-
22nd February 2015, 06:40 PM
#211
Junior Member
Veteran Hubber
Dams and Damsels with NT :
Part 3 தெய்வ மகன்
நடிகர்திலகம் (ந.தி) பெருமைப்படுத்திய நதி நீர்த்தேக்கங்களும் நங்கையரும்
Dam1 : Krishnaraaja Saagar / Damsel 2 : Padmini
நீர்த்தேக்கம் 2 சாத்தனூர் அணைக்கட்டு? Vaigai Dam?
நங்கை 1 : ஜெயலலிதா
உலக அளவில் ஆஸ்கர் என்னும் ஒரு அளவுகோலில் விருது பெற்ற எந்தவொரு கலைஞரும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத முப்பரிமாண நடிப்பை நல்கிய நடிகர்திலகத்துடன் ஜெயலலிதா இணைந்து தோன்றும் தெய்வமகனில் மனோரம்மியமான காதல் கலாட்டா அரங்கேறும் அணைக்கட்டுப் பின்புலம் சாத்தனூர் டேம் என்று எண்ணுகிறேன்
Last edited by sivajisenthil; 22nd February 2015 at 06:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
22nd February 2015 06:40 PM
# ADS
Circuit advertisement
-
22nd February 2015, 08:00 PM
#212
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : Vamsavilakku (1983?) NT's superb dance steps even at that maturing age as uploaded by Mr. Vasudevan in You Tube!
Last edited by sivajisenthil; 22nd February 2015 at 08:15 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd February 2015, 08:11 PM
#213
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : Keezh Vaanam Sivakkum!
Age is a part of our biological clock from which no one can ever escape! However, remaining young in thoughts and mind had been a boon to certain celebrities like NT whose punctuality and devotion to his profession remain a legend for us to pursue. Once he gets into a get up, see how his mannerisms change and he impresses beyond our imaginations!!
Last edited by sivajisenthil; 23rd February 2015 at 11:57 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
22nd February 2015, 09:04 PM
#214
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
sivaa thanked for this post
-
22nd February 2015, 09:37 PM
#215
Junior Member
Veteran Hubber
senthilvel.
keep going on with your new postings.
senthil
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd February 2015, 10:09 AM
#216
Senior Member
Seasoned Hubber
Thadam Pathiththavargal - Part-7
-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
23rd February 2015, 10:36 AM
#217
Junior Member
Veteran Hubber
Gap filler Nostalgia : Nadigar Thilagam's Bird Connection : 5 : The Sparrow
பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
(புதிய/பழைய)
பறவைகளுடன் நடிகர்திலகம் /
பகுதி 5 :
சிட்டுக்குருவி
தொகுதி 1 :
முதல் மரியாதை
இயற்கை ஆர்வலர்களையும் பறவை இன ஆராய்ச்சியாளர்களையும் மலைக்க வைக்கும் விஷயம் தூக்கணாங்குருவிக்கூடு ! அதுபோலவே சிட்டுக்குருவியினத்தின் அதீத சுறுசுறுப்பு!! சிட்டுக்குருவிக்கும் ஆதரவளிப்பதில் நடிகர்திலகத்திற்கே முதல் மரியாதை!!
சிட்டுக்குருவி எப்படி இருக்கும் என்பதை கார்டூனில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய காலத்தில் இருக்கிறோம் !!
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் காண்போமே !
தொகுதி 2 : புதியபறவை
[/QUOTE]
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு ....சுசீலாம்மாவின் தேசீய விருதுப்பாடல்..நடிகர்திலகத்தின் படத்திலேயே!!
தொகுதி 3 : சவாலேசமாளி
[/QUOTE]
Last edited by sivajisenthil; 23rd February 2015 at 05:49 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
23rd February 2015, 10:47 AM
#218
Junior Member
Veteran Hubber
Dear Sundarrajan.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது
"சங்கா உடுடு' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
by Sundarajan
கங்கா ஜமுனா ?
Last edited by sivajisenthil; 23rd February 2015 at 10:52 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd February 2015, 02:26 PM
#219
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
23rd February 2015, 02:29 PM
#220
Junior Member
Diamond Hubber
செவாலியே சிவாஜி விழாவில்...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks