when Sathyadev came out of ambulance at the end of the mission. On seeing her expressions throughout the movie, it is evident that GVM and Ajith have won lot of hearts like this. I am very happy indeed. I want to watch YA as many time as I could, at least to see this kind of expressions from the audiences. Work schedule not permitting me.
I happened to notice the MR-fan-boy out of GVM. Sathyadev parking his scooter in front of the bus to get Eesha reminds me the famous Mouna Ragam scene.
முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!
Bookmarks