-
5th March 2015, 01:10 PM
#51
Senior Member
Veteran Hubber
காக்கி சட்டை - சிவ கார்த்திகேயன் படங்களில் அதிக ஓபனிங் - webulagam
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பரீட்சை என்று படம் வெளியாவதற்கு சாதகமற்ற சூழலில் காக்கி சட்டையை வெளியிட்டார்கள். ஆனால் வசூல்...?
சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் காக்கி சட்டை 1.51 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் முதல் நான்கு தினங்களில் வசூல் 15.58 கோடிகள்.
சிவ கார்த்திகேயன் நடித்தப் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங் வசூல். இத்தனைக்கும் படத்துக்கு நேர்மறை விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனங்களே அதிகம்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே இப்போது காக்கி சட்டை. தொடர்ந்து ஐந்தாவது ஹிட்டை பதிவு செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.
-
5th March 2015 01:10 PM
# ADS
Circuit advertisement
-
5th March 2015, 06:55 PM
#52
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
NOV liked this post
-
9th March 2015, 09:55 PM
#53
Junior Member
Newbie Hubber
-
25th April 2015, 07:26 PM
#54
Junior Member
Newbie Hubber
-
27th April 2015, 06:23 PM
#55
Junior Member
Newbie Hubber
-
18th June 2015, 03:03 PM
#56
Junior Member
Newbie Hubber
-
18th June 2015, 03:10 PM
#57
Junior Member
Newbie Hubber
-
22nd June 2015, 04:46 PM
#58
Junior Member
Veteran Hubber
SivaKarthikeyan mannerisms in movies reminds me of Mahesh Babu. Anyways he is not the first to copy Mahesh Babu style.
Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR
-
24th June 2015, 06:56 PM
#59
Junior Member
Newbie Hubber
Rajini Murugan Songs
Rajini Murugan motion picture songtracks sounds like the TFI Movie Song Template - An intro mode, a duet design, a solo dream kind, a breakdown type and finally a folk style. As like all other Imman musical, the audio CD also proposes 4 Karaoke tracks taking up its run to a solid 50 minutes. An album rich with strings & percussion, there are loads of amazing sounds included & recorded by Imman. Not to mention ample Rajini-Mottai Combo tracks. Churning itself into Siva Collections, the pattern used in Rajini Murugan tries to stick with the popularity of Siva. The whole album brings out a rustic impression which elaborates musically what to expect from the film.
The album is a kind of candid look at the character Murugan, roaming in folk oriented districts. Apart from the slow and moving beats aided with string and wind instruments, the choice of words to the lyrics are catchy. Mostly colloquial words are used by Yugabharathy, and certainly many are my favourites - Kadala Muttai, Color Boondhi, Rathi Devi (another awesome name), bun, Uppu Biscuit, ..., etc.
Kathiri Poo Thaavani Katti Vantha Ponnu Kathaiya Kellunga Thambi.
1/ Yennama Ipadi Panreengalaema
Valavi Vaanga Pogayilae, Valanji Valanji Kuduthava
Kolusu Vaanga Pogayilae, Kulungi Kulungi Kuthichava
The song is loaded with an ethereal tone, which I think comes from a musical saw. If not, its fine, I like it anyway. Talking about the Musical Saw : The player bends their saw into a S shape. At the centre of the S shape is what is known as "the sweet spot" – a resonating, flat section of metal, which when bowed "sings" in an ethereal, almost vocal tone. By bending and manipulating the saw, the player sends the sweet spot up and down the blade, altering pitch – the top of the blade is the high register, the area near the handle is the low, and the average saw can cover up to two octaves. With the handle typically held between the player's legs, the saw player can add the theremin-like vibrato either by shaking their leg or wobbling the tip of the blade in their hand (from 'The Gaurdian Website').
So, talking about Musical Saw, I am remided of the Great Meesai Murugan. Below is a video :
Annubavangalai pagundhu kolla Pattam thevai illa Nanba !
2/ Jigiru Jigiru
A typical Folk song with a huge musical bit inbetween (reminded me of Mappilai Na Mappilai song) which gives enough scope for cheerful dancing. This song has some awesome chorus.
3/ Aavi Parakkum Teakadai
Kanni Theevu Pol Thodarum Love-ah Daily Papera Padichanae
The whole setup of this song is wonderful. Including the small objects of a tea shop with the appropriate sounds, Imman musically narrates the ambience of a tea shop.
4/ Un Mele Oru Kannu
After a couple of hearing, the song brings out its charm, maybe as it reminds me a lot couple of songs from Veera.
5/ Rajinimurugan
After 'Royapuram Peter-u', Siva gets another intro song. You got all the instruments yelling heroism & fanboyism.
With an intension to give instant likeable songs, Imman has convincingly makes us settle with RajiniMurugan songs for both solo and gatherings.
Rajini Murugan Songs - Strength(of)Murugan
-
25th June 2015, 11:16 AM
#60
Senior Member
Veteran Hubber
சிவகார்த்திகேயன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் பி.சி.ஸ்ரீராம்?
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ரஜினிமுருகன். இப்படம் விரைவில் வெளியாவதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.
இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்தப்படம் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.
இதுவரை வெளியான படங்களை விட இப்படம் அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஹீரோவாகா இருக்கும் சிவகார்த்திகேயனை நம்பி படத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டிபோட்டு பேசிவருவதாக சொல்லப்படுகிறது.
ஷங்கரின் ஐ படத்தில் பணிபுரிந்த நியூசிலாந்தை சேர்ந்த மேக்கப் மேன் உள்ளிட்ட பலர் இப்படத்திலும் பணிபுரியவிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தெரிகிறது.
Bookmarks