-
13th March 2015, 07:22 PM
#2251
Junior Member
Platinum Hubber
-
13th March 2015 07:22 PM
# ADS
Circuit advertisement
-
13th March 2015, 07:28 PM
#2252
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:31 PM
#2253
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:35 PM
#2254
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:41 PM
#2255
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:44 PM
#2256
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:48 PM
#2257
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:50 PM
#2258
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 07:53 PM
#2259
Junior Member
Platinum Hubber
-
13th March 2015, 09:52 PM
#2260
Junior Member
Seasoned Hubber
சகோதரர்களுக்கு,
சிலரின் நோக்கத்தையும் நடவடிக்கைகளையும் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. எக்காரணத்தைக் கொண்டும் நமது கவனம் சிதறி திரியின் ஓட்டம் பாதிக்கப்படக் கூடாது. புரட்சித் தலைவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சென்னையில் சத்யம் சினிமாஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. இது உலகிற்கே தெரியும்.
வெள்ளி விழா கொண்டாட்ட செய்திகள் இந்து தமிழ், தினமணி, தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளியானது. கீழே உள்ள இணைப்பை சொடுக்கினால் அந்த செய்திகளின் பேப்பர் கட்டிங்குகளை காண முடியும். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் இணையதளம் இது.
http://www.aismk.in/silver-jubilee-celebration-of-the-movie-aayirathil-oruvan-after-49-years-star-casted-mr-mg-ramachandran-and-ms-j-jeyalalitha/
சென்னையில் நடந்த வெள்ளிவிழா கொண்டாட்ட படங்களை கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கினால் பார்க்கலாம். அதில் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரிலேயே 175 நாள் என்பதற்கு மேலே சத்யம் சினிமாஸ், ஆல்பட் காம்ப்ளக்ஸ் என்று தியேட்டர்கள் பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.
http://www.b4umedia.in/?p=5060&pid=9872
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழாவை முன்னிட்டு அப்போது முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்களின் வாழ்த்துச் செய்தி. மாலைமலர் பத்திரிகை இணையதளத்தில் இருந்து. கீழே.
http://www.maalaimalar.com/2014/09/01205054/Jayalalithaa-greet-for-Aayirat.html
இதைப் படிக்கும் நடுநிலையாளர்களுக்கும் நல்லோருக்கும் உண்மை புரியும். நமக்கு அதுபோதும்.
நாம் வழக்கம் போல, உண்மை எனும் கேடயம் கொண்டு பொய்களை தடுத்து தள்ளிவிட்டு, பொறுமை என்னும் கவசம் பூண்டு, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் காட்டிய நெறியில் கடமை, கண்ணியம், கட்டுபாட்டோடு அன்பாயுதம் ஏந்தி அறவழியில் அயராது நடைபோடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks