-
14th February 2015, 08:27 AM
#71
Junior Member
Senior Hubber
தர்மம் எங்கே திரைப்படத்திற்கு தியேட்டரில் விநியோகஸ்தர் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு.
புது படத்தையும் மிஞ்சும் அளவிற்கு வைத்ததற்கு நன்றி.

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
14th February 2015 08:27 AM
# ADS
Circuit advertisement
-
14th February 2015, 08:29 AM
#72
Junior Member
Senior Hubber
தர்மம் எங்கே திரைப்படத்திற்கு தியேட்டரில் விநியோகஸ்தர் சார்பில் வைக்கப்பட்டுள்ள போட்டோ கார்டு.
புது படத்தையும் மிஞ்சும் அளவிற்கு வைத்ததற்கு நன்றி.

எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sivaa thanked for this post
-
14th February 2015, 09:24 AM
#73
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
செந்தில்வேல் சிவராஜ் அவர்களே இந்தப் பொக்கிசங்களையெல்லாம்
இவ்வளவு காலமும் எங்கே வைத்திருந்தீர்கள்?
அசத்துங்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th February 2015, 11:09 AM
#74
Junior Member
Veteran Hubber
பரமபதம் தொடர் பகுதி 3 :
புதிய பறவை /
Ladder 1 Slip 1
தாயார் மறைந்த துக்கம் மறக்க வேண்டி சிங்கப்பூரின் ஒரு இரவுக் கேளிக்கை விடுதிக்கு செல்கிறார் கோபால் (நடிகர்திலகம்) எனும் செல்வந்தர் அங்கு புண்பட்ட மனதை புகைவிட்டும் மனம் மரத்திட மதுவை ஏந்தியும் அமர்ந்து கேளிக்கை நிகழ்வுகளை ரசிக்க முனைகிறார் அதிரடியாக சித்ரா(சௌகார்ஜானகி) எனும் மேடைப் பாடகி தன் தேன்மதுரக் குரலின் குழைவில் பார்த்த ஞாபகம் இல்லையோ எனும் புகழ் பெற்ற பாட்டைப் பாடி புகையும் மதுவும் தர முடியாத மன ஆறுதலைத் தருகிறார் ஒரு குழம்பிய மன நிலையில் அப்பாடகியின் நிஜ சொரூபம் தெரியாது தனது மனைவியாக்கிக் கொள்ள விழைகிறார்
புளியங்கொம்பு கிடைத்த மகிழ்வில் தந்திரமாக கோபாலின் வாழ்வில் நுழையும் சித்ரா முதலிரவன்றே தனது பாய்பிரண்டைக் கூட்டிவந்து வாலண்டைன்ஸ் தினம் கொண்டாடும்போதுதான் நாயகனுக்கு அறிவுக்கண் திறக்கிறது. அதிர்ச்சி தாளாமல் தந்தையும் அன்றே இறந்துவிட அவமானத்தில் கூனிக் குறுகி சித்ராவை வைது அறைந்து விடுகிறார் உடனே சித்ரா கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி காரில் குடிபோதையில் பறக்கிறார். கோபாலும் குழப்பமானமனநிலையில் பின்தொடர்கிறார் ஒரு கட்டத்தில் சித்ராவின் காரை மடக்கி அவளிடம் வாக்குவாதம் முற்றி ஓங்கி அறையும்போது மூர்ச்சையாகி இறந்து விடுகிறார் சித்ரா செய்வதறியாது இறந்த மனைவியின் உடலை ரயில் தண்டவாளத்தில் வைத்து ரயிலின் சக்கரங்களுக்கு இரையாக்கி விடுகிறார். தற்கொலை என்று செட்டப் செய்து விட்டு குற்ற உணர்வின் மன உழைச்சலோடு கப்பலேறி தமிழ் நாட்டுக்கு வந்துவிடுகிறார். இப்போது சித்ரா கோபாலைப் பொருத்தவரை ஒரு பறந்து போன பழைய பறவையே !!
கப்பலில் சந்தித்த லதா என்றஒரு பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் ...வீதியில் போன வம்பை விலை கொடுத்து வாங்கி தன் செலவிலேயே தனக்கு சூனியம் வைத்துக் கொள்கிறோம் என்ற உண்மை உணராமல் !!
இந்தப் பெண்ணிடமும் திருமண நிச்சயம் வரை செல்லும்போது பழைய பறவை ரங்கனுடன்(எம் ஆர் ராதாவுடன்) திரும்பி வந்து ஓங்கி அறைந்தால் ஒன்றரை டன் என்ற அளவில் கோபாலுக்கு அதிர்ச்சியை இறக்குகிறது. புதிய பறவையுடன் ஏணிப்படி கடந்து உச்சம் அடைகையில் தாளி உடைந்தது போல்
பரமபத பாம்புகளான ரங்கன் மற்றும் போலி சித்ரா கடிபட்டு அதல பாதாளத்தில் விழுந்து எங்கே நிம்மதி என்று தவிக்கிறார் நடிகர்திலகம் !!
இப்படி ஏணிப்படியில் சரசரவென்று ஏறிய நாயகன் .......
இப்படி பரமபதப் பாம்புகளின் தீண்டலால் ....குப்புறக் கவிழ்கிறார்!!
NT comes back to surrender to the plot and to expose the suspense in Ladder 2 Slip 2
Last edited by sivajisenthil; 14th February 2015 at 11:26 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th February 2015, 11:24 AM
#75
Junior Member
Seasoned Hubber
கட்சி இல்லை ஆட்சி இல்லை மக்கள் அன்பு ஒன்றையே மூலதனமாக கொண்டு வசூல் சாதனை
படைக்கும் ஒரே நடிகர் நம் நடிகர் திலகம் மட்டும் தான். அது மட்டும் அல்ல மக்கள் சிம்ஹாசனத்தில் ஆட்சி செய்யும் ஒரே தலைவர் சிவாஜி ஒருவரே.
-
14th February 2015, 05:49 PM
#76
Senior Member
Seasoned Hubber

நண்பர்களே...
நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அகில இந்திய சிவாஜி மன்றம் புத்துயிர் பெற்றுள்ளது உள்ளபடியே மகிழ்வூட்டும் செய்தியாகும்.
அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்கள் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தலைமையில் எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் புகழ் இளைய மற்றும் புதிய தலைமுறையினரிடையே மேலும் சிறப்புற சென்றடையும் என்பதில் நம்பிக்கை பிறக்கிறது. அவருக்கு நம் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இதில் மேலும் மகிழ்வூட்டக்கூடிய செய்தி...
உலக அளவில் நடிகர் திலகத்தின் சிறப்பையும் புகழையும் பரப்புவதில் ஓரங்கமாக வலைத்தளங்களுக்கான முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆம் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் வலைத்தளப் பொறுப்பாளர்களாக முரளி சாரும் அடியேனும் நியமிக்கப்பட்டுள்ளதையும் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
முரளி சாரின் எழுத்து வன்மை, அவருக்குள் இருக்கும் நடிகர் திலகத்தின் பக்தி யாவும் உரிய முறையில் இன்று அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்தப் பணியில் அவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
இன்னுமோர் மட்டற்ற மகிழ்ச்சியான செய்தி, நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம், www.nadigarthilagam.com, Official website for Sivaji Ganesan என்ற வகையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே அர்ப்பணிக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 4 Thanks, 7 Likes
-
14th February 2015, 06:31 PM
#77
Junior Member
Veteran Hubber
அகில இந்திய சிவாஜி மன்றத்தின் வலைத்தளப் பொறுப்பாளர்களாக முரளி சாரும் அடியேனும் நியமிக்கப்பட்டுள்ளதையும் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
முரளி சாரின் எழுத்து வன்மை, அவருக்குள் இருக்கும் நடிகர் திலகத்தின் பக்தி யாவும் உரிய முறையில் இன்று அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்தப் பணியில் அவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
by Ragavendhar
Congratulations for the timely honor for both of you, Murali Sir and Ragavendhar Sir as the ambassadors for skyrocketing the name and fame of our one and the only one Nadigar Thilagam.
regards,senthil
-
14th February 2015, 09:23 PM
#78
Junior Member
Regular Hubber
Greetings
to
Mr Ragavendra sir and
Mr Murali sir
-
14th February 2015, 10:27 PM
#79
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : 1 Nadigar Thilagam's Bird Connection : 1/3 : The Crow!
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
(புதிய/பழைய)
பறவைகளுடன் நடிகர்திலகம் /
பகுதி 1 :
காகம்
தொகுதி 1 :
பராசக்தி
Parasakthi, the debut film of Nadigar Thilagam exhibits the freshness, dash and verve of a young actor who would be the King of the Acting arena and would crystallize himself as the incomparable demi-god of acting in the global scenerio for ever !!
A sample scene in that cult film that proves his prowess as the close-up king of acting with a perfect lip synchronization and facial modulations to a song in a thick voice by Chidambaram Jayaraman!!(fantastic body language from a fresh actor just started climbing up the ladder of 'success success' No looking back thereafter!!)!
ஆகாரம் கிடைப்பினும் தானே தின்று வீணாகப் போகாமல் தன் இனத்தையே அழைத்து ஒன்றாக உண்ணும் காக்கை இனத்தின் பண்பை மதித்துக் கொண்டாடுகிறார் மதம் மொழி இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உலக மனித இனத்தின் மாபெரும் சொத்தாக நமது மனங்களில் குடியிருக்கும் நடிப்புக் கடவுள் !
Like a Vedanthaangal migratory visiting bird, NT too comes right back to show his association with our yester years' courier for love service 'puraa' alias Dove / Pigeon!!
Last edited by sivajisenthil; 23rd February 2015 at 10:20 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2015, 11:27 PM
#80
Junior Member
Regular Hubber
Hearty congratulations to thalapathy ramkumar sir,ragavendra sir and murali sir
Bookmarks