-
26th February 2015, 08:02 AM
#1631
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
TODAY 11.00 PM WATCH SUN TV

சன் டி.வீ ஒளிபரப்பில் இந்த காட்சி உண்டா? I have not seen SUN TV showing this scene!
-
26th February 2015 08:02 AM
# ADS
Circuit advertisement
-
26th February 2015, 08:43 AM
#1632
Junior Member
Platinum Hubber
இதயவீணை -உலகம் சுற்றும் வாலிபன் - நேற்று இன்று நாளை - உரிமைக்குரல் -சிரித்து வாழ வேண்டும் - நினைத்தை முடிப்பவன் -நாளை நமதே - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - நீதிக்கு தலைவணங்கு - உழைக்கும் கரங்கள் - ஊருக்கு உழைப்பவன் - நவரத்தினம் - இன்று போல் என்றும் வாழ்க - மீனவநண்பன் - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மேற்கண்ட தன்னுடைய படங்களில் அதிமுக இயக்கம் - இரட்டை இலை சின்னம் - அதிமுக் கொள்கை பிரகடனங்கள் - வெற்றி வரலாற்று பாடல்கள் - அரசியல் நெடி வசனங்கள் -உள்ள காட்சிகளை இடம் பெற செய்தார் .வெற்றியும் கண்டார் .
சன் தொலைகாட்சியில் நினைத்தை முடிப்பவன் பட டைட்டில் [ டைட்டில் முழுவதும் இரட்டை இலை சின்னம் இருந்ததால் ] காட்சியை நீக்கிவிட்டு ஒளி பரப்பினார்கள் .இதயக்கனி படத்தின் ஆரம்ப காட்சியினை நீக்கி விட்டு ஒளி பரப்பினார்கள் .கிளைமாக்ஸ் காட்சியும் அப்படியே .
நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே பாடலை இது வரை ஒளி பரப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2015, 08:52 AM
#1633
Junior Member
Veteran Hubber
நேற்றிரவு (25-02-15) 10.30 மணியளவில், திரி அன்பர் திரு. தெனாலி ராஜன் அவர்கள், தனக்கு இன்று (26-02-2015) மாலை 3.00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக, குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
முன்னர் திட்டமிருந்தபடி வெள்ளிக்கிழமை அல்ல என்பதை திரி அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
-
26th February 2015, 09:18 AM
#1634
Junior Member
Platinum Hubber
Dhina Ithazh 26/2/15
-
26th February 2015, 09:19 AM
#1635
Junior Member
Platinum Hubber
-
26th February 2015, 09:20 AM
#1636
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2015, 09:21 AM
#1637
Junior Member
Platinum Hubber
-
26th February 2015, 09:22 AM
#1638
Junior Member
Platinum Hubber
-
26th February 2015, 09:24 AM
#1639
Junior Member
Platinum Hubber
-
26th February 2015, 09:25 AM
#1640
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks