-
26th February 2015, 07:14 PM
#1651
Junior Member
Platinum Hubber
-
26th February 2015 07:14 PM
# ADS
Circuit advertisement
-
26th February 2015, 07:16 PM
#1652
Junior Member
Platinum Hubber
ஷார்ட் & ஸ்வீட் - மக்கள் திலகம் எம்ஜிஆர் .
மக்கள் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்ற காட்சிகளில் அவரின் நடிப்பு , ஸ்டைல் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையல்ல .படம் பார்க்கும்போது அவரின் புதுமையான காட்சிகள் மின்னலென தோன்றி நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அளவிற்கு இருந்தது .
ஒளிவிளக்கு படத்தில் மக்கள் திலகம் அறிமுகமே சூப்பர் ஸ்டைல் காட்சி . டைட்டில் முழுவதும் அவரின் பல்வேறு ஸ்டில் அட்டகாசமாக இருந்தது .அசோகனை சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் எம்ஜிஆரின் பல் வேறு விதமான தோற்றம் - நடிப்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .
Last edited by esvee; 26th February 2015 at 07:29 PM.
-
26th February 2015, 07:32 PM
#1653
Junior Member
Veteran Hubber
பதினெட்டே நாட்களில் குறுகிய கால தயாரிப்பான, நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்த, மக்கள் திலகத்தின் "முகராசி" படத் துவக்க விழாவில் !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th February 2015, 07:44 PM
#1654
Junior Member
Veteran Hubber
நம் பொன்மனசெம்மலின் "நாடோடி மன்னன்" தெலுங்கில் வெளியான போது வந்த விளம்பரம் :

நன்றி : இணைய தளம்
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 10:06 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2015, 07:45 PM
#1655
Junior Member
Veteran Hubber
இதய தெய்வம் நம் மக்கள் திலகத்துடன், முக்கிய தி. மு. க. பிரமுகர்கள் ;
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 10:18 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th February 2015, 07:47 PM
#1656
Junior Member
Veteran Hubber
-
26th February 2015, 07:56 PM
#1657
Junior Member
Veteran Hubber
நமது புரட்சித்தலைவர் அவர்களால், சென்னை மாநகர ஷெரீபாக திரு. ஏ. வி. எம். சரவணன் அவர்கள், நியமிக்கப்பட்டபோது, அவரை பாராட்டி கவர்னர் மாளிகையில் அளிக்கப் பட்ட விருந்து நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 10:01 PM.
-
26th February 2015, 08:02 PM
#1658
Junior Member
Veteran Hubber
நமது மக்கள் திலகம், முத்துராமலிங்க தேவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் :

சிறிய அளவிலான புகைப்படத்தின் பதிவு. காண்பதற்கு சற்று சிரமம்தான். வருந்துகிறேன்.
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 10:17 PM.
-
26th February 2015, 10:11 PM
#1659
Junior Member
Veteran Hubber
மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், சில காட்சிகள் எடுக்கபட்டு பின்பு கைவிடப்பட்ட "இன்ப நிலா" திரைப்படத்தில் நம் மக்கள் திலகம் தோன்றும் காட்சி :

இந்த திரைப்படத்தில், நம் பொன்மனச்செம்மல் அவர்கள் டாக்ஸி டிரைவராக நடித்திருப்பார்.
இந்த திரைப்படம், பின்னாளில், "ஜெய்ஷங்கர் - ஜெயலலிதா" நடிப்பில், "ராஜா வீட்டு பிள்ளை" என்ற தலைப்பில் வெளியானது.
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 10:16 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th February 2015, 05:09 AM
#1660
Junior Member
Platinum Hubber
TODAY 12.00PM WATCH JMOVIE
Bookmarks