Page 110 of 400 FirstFirst ... 1060100108109110111112120160210 ... LastLast
Results 1,091 to 1,100 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #1091
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Neethikku Thalai Vananku S.Varalakshmi Amma


  2. Likes Russellisf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1092
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    நான் திருப்தி அடைந்த பதிவு இது..முழுமை பெறவில்லை என்றாலும்..எனக்கு திருப்தி..நிச்சயம் தொடருவேன்.வாழ்க தலைவரின் புகழ் ..வளர்க தலைவரின் பக்தர்கள்....

    Last edited by Muthaiyan Ammu; 16th February 2015 at 08:16 PM.

  5. Likes ainefal liked this post
  6. #1093
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு

    தாங்கள் நக்கீரன் இதழுக்கு

    அனுப்பிய கண்டன கடிதத்தில்

    குறிப்பிட்ட அனைத்து வரலாற்று

    உண்மைகளும் மிக சரியாக தொகுக்கப்பட்டு

    படிப்பவர்கள் அறிந்துகொள்ளும் வகையில்

    உள்ளது. நக்கீரன் ஆசிரியர்

    நிச்சயம் தமது இதழில் பிரசுரிப்பார்

    என்று நினைக்கிறேன்

    தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    அன்புடன்


    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  7. #1094
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post



    ‘அலையல்ல, இமயமலை’


    மக்கள் தலைவர் ,பொன்மனச் செம்மல் தோற்றுவித்த இயக்கம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்ததுதான். நேற்று கூட குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இவ்வளவு பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை.

    வாக்குகள் விவரம்

    அதிமுக வேட்பாளர் வளர்மதி ---- 1,51,561
    திமுக வேட்பாளர் ஆனந்த் ------- 55,045
    பா.ஜ.க.வின் சுப்பிரமணியம் ------------- 5,015
    மார்க்சிஸ்ட்டின் அண்ணாதுரை ----------- 1,552

    அதிமுக வேட்பாளர் வளர்மதி 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ், மதிமுக, பாமக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தும் கூட, திமுக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அந்தக் கட்சிகள் போட்டியிட்டிருந்தால் திமுக இன்னும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும். பா.ஜ.கவும், மார்க்சிஸ்ட் கட்சியும் டெபாசிட்டை இழந்துள்ளன.

    அதிமுக என்ற இயக்கமும், இரட்டை இலை சின்னமும் தலைவரின் புகழும் செல்வாக்கும் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னணி. நேற்று நான் கூறியதைப் போல 27 என்ன? 270 ஆண்டுகள் ஆனாலும் தலைவரின் புகழும் செல்வாக்கும் குறையாது. அவரது புகழ் வெறும் அலையல்ல, இமயமலை.

    அரசியலிலும் சரி, திரைப்படத் துறையிலும் சரி வெற்றிகள் நமக்கு புதிதல்ல. என்றாலும், ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போதும் தலைவரின் ஆளுமையையும் மக்கள் அவர் மீது கொண்டுள்ள பேரன்பையும் நினைத்தால் பிரமிப்பே ஏற்படுகிறது. நம் எல்லாருக்கும் வெற்றிகள் தொடர அந்த வெற்றி தேவனை வேண்டுவோம்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
    இப்படை தோற்கின் எப்படி வெல்லும்.

    அன்புடன்


    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------

  8. #1095
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    புரட்சித்தலைவர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் ."இரட்டை இலை " வெற்றியும், முக்கிய பிரமுகரின் பிர்ச்சாரமில்லாமல், "மதுரை கிழக்கு" மற்றும் "மருங்காபுரி " (1989) இடைத் தேர்தல்களை தொடர்ந்து, திருவரங்கத்திலும் தொடர்கிறது.

    பொதுவாக, " இடைத்தேர்தல்" என்றால் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிதான் வெற்றி பெறும் என்பது, தமிழகத்தை பொருத்தவரை, வழக்கத்திலிருந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக,


    ================================================== =======================

    2006-2011 (ஏப்ரல்) காலத்தில், தி.மு. க. ஆட்சியிலிருந்த பொழுது, நடைபெற்ற

    1. மதுரை (மத்திய தொகுதி) (அக்டோபர் 2006)
    2. திருமங்கலம் (09-01-2009)
    3. கம்பம் (18-08-2009)
    4. ஸ்ரீ வைகுண்டம் (18-08-2009)
    5. இளையான்குடி (18-08-2009)
    6. பர்கூர் (18-08-2009)
    7. தொண்டாமுத்தூர் (18-08-2009)
    8. திருசெந்துர், வந்தவாசி (19-12-2009)
    9. பெண்ணாகரம் (27-03-2010).

    சட்டமன்ற தேர்தல்களில், தி. மு. க. வே வெற்றி பெற்றது .

    2011 - 14 (மே 2011 முதல் ஏப்ரல் 2014 வரை) நடைபெற்று வரும் அ தி. மு. க. ஆட்சியில்

    1. திருச்சி - மேற்கு (13-10-11)
    2. சங்கரன்கோவில் (18-03-12)
    3. ஏற்காடு (09-12-13)
    4. ஆலந்தூர் (24-04-14)

    சட்டமன்ற தேர்தல்களில், அ. தி. மு. க. வே வெற்றி பெற்று வந்துள்ளது.

    ================================================== ============================

    வாக்கு வித்தியாசங்கள்தான் மாறுபாடே தவிர, ஆட்சியிலிருக்கும் கட்சிகள் வெற்றி பெறுவது சகஜமாகிவிட்ட ஒன்று.

    ஆளுங்கட்சி சந்தித்த இடைத்தேர்தலில், எதிர்கட்சி சார்பில், முதன் முதலில், வெற்றிக்கனியை பறித்த பெருமை, பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

    1963 ல் "திருவண்ணாமலை" தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழநி பிள்ளை அவர்கள் காலமானதால் ஏற்பட்ட இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி. மு. க. வேட்பாளர் திரு. ப. உ. சண்முகம் அவர்கள், நம் மக்கள் திலகத்தின் தீவிர பிரச்சாரத்தாலும், பேரறிஞர் அண்ணாவின் எழுச்சி மிக்க உரைகளினாலும் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    அவருக்கு பின்பு, அந்த பெருமையை, பேரறிஞர் அண்ணாவின் உண்மைத்தம்பியாக அவரின் வழி வந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் "திண்டுக்கல்" பாரளுமன்ற இடைத்தேர்தல் (1973) மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் (1974) மூலம் பெற்றார்.

    புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின்பும், அவர் உருவாக்கிய "இரட்டை இலை " சின்னம், மதுரை கிழக்கு (1989) , மருங்காபுரி (1989) மற்றும் நத்தம் (1999) ஆகிய தொகுதிகளில், கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது, அ.தி.மு.க. விற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

    இரட்டை இலை, வெற்றி தந்த இலை, உயர் லட்சியம் காத்திடும் இரட்டை இலை.

    எல்லாப்புகழும் நான் வணங்கிடும் எங்கள் குல தெய்வம் ஆலயம் கண்ட ஆண்டவன் மக்கள் திலகத்துக்கே !

  9. Likes Russelldvt liked this post
  10. #1096
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''இரட்டை இலை ''

    மீண்டும் நிரூபணம் .

    இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் 96417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .







    அயோகிய பெருமானே அறிக்கை தயாரா? அது எப்படி தான் ஜெயித்தால் மற்றும் அமோகவெற்றி மற்றவர் ஜெயித்தால் பணநாயகம், நியாமனமுரையில் தேடுதல் நடக்கவில்லை. இனி கட்டுமரம், தமிழன், தமிழ் என்று ஊரை ஏமாற்ற்றமை ஊருக்காக உழைத்தல் டெபொசிட் பணமாவது மிஞ்சும்.

    மக்கள் விழித்து கொண்டார்கள், இனி மக்களை ஏமாற்றமுடியாது. All the recent results dictate that Politicians of such sort cannot survive, in any state, in any manner whatsoever. Prevention is better than cure is one of the oldest saying.
    Last edited by saileshbasu; 16th February 2015 at 10:07 PM.

  11. Likes Russelldvt liked this post
  12. #1097
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by saileshbasu; 16th February 2015 at 10:12 PM.

  13. #1098
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  14. #1099
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நக்கீரன் வார இதழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தவறான
    தகவலை பிரசுரம் செய்ததற்காக , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
    சார்பாக ஆசிரியரை வன்மையாக கண்டிக்கிறோம்.




    ஏழை எளியோரின் நல்வாழ்வுக்காக ஆட்சி புரிந்து, பல நல திட்டங்களை செயல்படுத்தி 10 ஆண்டுக்கு மேல் பொற்கால ஆட்சி புரிந்து சாதனை புரிந்தவர்.



    1980 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும் அதன்பின் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீண்டும் முதல்வர் ஆனார் என்பது வரலாறு .
    மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், மாநிலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற
    வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வாக்களித்தும் அனைவரும் அறிந்த ஒன்று.




    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து , மூன்றாவது முறையாக முதல்வராகி
    தன் உடல்நிலை பற்றி கவலை கொள்ளாமல், எந்த நேரமும் மக்கள் சேவை என்று
    உழைத்து தன்னை வருத்திக் கொண்டவர். ஓய்வெடுப்பது என்று முடிவெடுத்து
    இருந்தால் , பல காலம் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்ந்து
    மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருப்பார்.




    நண்பர்கள் திரு. செல்வகுமார், கலைவேந்தன் ,ஆகியோரின் கருத்துக்களை நான்
    ஆமோதிக்கிறேன்.




    நக்கீரன் ஆசிரியர் தன் தவறை உணர்ந்து, அடுத்த இதழில் மறுப்பு தெரிவித்து கண்டிப்பாக செய்தி வெளியிடுவார் என்று நம்புவோமாக !.



    ஆர். லோகநாதன்.

  15. #1100
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
    -------------------------------------









Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •