-
2nd March 2015, 06:11 PM
#351
Junior Member
Diamond Hubber
சென்னை சாந்தி தியேட்டர் மிக நவீன முறையில்உருவாகிறது
Last edited by senthilvel; 5th March 2015 at 09:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
2nd March 2015 06:11 PM
# ADS
Circuit advertisement
-
2nd March 2015, 09:43 PM
#352
Senior Member
Seasoned Hubber
The Iconic Shanthi Theatre In Chennai will be Demolished Soon – RedPix24x7
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
2nd March 2015, 09:46 PM
#353
Junior Member
Regular Hubber
2014 ஆம் ஆண்டு மதுரையில் வெளியான நமது இதய தெய்வம் நடிகர்திலகத்தின் படங்கள் வருமாறு.1.திருவிளையாடல் 2.வைரநெஞ்சம் 3.சங்கிலி 4.சந்திப்பு 5.ஊட்டி வரைஉறவு 6 .உயர்ந்த மனிதன் 7.வெள்ளை ரோஜா 8.அண்ணன் ஒரு கோவில்.9.தங்க சுரங்கம். 2015 இல் தர்மம் எங்கே என்று கேட்டு வெற்றியுடன் அடிஎடுத்து வைத்திருக்கிறார்.ஏகப்பட்ட படங்களுடன் விநியோகஸ் தரர்கள் காத்திருக்கிறார்கள்.படங்கள் வறுமாறு1.வசந்தமாளிகை 2.தீபம். 3.கெளரவம்.4.தங்கைக்காக.5.தியாகம்.6.பாவமன்னிப்பு7.ச ிவகாமியின் செல்வன்.8வீரபண்டியகட்டபொம்மன்.9..விளையாட்டுபி ள்ளை.
Last edited by vcs2107; 2nd March 2015 at 10:13 PM.
-
2nd March 2015, 09:48 PM
#354
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd March 2015, 10:01 PM
#355
Senior Member
Seasoned Hubber
வேந்தர் தொலைகாட்சியில் 01-03-2015 ஒளிபரப்பான - தடம் பதித்தவர்கள் - 8 வது நிறைவு பகுதி
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
2nd March 2015, 11:23 PM
#356
அன்பு சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,
உங்கள் பதிலுக்கும் வருத்தம் தெரிவித்த உங்கள் பெருந்தன்மைக்கும் என் மனமார்ந்த நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd March 2015, 07:43 AM
#357
Senior Member
Seasoned Hubber

Karnan original release (1964) at the Shanti Theatre, Chennai.
image courtesy: user id Kailash at the Photobucket.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 4 Thanks, 5 Likes
-
3rd March 2015, 07:45 AM
#358
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
3rd March 2015, 01:25 PM
#359
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd March 2015, 01:30 PM
#360
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் சாந்தி தியேட்டர் இடிக்கபடுவது லட்சக்கணக்கான அவரின் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக இருந்தாலும் அதே இடத்தில் உலக தரம் வாய்ந்த வணிக வளாகம் கட்டப்படுவது மகிழ்ச்சி .இந்த நேரத்தில் நடிகர்திலகத்தின் ரசிகனாக என் மனதில் எழுந்த சில ஆசைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:
காட்டப்படும் புதிய வணிக வளாகத்திற்கு "சிவாஜி மால் " அல்லது "சிவாஜிகணேசன் மால்" என்று பெயர் சூட்ட வேண்டும் (பெங்களூரில் கருடா மால் ,எஸ்டீம் மால் ,மந்த்ரி மால் ,கோபாலன் மால் என்று இருப்பதை போல )
திரை அரங்கங்கள் சாந்தி 1,சாந்தி 2 என்று பெயரிடப்படவேண்டும்
வளாகத்திற்குள் நுழைந்த உடனே எதிரில் நடிகர்திலகத்தின் ஆளுயர சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அழகிய வேலைப்பாடுகளுடன் நிறுவப்படவேண்டும் (வளாகத்தின் வெளியே அல்ல )
நடிகர்திலகத்தின் மணிமண்டபம் தமிழக அரசால் காட்டப்படும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை அதனால் முடிந்தால் வளாகத்தின் உள்ளேயே ஒரு சிறு அரங்கம் கட்டப்பட்டு நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட ஒரு மியுசியம் அமைய வேண்டும்
மேற்கண்ட விஷயங்களில் நமது திரி நண்பர்களின் மேலான கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நடிகர்திலகத்தின் குடும்பத்தார் மனது வைத்தால் நிச்சயம் இதை நிறைவேற்றலாம் செய்வார்களா ?
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks