-
19th February 2015, 06:38 PM
#1271
Junior Member
Platinum Hubber
-
19th February 2015 06:38 PM
# ADS
Circuit advertisement
-
19th February 2015, 06:40 PM
#1272
Junior Member
Platinum Hubber
-
19th February 2015, 06:44 PM
#1273
Junior Member
Platinum Hubber
-
19th February 2015, 06:45 PM
#1274
Junior Member
Platinum Hubber
-
19th February 2015, 06:46 PM
#1275
Junior Member
Platinum Hubber
-
19th February 2015, 06:56 PM
#1276
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
Rare picture from Adimai Penn....

படத்தில் இந்தக் காட்சி கிடையாது. ஒரு வேளை முன்னர் எடுக்கப்பட்ட படத்தில் இடம் பெற்ற காட்சியா? அல்லது எடிட்டிங்கில் வெட்டப்பட்டதா? என்று தெரியவில்லை. அரிய படம். திரு.சத்யா அவர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th February 2015, 07:02 PM
#1277
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-98 வது பிறந்த நாள் கேக் வெட்டப்படுகிறது .
அருகில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, விழா குழுவின் தலைவர் எம்.ஜி.ஆர். ரவி, மற்றும் பலர்.

தமிழகத்தை தாண்டியும் தலைவரின் புகழ் பட்டொளி வீசி பறக்கிறது என்பதை, கர்நாடக மாநிலம் பெங்களூரில், ஆட்சி, அதிகாரம்,அரசியல் பின்னணி இல்லாமல் தலைவருக்கு நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா காட்டுகிறது. பெங்களூர் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படங்களை காட்சிப்படுத்திய திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
சென்னையில் தலைவரின் புத்தக வெளியீட்டு விழா படங்களையும் நிகழ்ச்சி பற்றியும் பதிவிடுவதற்காகவும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th February 2015, 07:04 PM
#1278
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
அற்புதமான புகைப்படங்களை பதிவிடும் சகோதரர் திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th February 2015, 07:08 PM
#1279
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
அன்பே வா படத்தில் தலைவர் தனது உடல் மொழி மூலம் பணக்கார தோரணையை வெளிப்படுத்தியிருப்பார். வழக்கமாக தலைவர் கால்மேல் கால் போட்டு அமரும் வழக்கம் இல்லாதவர். பணக்காரத்தனத்தை காட்டுவதற்காக இந்த சூப்பர் போஸ். அருகில் தலைவருடன் உரையாடுபவர் நடிகர் வசந்த குமார். அதே கண்கள் படத்தில் சாமியார் வேடத்தில் வரும் வில்லன். ஆவணப்படுத்திய சகோதரர் திரு.முத்தையன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th February 2015, 07:19 PM
#1280
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
வான மழைத்துளி யாவும் முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும் உன் போல சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும் தெய்வமே நீயாகாது
திருவிளக்கின் ஒளியழகும் உன்னழகைக் காட்டாது
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks