Page 25 of 401 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

1. #241
Junior Member Diamond Hubber
Join Date
May 2021
Posts
0
Post Thanks / Like
பல வருடங்களுக்கு முன் தினகரன் வசந்தம் இதழில் வந்த கட்டுரை

2. Likes Russellmai liked this post
3. # ADS
Circuit advertisement
Join Date
Always
Posts
Many

4. #242
Junior Member Diamond Hubber
Join Date
May 2021
Posts
0
Post Thanks / Like

5. Thanks Harrietlgy thanked for this post
Likes Russellmai liked this post
6. #243
Junior Member Diamond Hubber
Join Date
May 2021
Posts
0
Post Thanks / Like

7. Likes Russellmai liked this post
8. #244
Junior Member Diamond Hubber
Join Date
May 2021
Posts
0
Post Thanks / Like
FACEBOOK COURTESY

9. #245
Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
Join Date
Jan 2008
Posts
1,585
Post Thanks / Like
Dear கோவை செந்தில்
தங்களுடைய அசுர உழைப்பும் அபாரமான ஆவணங்களும் நெஞ்சில் மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கின்றன. ஜெமினி சினிமா, தாய் வார இதழில் ஃப்ரொஃபஸர் ராமுவின் கட்டுரை என அபூர்வமான ஆவணங்கள் இது வரை மக்கள் அறியாத தகவல்களை அளிக்க வல்லவை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

10. #246
Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
Join Date
Jan 2008
Posts
1,585
Post Thanks / Like

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுத்துறையில் அஸ்திவாரமாகத் திகழ்ந்தவர்களில் வின்சென்ட்டும் ஒருவர். அவருடைய ஒளிப்பதிவு 50களிலேயே பிரமிக்க வைத்தவை. கல்யாணப் பரிசு கடைசிக் காட்சி அவருக்கு என அந்நாளிலேயே தனி ரசிகர்களை உருவாக்கியது. நடிகர் திலகத்தின் கண்களை வைத்து அவருடைய அசுர வளர்ச்சியை யூகித்துப் பாராட்டிய எல்.வி.பிரசாத் மற்றும் வின்சென்ட் இருவருமே பின்னாளில் அவருடன் ஆர்வமுடன் பணியாற்றியவர்கள். நாம் பிறந்த மண் திரைப்படம் முழுக்க முழுக்க வின்சென்ட் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கு சிறந்த உதாரணமாகும். கௌரவம், வசந்த மாளிகை, சவாலே சமாளி என பல படங்களில் நடிகர் திலகத்துடன் அவர் பணியாற்றிய படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாதவை. காலம் காலமாக அவருக்கு புகழை நிலைத்திருக்கச் செய்தது, உத்தம புத்திரன் படத்தில் இடம் பெற்ற இரட்டை வேடக்காட்சிகளாகும்.

வின்சென்ட் அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு மறக்க முடியாத பேரிழப்பாகும். அவருக்கு நம் இணைய தளம் சார்பில் உளமார்ந்த அஞ்சலி.

அவருடைய நினைவைப் போற்றும் வகையில்...

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

11. Thanks Subramaniam Ramajayam thanked for this post
Likes kalnayak, Subramaniam Ramajayam liked this post
12. #247
Junior Member Veteran Hubber
Join Date
Mar 2021
Location
Yemen
Posts
0
Post Thanks / Like
அன்பு செந்தில்வேல்
உலக அளவில் போற்றப்படும் மர்மமான சோகம் புதைந்த புன்னகை வெளிப்படும் மோனாலிசா ஓவியத்திற்கு இணையான மனங்களை கொள்ளைகொள்ளும்
நடிகர்திலகத்தின் அற்புதமான பாசமலர் திரைப்படத்தில் சில காட்சிகளிலேயே காண்பிக்கப் பட்டாலும் இதயத்தை விட்டு அகலாத காவிய ஓவியத்தைத் (posting No. 244)
தந்திட்ட உங்களது சீரிய பங்களிப்புக்கு உளமார்ந்த நன்றிகள்
செந்தில்
Last edited by sivajisenthil; 26th February 2015 at 07:44 AM.

13. Thanks Subramaniam Ramajayam thanked for this post
Likes Subramaniam Ramajayam liked this post
14. #248
Junior Member Veteran Hubber
Join Date
Mar 2021
Location
Yemen
Posts
0
Post Thanks / Like
Ace Cinematographer Vincent's contributions to NT's celluloid world are incomparable and in line with Ragavendhar Sir I express my profound grief on his sudden demise
senthil

15. Likes Subramaniam Ramajayam liked this post
16. #249
Junior Member Diamond Hubber
Join Date
May 2021
Posts
0
Post Thanks / Like
Dear கோவை செந்தில்

தங்களுடைய அசுர உழைப்பும் அபாரமான ஆவணங்களும் நெஞ்சில் மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கின்றன. ஜெமினி சினிமா, தாய் வார இதழில் ஃப்ரொஃபஸர் ராமுவின் கட்டுரை என அபூர்வமான ஆவணங்கள் இது வரை மக்கள் அறியாத தகவல்களை அளிக்க வல்லவை.

தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்

ராகவேந்திரா சார் அவர்களுக்கு

புரொபசர் ராமு அவர்களின் கட்டுரை வாசுகி இதழில் வெளியானவை

ரா

17. #250
Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
Join Date
Jan 2008
Posts
1,585
Post Thanks / Like
Thank you Kovai Senthil for pointing out the error. Professor Ramu wrote an article in the Thaai magazine once about NT and I was thinking of it when I posted.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

• You may not post new threads
• You may not post replies
• You may not post attachments
• You may not edit your posts