சென்னை பாக்ஸ் ஆபிஸ்

NO :5. சென்ற வார இறுதியில் 2.13 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. வெளியாகி ஆறு வாரங்கள் முடிந்தும் டாப் 5 -இல் இடம்பெறுவது சாதனைதான். இதன் இதுவரையான சென்னை வசூல் 9.62 கோடிகள்.