Results 1 to 10 of 13

Thread: Is-aI

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber bingleguy's Avatar
    Join Date
    Jan 2006
    Location
    bengaluru, India
    Posts
    4,385
    Post Thanks / Like
    சலீம் தோளில் சாய்ந்த நிம்மதியில் இருந்த நசீமா, கண்களை மூடிக்கொண்டு சிறிதே புன்னகைத்தபடி

    "அல்லா புண்ணியத்துல"

    அவள் சொல்வதை முடிப்பதற்குள் சலீம் இடையில் பேச தொடங்கினான் "இஸ்மாயிலையும் செதுக்கோ நசி" என்றான்

    அதை கேட்ட நசீமா "ஆமாங்க, இஸ்மாயில் அண்ணனையும் செத்து தான் நினைச்சுக்கறேன்" என்று பேசிய படியே இருவரும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் அதே சமயம்

    இரு காலணிகள் உயர பறந்து வரும் இடத்திற்கு பின்னால் பின்னங்கால் பிடரியில் பட புன்னகைத்தபடியே ஓடி வந்தான் இஸ்மாயில் ...
    Click here to reach the Index page of http://www.mayyam.com/talk/showthrea...A-LEARNED-YES)... All Sagas could be accessed from this page...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •