-
16th February 2015, 11:29 AM
#101
Junior Member
Veteran Hubber
gap filler nostalgia : 2 nadigar thilagam's bird connection : 2/3 : The the pigeon/dove!
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
(புதிய/பழைய)
பறவைகளுடன் நடிகர்திலகம் /
பகுதி 2 :
புறா
தொகுதி 1 :
சாரங்கதாரா
தொகுதி 2 :
அவன்தான் மனிதன்
சாரங்கதாரா திரைப்படத்தில் இளவரசராக நடிகர்திலகத்தின் எழில் தோற்றத்தில் மயங்கி ராஜசுலோச்சனா இந்தப்புறா ஆடவேண்டுமேன்றால் இளவரசர்பாடவேண்டும் என்ற காதல் நிபந்தனை விதிப்பார் ! ஒரு பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பாக சில புகழ்பெற்ற வசனங்கள் அக்காலத்தில் இடம்பெறும். ஆனந்தா..என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் ....பாசமலர்.......சபாஷ்...சரியான போட்டி...வஞ்சிக்கோட்டை வாலிபன்.....
புறா ஒரு பூர்வீக காதல் தபால்காரர் என்பதை இந்தப் பாடல் காட்சி உணர்த்துகிறது !! நிறைய படங்களில் புறா விடு தூது பிரபலம்!! அவற்றில் சாரங்கதாராபாடல் முத்திரைக் காட்சி !! TMSன் கம்பீரக் குரலில் நடிகர்திலகத்தின் பாவனைகளில் ரசிப்போமே!! அதற்கப்புறம் அவன்தான் மனிதனில் ஒரு பாடலிலும்ஒரு புறா நடிகர்திலகத்தின் தோளில் அமர்ந்து நடிகர்திலகத்தின் பாடலுக்கு வாயசைக்கும் திறமையில் கிறங்கிப் போய் அவரது முகத்தையே மந்திரித்துவிட்டகோழி (அடுத்த பகுதிப் பறவை!) மாதிரி பார்த்துக்கொண்டு பறக்கக்கூட திரனின்றிக் கிடக்கும்!!
Last edited by sivajisenthil; 16th February 2015 at 01:56 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
16th February 2015 11:29 AM
# ADS
Circuit advertisement
-
16th February 2015, 01:04 PM
#102
Senior Member
Devoted Hubber
Congratulations raghavendra sir and murali sir
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
16th February 2015, 01:55 PM
#103
Junior Member
Veteran Hubber
gap filler nostalgia : 3 nadigar thilagam's bird connection : 3/3 : The Kockarackko!
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
(புதிய/பழைய)
பறவைகளுடன் நடிகர்திலகம் /
பகுதி 3 : சேவல் / கோழி
தொகுதி 1 :
பதிபக்தி
[/color][/size]
கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் அதிகாலை அலாரமாக கொக்கரக்கோ என்று கூவும் சேவற்கோழிகளே வீடுகளை அலங்கரித்தன!
ராஜம் அந்த சேவலை முன்னிலைப் படுத்தி நடிகர்திலகத்தை காதல் வேண்டி கலாய்க்கும் பாட்டுக் கூவல்!!
Last edited by sivajisenthil; 19th February 2015 at 02:50 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
16th February 2015, 03:04 PM
#104
Junior Member
Veteran Hubber

Originally Posted by
murali srinivas
dooms day predictors என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது நெகடிவ் செய்திகளை பரப்புபவர்கள், இது சரியாக வராது, இது சரியாக போகாது என்றெல்லாம் சிவாஜி படங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.
தர்மம் எங்கே முதல் நாள் அமோகமாக போனபிறகும் கூட மறுநாள் அரங்க நிர்வாகத்தினரிடம் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பித்து விட்டது. அதனால் தியேட்டருக்கு ஆள் வராது அதிலும் இன்று [ஞாயிறு] இந்தியா பாகிஸ்தான் மாட்ச். ஆகவே நார்மலாக உங்களுக்கு ஞாயிறன்று வரக்கூடிய வசூல் கூட வராது என்று சொல்லியிருக்கிறார்கள்.
அன்புடன்
முரளி சார்
இது போன்ற அண்டப்புளுகு விடும் விஷமிகள் இன்று நேற்றுமா இருக்கின்றனர்?
1952 தீபாவளி முதலே அந்த விஷமிகள் தங்கள் தூற்றல்களை , புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட தொடங்கிவிட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தானே.
இந்த மக்கள் கூட்டத்தை பார்த்து அவர்கள் வயிறு நேற்று பற்றி எரிந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திரையுலகை பொறுத்த வரையில் நம்மை வெல்ல யார் இருந்தார்கள் ? நம் நிழலை தொடக்கூட யாராலும் கனவு காண முடியாதபட்சத்தில் வயிற்றெரிச்சல் குமுறல் இவர்களுக்கு ஏற்படுவது சகஜம் தானே !
தங்களுடைய அதிகபட்ச லாஜிகல் ஆகாசபுளுகை அவிழ்த்துவிட பார்த்துள்ளனர்..பாவம் முகத்தில் கரி பூசிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்..!
இனியாவது கடவுள் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும் என்று நம்மால் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு என்ன செய்யமுடியும்..! எவர் பெற்ற பிள்ளைகளோ..பாவம் ...இப்படி திரிகிறது !
Rks
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2015, 08:34 PM
#105
Junior Member
Regular Hubber
Thadam Pathithavarkal - Sivaji Ganesan Special - …:
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th February 2015, 08:45 PM
#106
Senior Member
Seasoned Hubber
உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜோ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th February 2015, 08:49 PM
#107
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நண்பர்களே...
நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் அகில இந்திய சிவாஜி மன்றம் புத்துயிர் பெற்றுள்ளது உள்ளபடியே மகிழ்வூட்டும் செய்தியாகும்.
அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்கள் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தலைமையில் எதிர்காலத்தில் நடிகர் திலகத்தின் புகழ் இளைய மற்றும் புதிய தலைமுறையினரிடையே மேலும் சிறப்புற சென்றடையும் என்பதில் நம்பிக்கை பிறக்கிறது. அவருக்கு நம் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இதில் மேலும் மகிழ்வூட்டக்கூடிய செய்தி...
உலக அளவில் நடிகர் திலகத்தின் சிறப்பையும் புகழையும் பரப்புவதில் ஓரங்கமாக வலைத்தளங்களுக்கான முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆம் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் வலைத்தளப் பொறுப்பாளர்களாக முரளி சாரும் அடியேனும் நியமிக்கப்பட்டுள்ளதையும் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
முரளி சாரின் எழுத்து வன்மை, அவருக்குள் இருக்கும் நடிகர் திலகத்தின் பக்தி யாவும் உரிய முறையில் இன்று அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்தப் பணியில் அவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.
இன்னுமோர் மட்டற்ற மகிழ்ச்சியான செய்தி, நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம்,
www.nadigarthilagam.com, Official website for Sivaji Ganesan என்ற வகையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே அர்ப்பணிக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்.
ராகவேந்திரா சார் முரளி சார் உங்கள்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th February 2015, 08:58 PM
#108
Senior Member
Devoted Hubber
செந்தில்வேல் சிவராஜ்
தாங்கள் பதிவிட்ட பதிவுகளை பார்க்கமுடியாமல் உள்ளது
காரணம் என்ன?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th February 2015, 09:08 PM
#109
Junior Member
Regular Hubber
-
16th February 2015, 09:45 PM
#110
Senior Member
Seasoned Hubber
வாழ்த்தியும் பாராட்டியும் அன்பினை வெளிப்படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks