- 
	
			
				
					8th March 2015, 09:16 PM
				
			
			
				
					#1371
				
				
				
			
	 
		
			
			
				Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							Tamil Producers council made a new rule with effect from now that more than 15 crore budget films can release on 10 festival days only.
						 
 
 
 
				
				
				
					 
				
				
					Kalaikkadavul Kamalin Bakthan 
 
 
 
 
 
- 
		
			
						
						
							8th March 2015 09:16 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					8th March 2015, 10:05 PM
				
			
			
				
					#1372
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  radiochandra1977  
 Tamil Producers council made a new rule with effect from now that more than 15 crore budget films can release on 10 festival days only. 
 
 
 Dr yes its bit disappointment for fans for UV postponing to April-14 but overall its a very good move from producer council..
 In the new rule they also mentioned proper trade window and days needs to be allocated for big budget films > 15 crores with atleast 2 weeks no other movies can be released..
 Nowadays its getting worse..YA,Anegan,Kaakisattai released back to back leaving no time for WOM and family members willing to watch in 2nd week-end without black ticket issues..
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					8th March 2015, 11:21 PM
				
			
			
				
					#1373
				
				
				
			
	 
		
			
			
				Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							USV .... dont forget the fact that on Jan 26 .... Kalaipuli Thaanu was elected as president of producer council. Need I say more .
						 
 
 
 
				
				
				
				
					Kalaikkadavul Kamalin Bakthan 
 
 
 
 
 
- 
	
			
				
					9th March 2015, 01:25 AM
				
			
			
				
					#1374
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							காதலாம் கடவுள்முன் பாடல்வரிகள் 
 பாடல்: கமல்
 பாடியவர் : பத்மலதா
 
 காதலாம் கடவுள்முன்
 கண்களாம் கோவிலில்
 தேகத்தின் தாகமே ஆராதனை..
 
 காமமாம் கடும்புனல் கடந்திடும் படகிது
 ஆசையாம் பாய்மரம் அமைந்ததோர் படகிது
 கரையைத் தேடி அலையும் நேரம்
 உயிரும் மெழுகாய் உருகுதே
 வீணையை மீட்டும் விரல்கள் போலே
 சுண்டி சுண்டியென மீட்டி மகிழ்ந்திடும்
 காதலாம் கடவுள்முன்
 கண்களாம் கோவிலில்
 தேகத்தின் தாகமே ஆராதனை..
 
 பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா
 மோகத்தைச் சொல்லிட மொழியுமோர் தடையாகுமோ
 இசையின் காலம் கணிக்கும் தாளம்
 போல என்னுடன் கலக்க வா
 இன்பமலையின் சிகரம் சேர்க்க
 கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும்
 காதலாம் கடவுள்முன்
 கண்களாம் கோவிலில்
 தேகத்தின் தாகமே ஆராதனை..
 
 
 
 
				
				
				
					
						Last edited by venkkiram; 9th March 2015 at 01:41 AM.
					
					
				 சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
				
			 mappi mappi thanked for this post
			
		 
 
 
- 
	
			
				
					9th March 2015, 01:35 AM
				
			
			
				
					#1375
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							பாடல்கள் மீதானா ஊடல் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருகிறது. மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டேன். இந்தமுறை காதலாம் கடவுள்முன் பிடித்துபோய்விட்டது. அது படத்தில் சூழலுக்கு பொருந்திவருகிறதா இல்லையா என படம்வந்தபின் ஆராயலாம். ஆனால் தனிப்பாடலாக கேட்டுப் பார்த்தால் அருமையான மெலடி. கமலின் ஒவ்வொரு வார்த்தையும் எளிமையான அதே நேரத்தில் கவிநயத்துடன் எழுதப்பட்டுள்ளன. வாலி இருந்தால் கமல் மீது பெருமைப்படுவார் ஒருவிஷயத்திற்காக. அது என்னவென்றால்.. சரணம் முடிந்து பல்லவிக்கு தாவ ஒரு பாலமாக இருக்கும் வார்த்தைகள். அது கமலுக்கு கைவைந்த கலையாக இருக்கிறதை இங்கே பார்க்கலாம். பத்மலதா அங்கங்கே சில ஒற்றெழுத்துக்களை முழுங்கிவிட்டிருந்தாலும் இம்ப்ரோவைஸ் செய்யும் பல இடங்கள் சிறப்பு. பாராட்டுக்கள். 
 
  Ghibran Ghibran
 
 
 
 
				
				
				
					
						Last edited by venkkiram; 9th March 2015 at 01:46 AM.
					
					
				 சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					9th March 2015, 01:40 AM
				
			
			
				
					#1376
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							தமிழ்த்திரை பாடல்வரிகளை ஆங்கில எழுத்துக்களில் எழுதும் பழக்கத்தை தவிர்க்கவும். தமிழில் எழுத வரவில்லை என்றால் அதற்கான முயற்சிகளில் இறங்கவும். "kaadhalaam" என ஆங்கிலத்தில் எழுதினால் "காதலாம்" என  தமிழில் எழுதிக்காட்டும் வசதிகள் இணையத்தில் பல வந்துவிட்டன. அதை உபயோகப்படுத்திக்கொள்ளவும்.
						 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					9th March 2015, 03:07 AM
				
			
			
				
					#1377
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Senior Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  venkkiram  
 பாடல்கள் மீதானா ஊடல் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருகிறது. மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டேன். இந்தமுறை காதலாம் கடவுள்முன் பிடித்துபோய்விட்டது. அது படத்தில் சூழலுக்கு பொருந்திவருகிறதா இல்லையா என படம்வந்தபின் ஆராயலாம். ஆனால் தனிப்பாடலாக கேட்டுப் பார்த்தால் அருமையான மெலடி. கமலின் ஒவ்வொரு வார்த்தையும் எளிமையான அதே நேரத்தில் கவிநயத்துடன் எழுதப்பட்டுள்ளன. வாலி இருந்தால் கமல் மீது பெருமைப்படுவார் ஒருவிஷயத்திற்காக. அது என்னவென்றால்.. சரணம் முடிந்து பல்லவிக்கு தாவ ஒரு பாலமாக இருக்கும் வார்த்தைகள். அது கமலுக்கு கைவைந்த கலையாக இருக்கிறதை இங்கே பார்க்கலாம். பத்மலதா அங்கங்கே சில ஒற்றெழுத்துக்களை முழுங்கிவிட்டிருந்தாலும் இம்ப்ரோவைஸ் செய்யும் பல இடங்கள் சிறப்பு. பாராட்டுக்கள்.    Ghibran 
 
 
 I am happy you have a change of mind...Just pointing...Quite a bit different from your initial reaction just a few days ago....What happened?
 
 
	
		
			
			
				
					  Originally Posted by  venkkiram  
 உத்தம வில்லன் பாடல்கள் அனைத்தையும் ஒருமுறை கேட்டாச்சி.. இசையொலி ஏமாற்றம்.  எந்த மெலடியும்  மனதில் உட்காரல. .......
 இளையராஜா மட்டுமே உத்தமவில்லனுக்கு பொருத்தம். படத்தைப் பார்த்துவிட்டு இன்னொருமுறை கேட்டுப்பார்க்கிறேன். அதுவரை எந்த அளவுக்கு எதிர்பார்ப்போடு உத்தமவில்லனை நெருங்கி வந்தேனோ அதன் இருமடங்கு அளவில் விலகிப் போய்க்கொண்டு இருக்கிறேன். விருமாண்டியின் கதைசொல்லிப் பாடலான "கருமாத்தூர் காட்டுக்குள்ளே"வை ஒன்றுக்கு இருமுறை கேட்டுவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்கிறேன்.
 
 
 
 
	
		
			
			
				
					  Originally Posted by  venkkiram  
 .....சரி..அதையெல்லாம் விடுங்கள். என் வாழ்நாள் அனுபவத்தில் முதல்முறை கேட்கும்போதே மனதில் பதியாத மெலடிகள் கொண்ட ஒரே கமல் ஆல்பம் உத்தமவில்லன் மட்டும்தான். தேவா, வித்யசாகர், ரஹ்மான், தேவி ஸ்ரீ பிரசாத், பரத்வாஜ், சங்கர் மகாதேவன்  என ராஜா இல்லாத மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்களில் கூட மெலடி இருந்தது. முதல்முறை கேட்கும்போதே ஒன்று இரண்டாவது மனதில் ஒட்டியது. உத்தமவில்லன் பாடல்கள் அந்தவகையில் பூஜ்யம்தான். போன பதிவும் சொன்னதுபோல, படம் பார்க்கும்வரை இன்னொரு முறை கேட்கப் போவதில்லை. படம் பார்த்துவிட்டு காட்சிகளோடு பொருந்தி வந்திருந்தால் இரண்டாம் முறை கேட்டு லயிப்பேன். அவ்வளவுதான். 
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					9th March 2015, 09:07 AM
				
			
			
				
					#1378
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  kumarsr  
 I am happy you have a change of mind...Just pointing...Quite a bit different from your initial reaction just a few days ago....What happened? 
 
 
 ஒன்றும் விசேஷமில்லை. நேற்று முந்தைய நாள் நண்பரின் காரில் பிரயாணம் செய்ய நேர்ந்தபோது இப்படப் பாடல்களை ஒன்றுக்கு இரண்டுமுறையாகக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பற்றிய முன்முடிவுகளை நீக்கிவிட்டு கேட்கும்போது 'காதலாம் கடவுள்முன்' பாடல் பிடித்துப்போனது. என்னையும் அறியாமல் இப்போது ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.
 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
- 
	
			
				
					9th March 2015, 09:25 AM
				
			
			
				
					#1379
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  venkkiram  
 ஒன்றும் விசேஷமில்லை. நேற்று முந்தைய நாள் நண்பரின் காரில் பிரயாணம் செய்ய நேர்ந்தபோது இப்படப் பாடல்களை ஒன்றுக்கு இரண்டுமுறையாகக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பற்றிய முன்முடிவுகளை நீக்கிவிட்டு கேட்கும்போது 'காதலாம் கடவுள்முன்' பாடல் பிடித்துப்போனது. என்னையும் அறியாமல் இப்போது ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன். 
 
 
 
 dear venkki....(apologies this is from work PC and do not hv tamil fonts installed so manichudunga) on the top ah illama thanimaiyil ..konjam varigalai gavanithal..paadalgal mel Erpu koodum.
 
 iraniyan nadagam & all other period song la ellam ..rasikrathuku ekkachakkama matter iruku.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Nasc; 9th March 2015 at 09:30 AM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					9th March 2015, 09:40 AM
				
			
			
				
					#1380
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Nasc  
 dear venkki....(apologies this is from work PC and do not hv tamil fonts installed so manichudunga) on the top ah illama thanimaiyil ..konjam varigalai gavanithal..paadalgal mel Erpu koodum.
 
 iraniyan nadagam & all other period song la ellam ..rasikrathuku ekkachakkama matter iruku.
 
 
 
 http://tamil.indiatyping.com/ or http://transliteration.yahoo.com/tamil/ will do. Installation of Tamil fonts are not reqd. Try it out.
 
 
 
 
				
				
				
				
					சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது... 
 
 
 
 
 
Bookmarks