-
15th February 2015, 08:00 PM
#1001
Junior Member
Platinum Hubber
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நடிப்பும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியலும்
என்கிற தலைப்பில், ஆசிரியர் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் நேற்று மாலை
14/02/2015- சென்னை, தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில் வெளியிட்ட நூலின்
முன்புறம் மற்றும் பின்புற தோற்றங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு
நிகழ்ச்சியில் பெருவாரியான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள் . விழாவில் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றிய உரை பற்றிய
சிறப்பு தொகுப்பு விரைவில் பதிவிடப்படும்.

ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th February 2015 08:00 PM
# ADS
Circuit advertisement
-
15th February 2015, 08:01 PM
#1002
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th February 2015, 08:01 PM
#1003
Junior Member
Platinum Hubber
-
15th February 2015, 08:02 PM
#1004
Junior Member
Platinum Hubber
-
15th February 2015, 08:02 PM
#1005
Junior Member
Platinum Hubber
mgr book

தகவல் உதவி : திரு. சி.எஸ். குமார், பெங்களுரு
Last edited by puratchi nadigar mgr; 15th February 2015 at 08:14 PM.
Reason: missing words
-
15th February 2015, 08:08 PM
#1006
Junior Member
Seasoned Hubber
-
15th February 2015, 08:10 PM
#1007
Junior Member
Platinum Hubber
பிரபல இயக்குனர் திரு.ஏ.சி.திருலோகச்சந்தர் படைப்பில் உருவான "நெஞ்சம் நிறைந்த நினைவுகள் " என்கிற நூல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன் முன்புற மற்றும் பின்புற தோற்றங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
இந்த நூலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து, ஏ.வி.எம்.தயாரிப்பில் உருவான "அன்பே வா " திரைப்படம் பற்றிய சில அரிய புகைப்படங்கள் , செய்திகள் ,
பிரசுரம் ஆகியுள்ளன . முக்கிய செய்திகள், புகைப்படங்கள் விரைவில்
பதிவிடப்படும்.

ஆர். லோகநாதன்.
-
15th February 2015, 08:10 PM
#1008
Junior Member
Seasoned Hubber
-
15th February 2015, 08:12 PM
#1009
Junior Member
Platinum Hubber

தகவல் உதவி : திரு. சி.எஸ். குமார், பெங்களுரு
-
15th February 2015, 08:16 PM
#1010
Junior Member
Seasoned Hubber
Bookmarks